p108
சிற்றுண்டி வகைகள்

பூரி ஸ்வீட் ரோல்ஸ்

தேவையானவை:

பொரித்த பூரிகள் – 6, தேங்காய்த் துருவல் – 3 டேபிள்ஸ்பூன், பொடித்த சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, நெய் – ஒரு டீஸ்பூன், லவங்கம் – 6, டூட்டி ஃப்ரூட்டி – 2 டீஸ்பூன்.

செய்முறை:

சர்க்கரை, ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவலை ஒன்றாக சேர்க்கவும். நெய்யை உருக்கி இதனுடன் சேர்த்துக் குழைக்கவும். இந்தக் கலவையை பூரிகளில் தடவி சுருட்டி, பிரிந்துவிடாமல் இருக்க லவங்கத்தால் குத்தி வைக்கவும். மேலே டூட்டி ஃப்ரூட்டி தூவிப் பரிமாறவும்.

Related posts

இறால் நூடுல்ஸ் : செய்முறைகளுடன்…!​

nathan

அரைத்தமாவு தட்டை

nathan

சுவையான பருப்பு நீர் கொழுக்கட்டை

nathan

சுவையான மொறு மொறு சமோசா சாட்

nathan

மிரியாலு பப்பு

nathan

மட்டன் கிரேவி (தாபா ஸ்டைல்)

nathan

மசாலா பூரி செய்வது எப்படி?

nathan

ஆரஞ்சு கீர் செய்முறை விளக்கம்

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் கேழ்வரகு பக்கோடா

nathan