30.2 C
Chennai
Monday, May 19, 2025
gjmIEwyT8X
Other News

கண்ணீர் விட்டு அழுத இந்திய வீரர்கள்-இறுதிப்போட்டியில் தோல்வி

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இன்று மோதின. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆறாவது முறையாக உலக கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா.

 

இந்நிலையில், இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதை அடுத்து இந்திய வீரர்கள் மைதானத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். முகமது சிராஜ், விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட இந்திய வீரர்கள் பலர் கதறி அழுத சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related posts

கிஸ் சாதனத்தின் உதவியுடன், நீங்கள் தொலைவில் இருக்கும்போது கூட உங்கள் துணையை முத்தமிடலாம்,

nathan

டீ விற்றவரின் மகள் இந்திய விமானப்படையில்

nathan

லாஸ்லியா பார்த்து வர்ணிக்கும் ரசிகாஸ்!

nathan

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பேச, கேட்க முடியாத ரஞ்சித்!

nathan

விக்ரமின் ரீல் மகளுக்கு கோடிகளில் சொத்து மதிப்பு!பணக்கார குழந்தை நட்சத்திரமாக சாதனை

nathan

விருது வழங்கும் விழாவில் விஜய் சொன்னது

nathan

டிகிரி முடித்து வேலை கிடைக்காத விரக்தியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

nathan

கழுத்தில் குத்திய டாட்டூ -கல்லூரி மாணவர் உயிரிழப்பு…

nathan

திருச்சிற்றம்பலத்தின் முதலாம் ஆண்டு விழாவை கொண்டாடிய தனுஷ் மற்றும் படக்குழு

nathan