36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

பேபி கார்ன் ப்ரை

தேவையான பொருட்கள்:

பேபி கான் – 10 (சிறியது)
சாட் மசாலா பவுடர் – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான பொருட்கள்

தயார் நிலையில் வைக்க வேண்டியை:

மைதா – 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1/4 ஸ்பூன்
தயிர் – 3 டேபிள் ஸ்பூன்
கரம் மாசாலா – 1/4 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1/2 ஸ்பூன்
காஷ்மீரி சோடா – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் பஜ்ஜி மாவு பததிற்க்கு கரைத்து கொள்ளவும்.

செய்முறை:

முதலில் பேபி கார்னை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளலாம் அல்லது முழுமையாகவும் உபயோகிக்கலாம்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பேபி கார்ன்னை மவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து மேலே சாட் மசாலாவைத் தூவினால், பேபி கார்ன் ப்ரை ரெடி!

Related posts

சுவையான சத்தான கம்பு புட்டு

nathan

தினை இனிப்புப் பொங்கல்

nathan

இஞ்சி – பூண்டுத் துவையல்tamil samayal recipe

nathan

கம்பு புட்டு

nathan

சப்பாத்தி – தால்

nathan

10 நிமிடத்தில் செய்யலாம் சுவையான ஸ்நாக்ஸ்

nathan

சுவையான… அரிசி சாத கட்லெட்

nathan

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சோள ரவை கொழுக்கட்டை

nathan

பூசணி அப்பம்

nathan