ஐந்தே நிமிடங்களில் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க வேண்டுமா? – இந்த சைனீஸ் மசாஜ் போதும்!
பெரும்பாலான இந்திய மக்கள் அவஸ்தைப்படும் ஓர் பிரச்சனை தான் உயர் இரத்த அழுத்தம். இது மிகவும் ஆபத்தான ஒன்று. உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் தூக்கமின்மை, அதிகப்படியான மன...