24.9 C
Chennai
Tuesday, Dec 17, 2024
CHOLESTERINUM
மருத்துவ குறிப்பு

CHOLESTERINUM – கோலஸ்ரேலியம் – இது கொழுப்பில் இருந்து எடுத்து வீரியம் செய்யப்பட்து.

கோலஸ்ரேலியம்

இது கொழுப்பில் இருந்து எடுத்து வீரியம் செய்யப்பட்து.

இதை Dr.பர்னட், ஸ்வான் ஆகியவர்கள்;ஆராய்ச்சி செய்தார்கள்.

இவர்களின் ஆராய்ச்சியில் கூறுவது கொழுப்பு பொருட்கள் திவலைகளாக கல்லீரலில்
படிந்து கொள்வதால் தொல்லைகள் சில ஏற்படுத்துகின்றன. அப்போது கல்லீரல்
நோய்களாக நமக்கு காட்டுகிறது. அக்குறிகளுக்கு தக்கமருந்துகளாக NUX-V,
CHINA, CRAI-M.இவைகளை தரப்பட்டது மற்றும் கல்லீரலில், கற்கள் தோன்றுவதற்கு
கொழுப்பு தான் காரணம் ஆகிறது. குறிகளுக்க தக்க மருந்துகள் கொடுக்கப்பட்ட
போதும், அது தாமதம் ஆனாலோ மருந்து வேலை செய்யவில்லை என்றாலோ, இந்த மருந்தை
இடை மருந்தாக கொடுக்கப்பட்ட போது, அம் மருந்துகள் நன்றாக வேலை செய்தது
மற்றம் முழுப் பயனை அழித்தது என்று அவர்கள் கூறுகிறார்கள். அதன் பிறகு பல
மருத்துவர்கள் சோதனை செய்கையில் பித்தப்பை கற்களை கரைக்க இது நல்ல மருந்தாக
இருந்தது. கொழுப்பு வகை (அ) பெருத்த உடல் தேகவாகு உள்ளவருக்கு இதை
கொடுத்து சோதித்து பார்த்தோம் என்று கூறுகிறார்கள். இந்த குறிப்புகளை 1908
யில் வெளி வந்த மெகசினில்(MAGAZINE)பதிவாகி உள்ளது. அதன் பின்பு Dr.
கிளார்க் என்பவர் அம் மருந்தை எடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்து
நோயாளிக்கு கொடுத்து பார்த்து விட்டு சொல்கிறார். இரத்ததிலும்,
மூளையிலும், நரம்புகளிலும் கூட சிறு, சிறு கொழுப்பு புள்ளிகள் மாதிரி
உள்ளவர்களுக்கு தோன்றும் கல்லீரல் தொல்லை, பித்தப் பையில் கற்கள்,
சிறுநீரில் கற்கள் தோன்றுவதற்கு காரணமாக இதுவே இருந்தது. இம் மருந்து
கொடுத்தவுடன் நல்ல பலன் கிடைத்தது. இம் மருந்து பெருத்த உடல் வாகு
உள்ளவர்களுக்கு மட்டும் அல்ல. அனைவருக்கும் பொருந்தியது என்று அனுபவத்தில்
கூறுகிறேன் என்றும், கழலை கட்டி தோன்றுவதற்கு , இந்த கொழுப்பு காரணமாக
உள்ளது என்று கூறுகிறார்.

கருத்தரிக்கும் தாய் மார்களுக்கு இதை கொடுத்தால் குழந்தை கொழுத்த வகை
இல்லாமல் சீரான குழந்தையாக பிறக்கும். கொழுத்த வகை குழந்தைகளுக்கு
கொடுத்தால், சீரான குழந்தையாக மாறிவிடும். மயக்க மருந்து
கொடுக்கப்பட்டவர்களுக்கு பின்பு கொழுப்பு பொருட்கள் சரியாக கரையாது.
அப்பொழுது இதைக் கொடுத்தால் கொழுப்பை சீர்படுத்தி, மயக்க மருந்தையும்
முறித்து விடும். தற்போது ஆங்கில வகை மருத்துவர்கள் எடுத்தற்கு எல்லாம்
தூக்க வகை மருந்துகளை தருகிறார்கள். அது பல கோளாருகளை ஏற்படுத்துகிறது.
அது ஈதற் என்ற இரசாயனத்தில இருந்து செய்யப்படுகிறது. அது உடலில் சேர, சேர
புற்று நோயை உருவாக்கி வைத்து விடும். மற்றும் கல்லீரல் புற்றுக்கு இது
முக்கியமாக பயன்படுகிறது. தற்போது ஹலோபதி மருத்துவத்தில் பாலி
கிளினிக்கில் பல வகையான மருந்து கொடுத்து கல்லீரலை கெடுத்து இனி காப்பாற்ற
முடியாது என்றும் இது ஹெபேடிடிஸ் (HEPATITIS) என்பது கல்லீரல் நோய்.
அதாவது ஆஸ்பத்திரியினால் வந்த நோய் என்று கூறி கை விடப்பட்ட பிறகு இதை
கொடுத்தல் குணப்படுத்தலாம். அல்லது மரணத்தை தள்ளி வைக்கலாம். என்று
பர்னட், ஸ்வான் என்றவர்கள் அனுபவத்தின் வாயிலாக எழுதிய நூலில் உள்ளது.
அதாவது ஆபத்தை தடுக்கவும், குணப்படுத்தவும் இதை இடை மருந்தாக கொடுத்தால்
கூட நல்ல பலன் அளிக்கும். என்று கூறப்படுகிறது. அதாவது கொழுத்த தேகம்
தான் இருக்க வேண்டும் என்பதில்லை. கல்லீரல் பகுதியில் வலி என்று சொன்னால்
கொழுப்பு திவலைகள் தான் காரணமாக இருக்க முடியும். ஆகவே இதை ஒரு வேளை,
இரண்டு வேளை கொடுத்து விட்டால் அப்போதே தெரியும்.

அனுபவம் கேஸ்:- ஒரு நோயாளி கல்லீரல் பகுதியில் வலிக்குது. நீர் இறங்கற
மாதிரி இருக்குது என்று மார்க் போட்ட மாதிரி தொட்டு காட்டினார். நான்
எல்லா குறியும் விட்டு, விட்டு கல்லீரல் பகுதி தான் என்று நினைத்து ஒரு
வேளை கொடுத்தேன். நல்ல பலன். அடுத்த நோயாளி வலது புறம் கல்லீரல்
அழுத்தினால் அதிக வலி என்றார். இதை கொடுத்து தணிவு, மூன்றாவது நோயாளி
பித்த வாந்தி எடுத்து, எடுத்து உடல் மஞ்சளாக போய் விட்டது. மஞ்சக் காமாலை
முற்றி விட்டது என்றார். இதை கொடுத்து தணிவு, ஆகவே குனியும் போது கல்லீரல்
வலி பித்தம் இப்படி கல்லீரல் பற்றியே புகார்; சொன்னால் இந்த கொடுத்து
தணிவு.

CHOLESTERINUM

Related posts

இளம் பருவத்தினரைப் பாதிக்கும் மன அழுத்தம் -பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

தூங்க செல்லும் முன் பெண்கள் கண்டிப்பாக செய்ய வேண்டியவை

nathan

உங்களுக்கு இரவு நேரத்தில் இருமல் வாட்டி எடுக்குதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா?

nathan

வாய்ப்புண்ணை குணமாக்கலாம்

nathan

உங்கள் துணைவி எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்ள இதை படியுங்கள்!

nathan

கர்ப்பமான முதல் 3 மாதத்தில் பெண்கள் செய்யக்கூடாத வீட்டு வேலைகள்!

nathan

ஜலதோஷம், தலைவலி, வயிற்று பிரச்சினைகள் மருத்துவ குணம் நிறைந்த துளசி

nathan

வயித்துல இந்த மாதிரி பிரச்சனை இருந்தா அது மாரடைப்பு வரப்போறதோட அறிகுறியாம்…

nathan