29.4 C
Chennai
Friday, Jul 10, 2026
Other News

நெப்போலியன் மகன் திருமணத்தில் இர்பான் கொடுத்த பரிசு…

நடிகர் நெப்போலியனின் மகனுக்கான மிக விலையுயர்ந்த திருமண பரிசை யூடியூபர் இர்ஃபான் தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

 

ஜோதிகாவை கேவலமான வார்த்தைகளால் விமர்சித்த சுசித்ரா… காரணம் என்ன?
ஜோதிகாவை கேவலமான வார்த்தைகளால் விமர்சித்த சுசித்ரா… காரணம் என்ன?
நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷுக்கும் கடந்த வாரம் ஜப்பானில் திருமணம் நடந்தது. ஜப்பானையே அதிர வைத்த இந்த திருமண புகைப்படம் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டது.

 

 

View this post on Instagram

 

A post shared by Mohamed Irfan (@irfansview.official)


இருவரின் திருமண வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தலைப்புகளில் பேசப்பட்டு வரும் நிலையில்,

 

நெப்போலியன் குடும்பத்துக்கு நெருக்கமாக இருக்கும் குக் வித் கோமாளி புகழ் இர்பானும் திருமணத்தில் கலந்துகொண்டு இந்த தம்பதியனருக்கு கொடுத்துள்ள பரிசு தற்போது இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.

Related posts

பிரியா பவானி ஷங்கரின் சொத்து மதிப்பு..

nathan

4 வயது மகனைக் கொன்ற பெண் சிஇஓ

nathan

கள்ளக்காதலனுடன் உல்லாசம்: இரவில் அழுத குழந்தை: கொடூர தாய்…!

nathan

தெரிஞ்சிக்கங்க…பெண்கள் கரும்புச் சாறு குடித்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா?

nathan

பூர்ணிமா வெளியேற்றத்திற்கு பின் பிரதீப் போட்ட பதிவு.

nathan

உலகளவில் கவனத்தை ஈர்த்த ஆண் குழந்தை!

nathan

புஷ்பா கதாநாயகன் அல்லு அர்ஜுனின் குடும்ப புகைப்படங்கள்

nathan

உண்மையை கூறிய விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா உடன் நிச்சயதார்த்தம்..

nathan

இந்த ராசி ஆண்களிடம் ரொம்ப உஷாரா இருங்க!ரொம்பவே கொடுமைப்படுத்துவாங்களாம்

nathan