31.2 C
Chennai
Sunday, May 18, 2025
21 60d080d50918d
Other News

காதல் தோல்வியால் 3 முறை தற்கொலை முயற்சி! கதாநாயகியாக பாக்கியராஜின் மகள்! நீங்களே பாருங்க.!

நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகர் பாக்கியராஜ், தன்னைப் போன்று தனது பிள்ளைகளும் சினிமாவில் வலம்வர வேண்டும் என்று அறிமுகம் செய்து வைத்தார்.

இவருக்கு சாந்தனு மற்றும் சரண்யா என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதில் நடிகர் சாந்தனு தற்போது வரை படங்களில் நடித்து வரும் நிலையில் அவரது தங்கை சரண்யா 2006ம் ஆண்டில் பிருத்வியாராஜ் உடன் பாரிஜாம் படத்தில் நடித்து பின்பு ஏற்பட்ட சர்ச்சையினார் படவாய்ப்பினை உதறிவிட்டு அமெரிக்கா சென்றார்.

பின்பு சரண்யா அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இந்தியரை காதலித்து வந்த நிலையில், பலமுறை இவர் அங்கு சென்று வந்தார். ஆனால் இவரது காதல் திடீரென தோல்வியை சந்தித்தது. இதனால் வீட்டிலேயே முடங்கிய இவர் பலமுறை தற்கொலைக்கு முயன்றாலும் காப்பாற்றப்பட்டார்.

காதல் தோல்வியே தற்கொலை செய்ய துணிந்ததற்கு காரணம் என்று வீட்டில் தெரிந்ததால், சரண்யாவிற்கு திருமணம் செய்து வைக்க கேட்டுள்ளனர். ஆனால் தனக்கு திருமணம் வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்து வருகின்றார்.

தற்போது 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் சினிமாவில் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொமடி கலந்த அரசியல் படத்தின் மூலம் ரீ எண்டரி கொடுத்துள்ளார்.

பாரிஜாதம் படத்தில் இவருடைய துறுதுறுப்பான நடிப்பு அதிகமாக பேசப்பட்டாலும், ஆனால் தனக்கு வந்த சினிமா வாய்ப்பினை விட்டு தானாகவே ஒதுங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

நம்ப முடியலையே…இப்படியே போனா அடுத்த கவர்ச்சி புயல் அதுல்யா தான் அதுல்யாவின் Hot புகைப்படங்கள் !

nathan

105 வயதிலும் வயலில் வேலை: பத்மஸ்ரீ விருது பெறும் கோவை பாப்பம்மாள் பாட்டி!

nathan

நடனமாடிக் கொண்டிருந்த 19 வயது சிறுவன் பலி – அதிர வைக்கும் மரணங்கள் !!

nathan

கர்ப்பிணிகள் பலாப்பழம் சாப்பிடலாமா?

nathan

இந்தியாவிலேயே முதன் முறையாக அப்பாவும் – மகளும் ஒரே போர் விமானத்தை இயக்கி சாதனை!

nathan

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு தமிழீழ விடுத லைப் புலி கள் இரங்கல்!

nathan

ஜெயிலர் வசூலை லியோ முறியடிக்கவில்லை.. ஆதாரத்துடன்

nathan

அபிராமியின் செம்ம கியூட்டான லேட்டஸ்ட் கிளிக்ஸ்

nathan

அடுத்தடுத்து விவாகரத்து பெறும் தனுஷின் நண்பர்கள்..

nathan