சமையல் குறிப்புகள்

முட்டை சப்பாத்தி ரோல்

தேவையான பொருட்கள்
முட்டை – 1
சப்பாத்தி – 6
பெரிய வெங்காயம் – 3
பச்சை மிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

ரிச் சுவையில் முட்டை சப்பாத்தி ரோல் சாப்பிட்டு இருக்கிங்களா? இதோ அருமையான ரெசிபி | Egg Chapati Roll Recipe

பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி 2 நிமிடம் கிளறி உதிரியாக வந்ததும் இறக்கி வைக்கவும்.

Related Articles

அடுத்து செய்து வைத்துள்ள சப்பாத்தியில் இந்த முட்டை பொரியலை நடுவில் சிறிது வைத்து சுருட்டவும்.

இப்போது சுவையான முட்டை ரோல் ரெடி.

ரிச் சுவையில் முட்டை சப்பாத்தி ரோல் சாப்பிட்டு இருக்கிங்களா? இதோ அருமையான ரெசிபி | Egg Chapati Roll Recipe

குழந்தைகளுக்கு மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button