31.1 C
Chennai
Saturday, May 17, 2025
newssensetn 2023 02 0b1b540f bfbb
ஆரோக்கிய உணவு OG

டீஹைட்ரேஷனை தடுக்க என்ன சாப்பிடலாம்?

நீரின்றி உலகம் இருக்க முடியாது என்பது போல, நீரின்றி உடல் இருக்க முடியாது. கோடைக்காலம் தொடங்கிவிட்டது. தீவிர தாகத்தை கையாள்வது உங்கள் உடல் வெப்பநிலையை குறைக்க அவசியம்.

தொடர்ந்து தண்ணீர் குடிப்பதைத் தவிர, நீர்ச்சத்து நிறைந்த உணவுகளையும் உட்கொள்ள வேண்டும்.

என்ன உணவுகளில் நிறைய தண்ணீர் உள்ளது?

தர்பூசணி:
கோடைக்காலம் வந்தாலே கடைவீதியில் தர்பூசணிகள் தென்படும். ஒரு கப் தர்பூசணி சாப்பிடுவது அரை கப் தண்ணீர் குடிப்பதற்கு சமம்.

முலாம்பழம்:
ஒரு கப் தர்பூசணியில் 90% தண்ணீர் உள்ளது. மேலும், 40 உள்ளன. முலாம்பழத்தை பழமாக சாப்பிட பிடிக்கவில்லை என்றால் ஜூஸாக குடிக்கலாம்.

 

ஸ்ட்ராபெர்ரி:
ஸ்ட்ராபெர்ரியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மற்றும் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்லது

newssensetn 2023 02 0b1b540f bfbb
ஆரஞ்சு:
தாகத்தைத் தணிக்கும் பழங்களில் ஆரஞ்சு பழம் தனித்து நிற்கிறது.

வைட்டமின் சி நிறைந்த இந்த பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

ஒரு ஆரஞ்சு பழத்தில் உள்ள தண்ணீரில் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன

 

வெள்ளரி:
பச்சையாக சாப்பிடக்கூடிய உணவுகளில் வெள்ளரியும் ஒன்று. உப்பு அல்லது மிளகாய் தூள் சேர்த்து சாப்பிடலாம். தினமும் இரண்டு வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் கோடையில் உடலை குளிர்ச்சியாக்கும்

தயிர்
தயிர் உடலுக்கு குளிர்ச்சி தரும். நேராக அருந்தலாம் அல்லது தண்ணீர் மற்றும் பாலுடன் கலந்து தாகம் தணிக்கலாம். கூடுதல் ஆரோக்கிய நன்மைகளுக்காக நெல்லிக்காய், இஞ்சி மற்றும் ஏலக்காய் சேர்க்கவும்

Related posts

அலோ வேரா ஜூஸ் : நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்

nathan

ஹலால் என்பதன் பொருள்: halal meaning in tamil

nathan

கத்தரிக்காயின் நன்மைகள்:brinjal benefits in tamil

nathan

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் 5 ஜூஸ்கள்..!

nathan

shilajit in tamil: அல்டிமேட் ஹெல்த் சப்ளிமெண்ட்

nathan

பதநீர்: ஒரு பாரம்பரிய மற்றும் சத்தான பானம்

nathan

ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தும் முறை

nathan

நேந்திரம் பழம் தீமைகள்

nathan

பாதாம் உண்ணும் முறை

nathan