28.5 C
Chennai
Saturday, May 17, 2025
201606141137476605 banana stem pachadi solving kidney problem SECVPF
ஆரோக்கிய உணவு

சிறுநீரகப் பிரச்சனையை தீர்க்கும் வாழைத்தண்டு பச்சடி

வாழைத்தண்டு மலச்சிக்கல், சிறுநீரகப் பிரச்சனையைச் சரிசெய்யும். இப்போது வாழைத்தண்டு பச்சடி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சிறுநீரகப் பிரச்சனையை தீர்க்கும் வாழைத்தண்டு பச்சடி
தேவையான பொருட்கள் :

தயிர் – ஒரு கப்
வாழைத்தண்டு – 300 கிராம்
கொத்தமல்லித் தழை – சிறிது,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

* கொத்தமல்லி, வாழைத்தண்டை பொடியாக நறுக்கிகொள்ளவும்

* தயிரை நன்றாக கடைந்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் கடைந்த தயிரை ஊற்றி அதில் நறுக்கிய கொத்தமல்லி, வாழைத்தண்டு, உப்பை போட்டு நன்றாக கலந்து பரிமாறவும்.

* சத்தான வாழைத்தண்டுப் பச்சடி ரெடி.

பலன்கள்:

வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. குடலில் உள்ள கழிவைச் சுத்தப்படுத்தி வெளியேற்றும். உடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாவைப் பாதுகாக்கும். சிறுநீரகக் கல், பித்தப்பையில் உள்ள கல்லைக் கரைக்கும் தன்மை வாழைத்தண்டுக்கு உண்டு. மலச்சிக்கல், சிறுநீரகப் பிரச்சனையைச் சரிசெய்யும்.201606141137476605 banana stem pachadi solving kidney problem SECVPF

Related posts

உங்களுக்கு தெரியுமா வெறும் 5 உலர்திராட்சை செய்யும் அற்புதம்

nathan

கறிவேப்பிலையை இப்படி உணவில் சேர்த்தால் பல வகை நன்மைகள் கிடைக்குமாம்!

nathan

சூப்பரான புத்துணர்ச்சியூட்டும் மசாலா டீ

nathan

உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் வெள்ளை வெங்காயம் !!

nathan

சிறுதானிய வெஜ் நூடுல்ஸ்

nathan

உங்களுக்கு தெரியுமா கொடிய நோய்களை எல்லாம் குணப்படுத்த கூடிய மருத்துவ குணம் முள்ளங்கிக்கு உண்டு என ?

nathan

நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த முந்திரிபழம்

nathan

உடல் சூட்டை குறைக்கும் வெந்தயக்களி

nathan

கேன் தண்ணீரில் இவ்வளவு ஆபத்தா? WHO ரெட் அலர்ட்

nathan