நீங்கள் கிரகத்தில் எடை இழக்க விரைவான வழியை தேடுகிறீர்களா? மோசமான உணவு பழக்கம் உங்களது உடலில் அடைப்புகளை ஏற்படுத்துகிறது? பின்னர் ஒரு நீர் விரத உணவே உங்கள் பிரச்சனைகளுக்கு பதில்களாக உள்ளன. நாம்...
Category : ஆரோக்கியம்
நமது ஆயுர்வேத முறையில் உடல் நலப் பிரச்சனைகள் அனைத்திற்கும் எளிய முறையில் தீர்வுக் காண நிறைய வழிகள் கூறப்பட்டுள்ளன. மேலும், இவை அனைத்தும் நமது வீட்டு சமையலறை மற்றும் எளிதாக கிடைக்கக் கூடிய மூலிகை...
வெயில் காலத்தில் குழந்தைகளில் பாதுகாப்பு
பெற்றோர், குழந்தைக்கான தடுப்பூசிகளிலும் அக்கறை செலுத்த வேண்டும். தகுந்த காலங்களில் தடுப்பூசி போடாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு ஆளாகின்றனர். வெயில் காலங்களில், ஈரத்தன்மையுள்ள பொருட்களில், கிருமிகள் மிக வேகமாக வளரும் என்பதால்,...
வெயில் தலைநீட்ட தொடங்கியதுமே அக்னி நட்சத்திர வெயில் ஆரம்பித்து விட்டதுபோல் வெப்பம் நம்மை சுட்டெரிக்கிறது. வெயிலின் கொடுமை தாங்காமல் வேனல்கட்டியில் தொடங்கி வெப்பப் புண் வரை பல நோய்கள் சருமத்தைப் பாதிக்கின்றன. நம் உணவிலும்...
சருமம் இளமையுடன் நீண்ட நாட்கள் இருப்பதற்கு போதிய அளவில் தண்ணீர் குடித்து வர வேண்டும். மேலும் சரும நிபுணர்கள், முதுமைத் தோற்றத்தைத் தரும் சரும சுருக்கங்களைத் தடுக்க போதிய அளவில் தண்ணீர் குடித்து வர...
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும், உடலுக்குப் புத்துணர்வையும் தரக் கூடியது நீச்சல். நீச்சல் பயிற்சி மேற்கொள்ளுவதனால் கிடைக்கும் நன்மைகள்முதலில் உடலில் உள்ள தேவையற்ற எடை குறைகிறது. சிறுவர் முதல் பெரியவர்...
ஆண்களுக்கும் தனக்கு துணையாக வரும் பெண் இத்தகைய குணத்துடன் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். நச்சரித்துக் கொண்டே இருக்கும் பெண்களை விரும்பாத ஆண்கள்இவ்வுலகில் ஒவ்வொருக்குமே தனக்கு துணையாக வருபவர் இப்படி இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு இருக்கும்....
சின்னக் குழந்தைகளை பெற்றோர் தங்கள் இருவருக்கும் இடையே படுக்க வைப்பது நல்லது. குழந்தைகள் தனியாக தூங்க ஏற்ற வயதுநாலு, ஐந்து வயதுப் பிராயத்தில் தன்னைச்சுற்றி நடக்கும் சம்பவங்களை குழந்தைகளால் உணர்ந்து கொள்ள முடியும். இந்தக்குழந்தைகள்...
பெண்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதைப் பற்றி அவ்வளவாக யாரும் கண்டுகொள்வதில்லை. இருசக்கர வாகனம் ஓட்டும் பெண்கள் கவனிக்க வேண்டியவை பெண்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதைப் பற்றி அவ்வளவாக யாரும் கண்டுகொள்வதில்லை. பொதுவாக அவர்கள் மிக...
சாப்பிட்டதும் உடனடியாக உடலுக்குச் சக்தி தரக்கூடிய முக்கியமான கிழங்கு காய்கறி உணவுப் பொருள் உருளைக் கிழங்கு ஆகும். அதே நேரத்தில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய தன்மையையும் உருளைக்கிழங்கு பெற்றுள்ளது. மேலும் பல்வேறு வழிகளில் சமைத்து உண்ணத்தக்க...
இந்தியர்கள் கண்டெடுத்த அற்புத மருத்துவம், ஆயுர்வேதம். இயற்கையான முறையில், இயற்கை மூலிகைகளைக் கொண்டு அனைத்து வகை உடல் நல குறைபாடுகளுக்கும் தீர்வுக் காணும் முறையினைக் கொண்டது. ஆனால், இன்று நாம் இதைத் தவிர்த்து பக்கவிளைவுகளை...
தினமும் ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை காணவே தேவை இல்லை என்பது பழமொழி. ஆனால், ஒரு நாளுக்கு அளவாக ஒரு தடவை பீர் குடித்தாலும் கூட மருத்துவரை அணுக வேண்டிய தேவை இல்லை போல....
அலுவலகத்தில் ஆண்களிடம் இருந்து பிரச்சினைகள் வராமல் இருக்க பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும். அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது....
கார்ன் பாலக் கிரேவி
தேவையான பொருட்கள்: பசலைக்கீரை – 4 கட்டு வேக வைத்த சோளம் – 1 கப் புளிக்காத தயிர் – 1/2 கப் இஞ்சி பேஸ்ட் – 1 டீஸ்பூன் பூண்டு பேஸ்ட் –...
வாய் துர்நாற்றம், பல் மருத்துவர்கள் தினம் தினம் சந்திக்கும் மிக மோசமான நிகழ்வு. ஒருவரோடு ஒருவர் பேசும்போது எழும் முக்கிய பிரச்னை இது. துர்நாற்றத்தின் காரணமாக, `இவர்களோடு பேசியிருக்க வேண்டாமே’ என்றுகூட சமயத்தில் தோன்றும்....