PvyYud15tCUsd
Other News

உன்னை துரத்தி அடிப்பேன் மாயா…பிக் பாஸ் ப்ரோமோ

பிக்பாஸ் ஏழாவது சீசன் அக்டோபர் 1ம் தேதி தொடங்கியது. போட்டியாளர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்த சீசனின் முதல் நாளில் இருந்தே, மற்ற எந்த சீசனையும் விட ஆட்டங்கள் மிகவும் விறுவிறுப்பாக மாறியது. இறுதி கட்டத்தை எட்ட இன்னும் சில நாட்களே உள்ளன.

 

கூல் சுரேஷ், வினுஷா தேவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், பூர்ணிமா, விஜய் வர்மா, ஐஸ்வர்யா, அனன்யா ராவ், மணி சந்திரா மற்றும் விஷ்ணு விஜய் ஆகியோர் நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக உள்ளனர். பாவா செல்லத்துரை, மாயா, பாண்டியன் ஸ்டார் சரவணன் விக்ரம், ஜோவிகா, விசித்ரா, யுகேந்திரன் உட்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

 

இன்றைய நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் ,பூர்ணிமா கமல் முன்னாலேயே மாயாவை துரத்தி அடிப்பேன் என கூறியுள்ளார்.இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் பூர்ணிமாவுக்கு எப்படி பேசணும் என தெரியாதா என்பது போல விமர்சனம் செய்து வருகின்றனர்.

Related posts

கண்ணீரில் மூழ்கிய திரையுலகம்!இயக்குனர் மரணம்

nathan

புஷ்பா கதாநாயகன் அல்லு அர்ஜுனின் குடும்ப புகைப்படங்கள்

nathan

சூப்பர் சிங்கர் பிரபலத்துடன் நெருக்கம்!!மன்மத லீலை நடிகருடன் காதலில் –

nathan

நண்பர்களுடன் நயன்தாரா-என் FRIEND-அ போல யாரு மச்சான்..

nathan

சின்னத்திரை நடிகையின் திருமணம்!

nathan

லாட்ஜிக்கு வரவழைத்து 10-ம் வகுப்பு மாணவி பலாத்காரம்

nathan

கள்ளக்காதலனின் மனைவியை ஊசி போட்டுக் கொல்ல முயன்ற காதலி! பெண்ணை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

nathan

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா

nathan

சுவையான குடைமிளகாய் சாம்பார்

nathan