31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

கண்ணீரில் மூழ்கிய திரையுலகம்!இயக்குனர் மரணம்

கேஜி ஜார்ஜ் மலையாளத் திரையுலகில் நடிகர், எழுத்தாளர், இயக்குனர் மற்றும் டப்பிங் கலைஞர் என பன்முகம் கொண்டவர். வயது முதிர்வு காரணமாக இன்று இயற்கை எய்தினார். கே.ஜி.ஜார்ஜ் கொச்சியில் உள்ள முதியோர் இல்லத்தில் சில காலம் வசித்து வந்தார். பல மாநில மற்றும் தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

‘நெல்’ படத்தின் மூலம் திரைக்கதை எழுத்தாளராக திரையுலகில் நுழைந்த கே.ஜி.ஜார்ஜ், ‘ஸ்வப்நாதனம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவரது ஸ்வப்நாதனம் திரைப்படம் சிறந்த மலையாளப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. அதேபோல் இவர் இயக்கிய கிளாசிக் ஹிட்டான ‘யவனிகா’ படத்துக்கும் மாநில விருது கிடைத்தது.
திரையுலகில் தனது 40 ஆண்டுகால பணியில் 19 படங்களை இயக்கியுள்ளார். பழம்பெரும் இயக்குனர் கேஜி ஜார்ஜ் மறைவு மலையாள திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த இயக்குனர் கேஜி ஜார்ஜ் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related posts

அன்னப்பூரணி படத்தை பார்க்க திரையரங்கு வந்த நடிகை நயன்தாரா

nathan

சனி வக்ர நிவர்த்தி – யோகம் பெரும் ராசிக்காரர்கள்

nathan

இந்த சகுனங்கள் போதும்..பணக்காரர் ஆயிடுவீங்க! பணம் கொட்டும்.!!

nathan

உல்லாசமாக இருந்த கள்ளக் காதலர்கள் – உள்ளே வந்த ஊர் மக்கள்..

nathan

குழந்தை நட்சத்திரமாக நடித்தே கோடீஸ்வரி ஆன சாரா!

nathan

இந்த வயசுலயும் இப்படியா.? 50 வயதிலும் 20 வயது போல் இருக்கும் பிரபல நடிகைகள்..

nathan

இந்த 5 ராசிக்காரங்க நினைத்த இலட்சியத்தை அடையும் அதிர்ஷ்டம் கொண்டவர்களாம்…

nathan

பிரபல நடிகை சுகன்யாவின் மகளா இது?

nathan

சங்கீதாவை விட்டு நடிகர் விஜய் பிரிய இதுதான் காரணம்!

nathan