31.9 C
Chennai
Friday, May 31, 2024
gjmIEwyT8X
Other News

கண்ணீர் விட்டு அழுத இந்திய வீரர்கள்-இறுதிப்போட்டியில் தோல்வி

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இன்று மோதின. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆறாவது முறையாக உலக கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா.

 

இந்நிலையில், இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதை அடுத்து இந்திய வீரர்கள் மைதானத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். முகமது சிராஜ், விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட இந்திய வீரர்கள் பலர் கதறி அழுத சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related posts

24 லட்சம் விற்றுமுதல் காணும் கோவை பழங்குடிப் பெண்கள்!

nathan

ஆய்வுக் கட்டுரை போல் வடிவமைக்கப்பட்ட திருமண அழைப்பிதழ்

nathan

கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவர்..மனைவி செய்த காரியம்..!

nathan

குடல் அழற்சியின் அறிகுறிகள்

nathan

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிக் பாஸ் 7 பிரபலம்..

nathan

நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வழக்குப் பதிவு! சந்திரயான்-3 ட்விட்டர் பதிவு

nathan

தெரிஞ்சிக்கங்க…தங்கத்தை பிங்க் நிற பேப்பரில் கொடுப்பது ஏன் தெரியுமா?

nathan

பேயுடன் 20 ஆண்டுகளாக தினமும் இரவில் உ-றவு கொண்ட பெண்..

nathan

எனக்கு இருக்குற ஒரே கெட்ட பழக்கம் அதுதான் – நடிகர் விஜய்!

nathan