34.1 C
Chennai
Wednesday, May 14, 2025
02 14963
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வெள்ளை படுதல் பிரச்னைக்கு வீட்டி வைத்தியம்

பெண்களுக்கு வெள்ளைப்படுதல் என்பது இயல்பானதுதான். ஆனால் சில நேரங்களில் ஆபத்தின் அறிகுறியாக கூட இருக்கும்.

பெண் உறுப்பில் இருக்கும் கழிவுகள் இயற்கையான முறையில் வெளிவருவது தான் இந்த வெள்ளை படுதல்.

இது குறைந்த அளவாக இருக்கும் வரை சாதாரணமான ஒரு செயல் பாடுதான்.

இதன் அளவு அதிகரித்து காணப்படும்போது மற்றும் வெள்ளைப்படுதலில் துர் நாற்றம் அல்லது நிற வித்தியாசம் தோன்றும்போது அது கவனிக்க பட வேண்டியதலுக்கான ஒன்று.

 

வெள்ளை படுதல் பிரச்னைக்கு வீட்டி வைத்தியம்

தண்ணீர்

ஒரு பெண்ணுக்கு ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் அவசியம். வெப்ப மண்டலமாக இருந்தால் 2 லிட்டர் மேலேகூட குடிக்க வேண்டும்.

நம் உடலில் நீர்ச்சத்து நிறைந்ததாக இருந்தாலே எல்லாக் கிருமியும் வெளியே வந்துவிடும். அந்த அளவுக்கு தண்ணீருக்கு கிருமிகளை நீக்கும் சக்தி உண்டு.

ஆலிவ்

ஒரு நாளைக்கு 2-3 ஸ்பூன் அளவுக்கு ஆலிவ் எண்ணெயை உங்களது உணவில் சேர்த்துக்கொள்ள பழகுங்கள். ஆலிவ்வில் ஆன்டி-லுக்கோரியா தன்மை உள்ளதால் வெள்ளைப்படுதல் பிரச்னையை தீர்க்கும்.

 

கற்றாழை ஜூஸ்

வெள்ளைப்படுதல், ரத்தப்போக்கு, பிசிஓடி, சிஸ்ட், கர்ப்பப்பை புற்றுநோய் என எந்த கர்ப்பப்பை தொடர்பான பிரச்சினைக்கும் சிறந்த மருந்து கற்றாழை ஜூஸ்தான். 48 நாளைக்கு வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் மற்றும் பனங்கற்கண்டு எடுத்து கொள்ளுங்கள்.

 முக்கிய குறிப்பு
  1. பிறப்புறுப்பைச் சுத்தமாக வைத்துக் கொள்வதன்மூலம், வெள்ளைப்படுதலைத் தடுக்கலாம்.
  2. பெண்கள் மாதவிடாய்க் காலத்திலும், உடலுறுவுக்குப் பிறகும் பிறப்புறுப்பு சுகாதாரத்தில் கூடுதல் கவனமாக இருக்கவேண்டும்.
  3. உள்ளாடைகளைத் தேர்வு செய்வதில் கவனமாக இருக்கவேண்டும்.
  4. பருத்தித் துணிகளால் ஆன உள்ளாடைகளைத் தேர்வு செய்வது நல்லது.
  5. நைலான் வகை உள்ளாடைகளை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.
  6. நீண்ட நாள் கருத்தடை சிகிச்சை பெறுபவர்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்னை ஏற்படலாம்.
  7. கருத்தடை சாதனங்கள் உபயோகிப்பவர்கள் முறையான மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.
  8. மருத்துவர் பரிந்துரையின்றி ஆன்டிபயாடிக் மாத்திரைகள் உட்கொள்வதாலும்கூட வெள்ளைப்படுதல் பிரச்னை ஏற்படலாம்.
  9. வெள்ளைப்படுதல் எதனால் ஏற்பட்டுள்ளது என்பதை மருத்துவப் பரிசோதனைமூலம் கண்டறிந்து தகுந்த சிகிச்சை பெறுவதன்மூலம் குணமடையலாம்.

Related posts

இதோ எளிய நிவாரணம்! ஆண்களின் மார்பு பகுதியில் வரும் வலிமிக்க பருக்களைப் போக்கும் எளிய வழிகள்!

nathan

விபத்தை தடுக்க சாலை விதிகளை கடைபிடிப்பது எப்படி?

nathan

காலை உணவிற்கு முன் கற்றாழை ஜூஸில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!தெரிஞ்சிக்கங்க…

nathan

கண் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் பொன்னாங்கண்ணி

nathan

மூலநோய் வருவதற்கான காரணங்கள் என்ன?

nathan

கண், உள்ளங்கை, நெற்றி துடித்தால் என்ன அர்த்தம்-ன்னு தெரியுமா?

nathan

சூப்பர் டிப்ஸ்! இருமலை சரிசெய்யும் வெற்றிலை துளசி சூப்

nathan

கீழ்படியாமல் நடக்கும் குழந்தைகளைக் கையாளுவது எப்படி?

nathan

சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆகலையா? கவலைய விடுங்க

nathan