baby55 1579685405
Other News

போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் குழந்தைகளை விற்ற பெற்றோர்

போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் இரண்டு குழந்தைகளை விற்ற பெற்றோர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை அந்தேரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், போதைப்பொருள் வாங்குவதற்காக தனது சகோதரரும், அவரது மனைவியும் இரண்டு வயது ஆண் குழந்தையையும், ஒரு மாத பெண் குழந்தையையும் மற்றவர்களுக்கு ரூ.74,000-க்கு விற்றுள்ளனர்.

புகாரின் பேரில் போலீசார் விரைந்து செயல்பட்டு ஒரு மாத பெண் குழந்தையை மீட்டனர். மேலும் 2 வயது சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

அதன்பேரில், குழந்தைகளின் தந்தை சபீர், தாய் சானியா கான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.விசாரணையில், குழந்தைகளை விற்ற ஏஜென்ட் உஷா ரத்தோட், குழந்தைகளை பணம் கொடுத்து வாங்கிய ஷகில் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்

Related posts

கனடாவில் குடியேறுவதற்காக காத்திருப்போருக்கு அறிவித்தல்

nathan

நிலவின் தென் துருவ பகுதியை தேர்வு செய்தது ஏன்…?

nathan

உல்லாசத்தில் இருந்த போது காதலன் செய்த செயல்!!

nathan

சந்திரயான்-3 வெற்றிக்காக விரதம் இருந்த பாகிஸ்தான் பெண்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… பெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்கும் விடயங்கள்..!!

nathan

நான் பணம் வாங்கிட்டு ஏமாத்துறேனா?

nathan

கள்ளகாதலியுடன் உல்லாசமாக இருந்த கணவன்..

nathan

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பிரசவித்தாரா?உண்மை எது

nathan

அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

nathan