30.1 C
Chennai
Monday, Apr 21, 2025
qq6142a
Other News

62 வயது முதியவரை கரம்பிடிக்கும் 23 வயது இளம்பெண்

அமெரிக்காவில் டேட்டிங் ஆப் மூலம் சந்தித்த 23 வயது பெண்ணும், 62 வயது ஆணும் விரைவில் திருமணம் செய்ய உள்ளனர். காதலுக்கு ஜாதி, மதம், இனம், நிறம், வயது எதுவுமில்லை என்றும், இதை நிரூபிக்கும் வகையில் அமெரிக்காவை சேர்ந்த காதல் ஜோடி வயது வித்தியாசம் இன்றி காதலிப்பதாகவும் சொல்கிறார்கள்.

 

அமெரிக்காவில் மாடலாக பணிபுரியும் வில்லோ (23) என்ற இளம் பெண்ணுக்கும், வடக்கு கரோலினாவை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான டேவிட் (62) என்பவருக்கும் இடையே இந்த காதல் மலர்கிறது.

வில்லோவுக்கு 23 வயது மற்றும் டேவிட்டிற்கு 62 வயது, அவர்களுக்கிடையே 40 வயது வித்தியாசம் இருந்தாலும், டேட்டிங் விஷயத்தில் அவர்கள் பொதுவான நிலையைக் கண்டறிந்துள்ளனர். இருவரும் காதலிப்பதாக உலகுக்கு அறிவித்தனர்.

Related posts

மன்னிப்பு கேட்டார் கனடா பிரதமர் -நாஜி படை வீரருக்கு நாடாளுமன்றத்தில் கவுரவம்

nathan

சைக்கோ கணவர் -ரூ.10 லட்சம் தந்த பின்பே தாம்பத்யம்

nathan

கமல் ஹாசனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..

nathan

விருச்சிகம் தை மாத ராசி பலன்

nathan

இஸ்லாமிய மாணவனை அடிக்க சொல்லி ஆசிரியை கொடூரம் – வீடியோ!

nathan

ஹேக் செய்யப்பட்ட நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் அக்கவுன்ட்..

nathan

தளபதி விஜய் சங்கீதாவின் புகைப்படங்கள்

nathan

நடிகர் தனுஷ் ஆதங்கம் “எது செய்தாலும் குறை சொல்ல ஒரு கூட்டம்…” –

nathan

சிறுமி கொலை வழக்கில் 6 பேர் கைது

nathan