31.1 C
Chennai
Monday, May 20, 2024
fruits
சமையல் குறிப்புகள்

இல்லத்தரசிகளே!.. எந்தெந்தக் காயை எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்?…

பழங்கள்:
திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ்: 3-5 நாட்கள்
ஆப்பிள்: ஒரு மாதம்
சிட்ரஸ் பழங்கள்: 2 வாரங்கள்
அன்னாசி (முழுசாக): 1 வாரம்
(வெட்டிய துண்டுகள்): 2-3 நாட்கள்

காய்கறிகள்:
புரோக்கோலி, காய்ந்த பட்டாணி: 3-5 நாட்கள்
முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி, ஓம இலை: 1-2 வாரங்கள்
வெள்ளரிக்காய்: ஒரு வாரம்
தக்காளி: 1-2 நாட்கள்
காலிபிளவர், கத்தரிக்காய்: 1 வாரம்
காளான்: 1-2 நாட்கள்

அசைவ உணவுகள்:
வறுத்த இறைச்சி மற்றும் கிரேவி: 2-3 நாட்கள்
சமைத்த மீன்: 3-4 நாட்கள்
பிரஷ் மீன்: 1-2 நாட்கள்
ஓட்டுடன் கூடிய நண்டு: 2 நாட்கள்
பிரஷ்ஷான இறால்(சமைக்காதது): ஒரு நாள்
உலர்ந்த மீன் அல்லது மீன் ஊறுகாய்: ஒரு வாரம்
பிரஷ்ஷான கோழி இறைச்சி துண்டுகள்: 1-2 நாட்கள்
சமைத்த கோழி இறைச்சி: 2-3 நாட்கள்

பால் பொருட்கள்:
பால் அல்லது ஆடை நீக்கப்பட்ட பால்: ஒரு வாரம்

பதப்படுத்தப்பட்ட பால், சுவீட் கிரீம், சுவையூட்டப்பட்ட பால், அதன் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விற்பனை தேதியில் இருந்து: 10-14 நாட்கள் மோர்: 2 வாரங்கள் தயிர்: 7-10 நாட்கள்

காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்பட உணவுப் பொருட்களை குறிப்பிட்ட காலத்தில், சரியான முறையில் பாதுகாத்து வைப்பதன் மூலம் அவை விரைவில் கெட்டுப் போகாமல் பாதுகாக்கலாம்.

இதனால், பணம் வீணாவதும் தவிர்க்கப்படும்.
fruits

Related posts

ஓட்ஸ் தோசை

nathan

சூப்பரான கார்ன் இட்லி

nathan

சுவையான சிக்கன் ஸ்ட்ரிப்ஸ்

nathan

சுவையான சில்லி பரோட்டா செய்வது எப்படி?

nathan

மைக்ரோவேவ் அடுப்பில் சமைப்பது நல்லதா? கெட்டதா? என்று தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சமையலறை சாமர்த்தியத் துணுக்குகள்

nathan

சுவையான கத்திரிக்காய் புளிக்குழம்பு

nathan

பன்னீர் 65

nathan

சுவையான இறால் முட்டை பொடிமாஸ் செய்து சாப்பிடுங்க

nathan