26.6 C
Chennai
Tuesday, Dec 3, 2024
baby55 1579685405
Other News

போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் குழந்தைகளை விற்ற பெற்றோர்

போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் இரண்டு குழந்தைகளை விற்ற பெற்றோர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை அந்தேரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், போதைப்பொருள் வாங்குவதற்காக தனது சகோதரரும், அவரது மனைவியும் இரண்டு வயது ஆண் குழந்தையையும், ஒரு மாத பெண் குழந்தையையும் மற்றவர்களுக்கு ரூ.74,000-க்கு விற்றுள்ளனர்.

புகாரின் பேரில் போலீசார் விரைந்து செயல்பட்டு ஒரு மாத பெண் குழந்தையை மீட்டனர். மேலும் 2 வயது சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

அதன்பேரில், குழந்தைகளின் தந்தை சபீர், தாய் சானியா கான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.விசாரணையில், குழந்தைகளை விற்ற ஏஜென்ட் உஷா ரத்தோட், குழந்தைகளை பணம் கொடுத்து வாங்கிய ஷகில் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்

Related posts

நடிகை காயத்திரி யுவராஜ் பிரம்மாண்ட வீட்டின் கிரஹப்பிரவேசம்

nathan

அழகில் மயக்கும் கீர்த்தி சுரேஷ்..! – வர்ணிக்கும் ரசிகர்கள்..!

nathan

50 வயசில்.. 20 வயசு பெண் போல் -ஐஸ்வர்யா ராய்! கலாய்க்கும் நெட்டிசன்கள்!

nathan

திருமணமான 6 மாதத்தில் பெண் எடுத்த விபரீத முடிவு!!

nathan

செம மாடர்ன் உடையில்… அசுரன் நடிகையா இது?… பார்த்து ஷாக் ஆகாதீங்க…!

nathan

சிம்மத்தில் நுழையும் புதன்…

nathan

பிக்பாஸ் மூலம் தெரிய வந்த உண்மை..!சோகங்கள் நிறைந்த வினுஷா தேவி வாழ்க்கை..

nathan

விடா முயற்சியால் கிடைத்த பலன்: ஐஏஎஸ் ஆன விவசாயியின் மகள்!

nathan

அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வைத்த அம்மா..

nathan