31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

ஹாட் அண்ட் சோர் ராகி கேக்ஸ்

என்னென்ன தேவை?

ராகி / கேழ்வரகு மாவு – 2 கப்,
மோர் – 4 கப்,
உப்பு – தேவைக்கு,
பொடியாக நறுக்கிய பச்சை காய்கறிகள் – 1 கப்,
நறுக்கிய பச்சை மிளகாய் – 2,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
கடுகு, உளுந்தம்பருப்பு – தாளிக்க,
தேங்காய்த் துருவல் – சிறிது.

எப்படிச் செய்வது?

கேழ்வரகு மாவை மோரில் உப்பு போட்டு கரைத்து வைக்கவும். மில்க் ஷேக் பதத்திற்கு இருக்க வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்து காய்கறிகளை போட்டு நன்கு வதக்கவும். பச்சைமிளகாய், உப்பு சேர்த்து வதக்கி கேழ்வரகு கரைசலை ஊற்றவும். சிறிது நேரத்தில் கெட்டியாக உருண்டு வரும் பொழுது எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி ஆறவிடவும். ஆறிய பிறகு துண்டுகள் போட்டு மேலே தேங்காய் தூவி அலங்கரித்து பரிமாறவும்.

Related posts

ஜவ்வரிசி வடை: கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்

nathan

சில்லி கொத்து சப்பாத்தி

nathan

சுவையான மீன் புட்டு செய்வது எப்படி

nathan

கார உருளைக் கிழங்கு போளி செய்வது எப்படி

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு மசாலா போளி

nathan

ஆப்பிள் பேரீச்சம்பழ கீர்

nathan

சூப்பரான ஸ்நாக்ஸ் ரவை வாழைப்பழ பணியாரம்

nathan

சுவையான சாப்பிடுவதற்கு ஏற்ற மிளகாய் பஜ்ஜி

nathan

சில்லி சப்பாத்தி

nathan