31.3 C
Chennai
Friday, May 16, 2025
1591105 ds
Other News

ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்…

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. மக்கள் தீபாவளியை புது ஆடை அணிந்து, கோவில்களுக்கு சென்று, இனிப்புகள் வழங்கி, பட்டாசுகளை வெடித்தும், வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டும் கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த், போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு, பொங்கல், தீபாவளியின் போது தனது வீட்டின் முன் கூடும் ரசிகர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பேண்ட் இல்லாமல் பீச்சில் ஆட்டம் போடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஜனனி.

nathan

ஐ.சி.யூவில் கேக் வெட்டி தன்னுடைய திருமணம் நாளை கொண்டாடியுள்ளா எஸ்பிபி !

nathan

மருத்துவமனையில் பெண்ணின் சிறுநீரகம் திருட்டு

nathan

மா.கா.பா.வை திடீரென்று தூக்கிய விஜய் டிவி… வெளியான உண்மை தகவல்

nathan

வைரலாகும் ஷாலினியின் பதிவு -அஜித் பிறந்தநாள்..

nathan

கடக லக்னம் திருமண வாழ்க்கை

nathan

நாட்டு வயாகரா மூலிகைகள்

nathan

10ம் வகுப்பில் விஜய் வாங்கிய மார்க்

nathan

திடீர் மொட்டை ஏன்? – விளாசல் பதில் கொடுத்த காயத்ரி ரகுராம்!

nathan