24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024

Tag : samayal in tamil

mango chutney 29 1461918024
சட்னி வகைகள்

ஆந்திரா ஸ்டைல் மாங்காய் சட்னி

nathan
கோடைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், மார்கெட்டில் மாங்காய் விலை குறைவில் விற்கப்படும். அந்த மாங்காயைப் பார்த்தாலே பலருக்கும் வாயில் இருந்து எச்சில் ஊறும். அத்தகைய மாங்காயை சட்னி செய்து, மதிய வேளையில் சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால்...
201605271030035347 how to make Paneer Vegetable Biryani SECVPF
சைவம்

பன்னீர் வெஜிடபிள் பிரியாணி செய்முறை விளக்கம்

nathan
சுவையான பன்னீர் வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். பன்னீர் வெஜிடபிள் பிரியாணி செய்முறை விளக்கம்தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி – 1 கப்கெட்டித் தயிர் – 1 கப்நெய் –...
HMHZiJO
சிற்றுண்டி வகைகள்

பிரெட் பனீர் பணியாரம்

nathan
என்னென்ன தேவை? பிரெட் – 4 ஸ்லைஸ், பனீர் – 4 துண்டு, வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, தேங்காய் – 3 துண்டு, கறிவேப்பிலை – சிறிது, அரிசி...
paneer kurma 03 1464957277
சைவம்

சிம்பிளான… பன்னீர் குருமா

nathan
இரவில் சப்பாத்திக்கு பன்னீர் கொண்டு ஏதாவது கிரேவி செய்ய நினைக்கிறீர்களா? அப்படியெனில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள பன்னீர் குருமாவை செய்யுங்கள். இது செய்வது மிகவும் ஈஸி. மேலும் வீட்டில் உள்ளோர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில்...
201606020738046745 Stomach problems control SECVPF
ஆரோக்கிய உணவு

வயிற்று கோளாறுகளை சரிசெய்யும் சீரகக் குழம்பு

nathan
வயிற்று கோளாறுகளை சரிசெய்யும் சுவையான சீரகக் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். வயிற்று கோளாறுகளை சரிசெய்யும் சீரகக் குழம்புதேவையான பொருட்கள் : சீரகம் – 2 டேபிள்ஸ்பூன்புளித்தண்ணீர்- ஒரு எலுமிச்சை சைஸ் புளியின்...
201605021123290076 cuttlefish thokku SECVPF
அசைவ வகைகள்

கணவாய் மீன் தொக்கு செய்வது எப்படி

nathan
சுவையான கணவாய் மீன் வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். கணவாய் மீன் தொக்கு செய்வது எப்படி தேவையான பொருட்கள் : கணவாய் மீன் – அரை கிலோ...
23 1443006290 kheema momos
சிற்றுண்டி வகைகள்

சுவையான… கீமா மொமோஸ்

nathan
தற்போது மொமோஸ் மாலை ஸ்நாக்ஸாக பல இடங்களில் விற்கப்படுகிறது. இந்த மொமோஸில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் மட்டன் கைமா கொண்டு செய்யப்படும் மொமோஸ். இது மிகவும் சுவையாகவும், பெரியோர் முதல்...
1461836535 926
சிற்றுண்டி வகைகள்

பேபி கார்ன் ப்ரை

nathan
தேவையான பொருட்கள்: பேபி கான் – 10 (சிறியது)சாட் மசாலா பவுடர் – 1/4 டீஸ்பூன்எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான பொருட்கள் தயார் நிலையில் வைக்க வேண்டியை: மைதா – 2 டேபிள் ஸ்பூன்அரிசி...
53ipp5m
சைவம்

சின்ன வெங்காய குருமா

nathan
என்னென்ன தேவை? சின்ன வெங்காயம் – 200 கிராம், பெரிய வெங்காயம் – 200 கிராம், தக்காளி – 50 கிராம், பச்சை மிளகாய் – 20 கிராம், இஞ்சி-பூண்டு விழுது – 20...
atVsc0V
சூப் வகைகள்

பிராக்கோலி சூப்

nathan
என்னென்ன தேவை? பிராக்கோலி – 1, உருளைக்கிழங்கு – 1, வெங்காயம் – 2, பூண்டு – 3 பல், பால் – 1/4 கப், மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன், உப்பு...
201605241151071067 how to make rava laddu SECVPF
இனிப்பு வகைகள்

ரவா லட்டு செய்வது எப்படி

nathan
சுவையான ரவா லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். ரவா லட்டு செய்வது எப்படிதேவையான பொருட்கள் : ரவை – 1 டம்ளர்சர்க்கரை – 2 1/4 டம்ளர்நெய் – அரை டம்ளர்முந்திரிப்பருப்பு –...
pagarkai poriyalsamyal kurippucooking tips pagarkai poriyal e1444999407350
சைவம்

பாகற்காய் பொரியல்

nathan
தேவையானபொருட்கள்பாவற்காய் – அரைக் கிலோவெங்காயம் – அரைக் கிலோஉப்பு – தேவைக்குதாளிக்க:கடுகுஉளுந்துசீரகம்கடலைபருப்புகறிவேப்பிலைவரவிளகாய் – 7பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை செய்முறை...
masala fish fry 28 1464425988
அசைவ வகைகள்

காரமான மசாலா மீன் வறுவல்

nathan
தற்போது பறவைக் காய்ச்சல் பரவிக் கொண்டிருப்பதால், சிக்கன் உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது. மாறாக விடுமுறை நாட்களில் மீன்களை சமைத்து சாப்பிடுங்கள். உங்களுக்கு இந்த வாரம் வித்தியாசமான மீன் சமையலைக் கொடுத்துள்ளோம். அது தான் மசாலா...
maravalli kilangu puttu 16 1466072000
சிற்றுண்டி வகைகள்

மரவள்ளிக் கிழங்கு புட்டு

nathan
இதுவரை எத்தனையோ வித்தியாசமான புட்டுகளை செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் மரவள்ளிக் கிழங்கைக் கொண்டு புட்டு செய்து சுவைத்ததுண்டா? உண்மையில் இது வித்தியாசமான ருசியில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இது ஓர் ஆரோக்கியமான...
p49h
சைவம்

பிரவுன் சேமியா பிரியாணி

nathan
சேமியா வெஜிடபிள் பிரியாணி தேவையானவை: சேமியா – 200 கிராம்கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் கலவை – 150 கிராம்இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன்மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் –...