21 616ec1
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…தயிரை இந்த நேரத்தில் சாப்பிட்டால் ஆபத்து?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான உணவு தயிர்.

நம்முடைய உணவுப் பட்டியலில் தயிருக்கு முக்கிய இடம் தரப்படுகிறது.

ஆனால், காலநேரம் பார்க்காமல் தயிரைச் சாப்பிட்டால் பல பிரச்னைகள் ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

நண்பகலுக்கு முன்பாக தயிர் சாப்பிடுவது நல்லது.

 

வெறும் வயிற்றில் தயிர் சாப்பிட்டால் இரத்த அழுத்தம் ஏற்படும்.

காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் தயிர் சாப்பிடலாம். ஒருபோதும் இரவில் தயிர் சாப்பிடக்கூடாது.

தயிரை சூடுபடுத்தியும் சாப்பிடக்கூடாது. தயிருடன் சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு உடனடி ஆற்றலை தரும்.

 

 தினமும் தயிர் சாப்பிடலாமா?

  1. தயிரை எடுத்துக்கொள்ளக்கூடாது.
  2. தயிர் ரத்தக்குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தக்கூடியது.
  3. தொடர்ந்து தயிர் சாப்பிட்டால் உடல் வீக்கம், அரிப்பு, அக்கி போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
  4. தயிர் சாப்பிடுவதன் மூலம் உடலில் கொழுப்பு அதிகமாகச் சேர்வதால் ரத்தக்குழாயில் அடைப்பு, சர்க்கரைநோய் போன்ற பிரச்னைகள் உருவாகும்.
  5. எனவே, தினமும் தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும்.
  6. வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாள்கள்,ஒருவேளை மட்டும் தயிர் சாப்பிட்டால் பிரச்சினையில்லை.

Related posts

மட்டன் தோரன்

nathan

இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் கொத்தமல்லி

nathan

சமையல் பாத்திரங்களின் வகைகளும்.. அவற்றில் சமைத்து சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளும்..

nathan

தெரிஞ்சிக்கங்க…முட்டையின் வெள்ளை கருவை விட மஞ்சள் கரு ஆரோக்கியமானதா?

nathan

நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் மாதுளை

nathan

சூப்பரான சிலோன் ஸ்டைல் தேங்காய்ப்பால் சொதி: செய்முறை விளக்கம்

nathan

சூப்பர் டிப்ஸ்! உடல் சோம்பல், வாய் துர்நாற்றத்தை போக்கும் மருத்துவ குணம் கொண்ட மிளகு

nathan

உங்களுக்கு தெரியுமா காளானை யார் எல்லாம் சாப்பிட கூடாது என்று?அப்ப இத படிங்க!

nathan

சுவையான வெஜிடேபிள் பிரியாணி

nathan