23.2 C
Chennai
Thursday, Jan 23, 2025

Tag : tamil recipes

%25E0%25AE%25A4%25E0%25AE%25A9%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25BE%2B%25E0%25AE%25B0%25E0%25AE%259A%25E0%25AE%25AE%25E0%25AF%258D
​பொதுவானவை

தனியா ரசம்

nathan
தேவையானவை: தனியா – 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், சீரகம் – 2 டீஸ்பூன், தக்காளி – கால் கிலோ, கடுகு – ஒரு டீஸ்பூன்,...
18 chococlate raspberry cake
கேக் செய்முறை

சாக்லெட் ராஸ்பெர்ரி கேக்

nathan
நிறைய பேருக்கு சாக்லெட் ப்ளேவர் என்றால் மிகவும் பிடிக்கும். அத்தகையவர்கள் எதை வாங்கி சாப்பிட்டாலும், சாக்லெட் ப்ளேவரையே தேர்ந்தெடுத்து சாப்பிடுவார்கள். அப்படி இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வீட்டில் கேக் செய்வதாக இருந்தால், சாக்லெட் ராஸ்பெர்ரி...
banana blossom poriyal
சைவம்

வாழைப்பூ – முருங்கை கீரை வதக்கல்

nathan
தேவையான பொருட்கள் :வாழைப்பூ. – 1முருங்கை இலை – ஒரு கப்சிறிய வெங்காயம் – 100 கிராம்காய்ந்த மிளகாய் – 2எண்ணெய் – 2 தேக்கரண்டிதேங்காய்ப்பூ – 2 தேக்கரண்டிஉப்பு – தேவைக்கேற்ப செய்முறை...
201605231032106852 Pumpkin Rice cooling body SECVPF
சைவம்

உடலுக்கு குளிர்ச்சி தரும் பூசணிக்காய் சாதம்

nathan
உடலுக்கு குளிர்ச்சி தரும் பூசணிக்காய் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். உடலுக்கு குளிர்ச்சி தரும் பூசணிக்காய் சாதம்தேவையான பொருட்கள் : வெண்பூசணிக்காய் – அரை கிலோபச்சை அரிசி – 200 கிராம்தேங்காய் துருவல்...
பாகற்காய் – பாசிப்பருப்பு சூப்
சூப் வகைகள்

பாகற்காய் – பாசிப்பருப்பு சூப்

nathan
தேவையான பொருட்கள்பிஞ்சு பாகற்காய் – 200 கிராம்பாசிப்பருப்பு – 100 கிராம்இலவங்க இலை – 2இஞ்சி விழுது – 1 தேக்கரண்டிப.மிளகாய் – 1மிளகு தூள் – 1 தேக்கரண்டிசீரகம் – 1 தேக்கரண்டிநெய்...
201605260941312247 how to make sago upma SECVPF
சிற்றுண்டி வகைகள்

எளிமையாக செய்யக்கூடிய ஜவ்வரிசி உப்புமா

nathan
ஆரோக்கியமான, எளிதான உணவை இரவில் எடுத்துக்கொள்வதன் மூலம், பல்வேறு நோய்களில் இருந்து காக்க முடியும். எளிமையாக செய்யக்கூடிய ஜவ்வரிசி உப்புமாதேவையான பொருட்கள் : ஜவ்வரிசி – 100 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம் –...
201605131048531883 how to make horse gram sundal SECVPF
​பொதுவானவை

கொள்ளு சுண்டல் செய்வது எப்படி

nathan
உடல் எடை குறைய உதவும் கொள்ளு சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். கொள்ளு சுண்டல் செய்வது எப்படிதேவையான பொருட்கள் : கொள்ளு – 100 கிராம்,காய்ந்த மிளகாய் – 2,தேங்காய்த் துருவல் –...
201605250851146664 how to make Beetroot ragi dosa SECVPF
சிற்றுண்டி வகைகள்

பீட்ரூட் ராகி தோசை செய்முறை விளக்கம்

nathan
சத்தான பீட்ரூட் ராகி தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். பீட்ரூட் ராகி தோசை செய்முறை விளக்கம்தேவையான பொருட்கள் : கேழ்வரகு மாவு – 1 கப், உப்பு – தேவைக்கேற்ப, ஆட்டிய உளுத்தம்பருப்பு...
17 1434538256 dahikekababrecipe
அசைவ வகைகள்

தஹி கபாப்: ரமலான் ஸ்பெஷல்

nathan
இதுவரை சிக்கன் கபாப், மட்டன் கபாப் கேள்விப்பட்டிருப்பீர்கள். தஹி கபாப் என்னும் தயிர் கபாப் கேள்விப்பட்டதுண்டா? ஆம், இது ஒரு வித்தியாசமான முகலாய ரெசிபி. மேலும் இது ருசியான ஸ்நாக்ஸாகவும் இருக்கும். ரமலான மாதத்தில்...
sl3608
கேக் செய்முறை

முட்டையில்லாத பிளாக் ஃபாரஸ்ட் கேக் (ஜெர்மனி)

nathan
என்னென்ன தேவை? கன்டென்ஸ்டு மில்க் – 1 டின், சூடான பால் – 1/2 கப், வெண்ணெய் – 100 கிராம், சர்க்கரை – 60 கிராம், வெனிலா எசென்ஸ் – 2 டீஸ்பூன்,...
dosai 2681617f
சிற்றுண்டி வகைகள்

அழகர்கோயில் தோசை

nathan
என்னென்ன தேவை? அரிசி – ஒரு கப் கருப்பு உளுந்து – அரை கப் சுக்குப் பொடி, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன் மிளகு – 2 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு...
201605131418473625 how to make paneer samosa SECVPF.gif
சிற்றுண்டி வகைகள்

சமோசா செய்வது எப்படி

nathan
தேவையான பொருட்கள் : மைதா மாவு – 1 கப்,உப்பு, தண்ணீர் – தேவைக்கேற்ப,நெய் – 1 டீஸ்பூன்,பன்னீர் – 50 கிராம்,எண்ணெய் – தேவைக்கு ஏற்ப,சாட் மசாலா, உப்பு,மிளகாய் தூள் – தேவைக்கேற்ப....
201607021111524379 how to make dry fruit ladoo SECVPF
சிற்றுண்டி வகைகள்

குழந்தைகளுக்கு சத்து நிறைந்த டிரை ஃப்ரூட் லட்டு

nathan
டிரை ஃப்ரூட்டில் நிறைய சத்துக்கள் உள்ளன. சில குழந்தைகள் டிரை ஃப்ரூட் சாப்பிடாது. அவர்களுக்கு இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு சத்து நிறைந்த டிரை ஃப்ரூட் லட்டுதேவையான பொருட்கள் : உலர்ந்த...
%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D %E0%AE%B0%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D
சைவம்

பீட்ரூட் ரைஸ்

nathan
தேவையான பொருட்கள்: சாதம் – ஒரு கப்,பீட்ரூட் – 1வெங்காயம் – 1பச்சை மிளகாய் – ஒன்று,கடுகு – கால் டீஸ்பூன்,நெய், உப்பு – தேவையான அளவு....
201606061425515431 raw banana chips SECVPF
சைவம்

வீட்டில் எளியமுறையில் செய்யக்கூடிய வாழைக்காய் சிப்ஸ்

nathan
குழந்தைகளுக்கு வாழைக்காய் சிப்ஸ் மிகவும் பிடிக்கும். வீட்டில் எளியமுறையில் வாழைக்காய் சிப்ஸ் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். வீட்டில் எளியமுறையில் செய்யக்கூடிய வாழைக்காய் சிப்ஸ்தேவையான பொருட்கள் : வாழைக்காய் – 3மிளகு – 4...