29.8 C
Chennai
Monday, Jul 13, 2026
மருத்துவ குறிப்பு

40 வயதில் தொடக்கத்தில் கண்களுக்கு சில எளிமையான பயிற்சிகள்

நாற்பதுகளில் இருக்கும் பெரும்பாலோனோர்க்கு சிறிய எழுத்துக்களை படிப்பதில் சிரமம் ஏற்படும். பேப்பர் படிக்க முடியாது. ஸ்மார்ட் ஃபோன்களை உபயோகிக்கும் பெரும்பாலானவர்களுக்கும் இதே நிலைமைதான், இதிலிருந்து மீண்டுவர சில எளிய கண்பயிற்சிகள் உள்ளது.
40 வயதில் தொடக்கத்தில் கண்களுக்கு சில எளிமையான பயிற்சிகள்
ஒரு சில நிமிடங்கள் செய்தாலே பெரிய முன்னேற்றம் கண்முன்னே தெரியும் உடலுக்கு அசைவுகள் தேவைப்படுவதுபோல கண்களுக்கும் அசவுகளை கொடுத்து இரத்த ஓட்டத்தை கூட்டினாலே போதும், கண்ணாடி அணிய தேவையில்லாமல் போக அதிக வாய்ப்புண்டு (இது ரீடிங் க்ளாஸ் போடுபவர்களுக்கு மட்டும் பொருந்தும்) இரண்டு கருவிழிகளையும் மூக்கு நுனியை பார்க்கும்படி பயிற்சியை தொடங்கலாம், அடுத்து நெற்றி நடுவே மேல்நோக்கி பார்க்கும்படி செய்யலாம்.
இவை அனைத்தையும் எவ்வளவு மெதுவாக செய்ய முடியுமோ அதற்கேற்றார்போல பழகிக்கொள்ள வேண்டும். வேகமான செய்யக்கூடாது. அதுபோலவே பக்கவாட்டில் வலது பக்கம் மற்றும் இடது பக்கம் என திருதிருவெனெ முழிப்பதுபோல பாவனை செய்து பயிற்சியை விரிவுபடுத்தலாம். இப்படி சில பயிற்சிகளை தொடர்ந்து தினமும் செய்து வந்தாலே இப்போதெல்லாம் ரீடிங் க்ளாஸ் அணியாமலேயே படிக்க முடியும். நீங்களும் பயிற்சி செய்து பலன் பெறுங்கள்.

Related posts

அடேங்கப்பா! அல்லி மலரின் அற்புத மருத்துவ பயன்கள்…!!

nathan

உபயோகமான‌ பாட்டியின் சில‌ வீட்டு மருத்துவக் குறிப்புகள்! இய‌ற்கை வைத்தியம்!

nathan

உடல் துர்நாற்றத்தால் அவதியா? இதோ வீட்டு வைத்தியம்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…எப்பேர்ப்பட்ட ஆஸ்துமாவும் அடங்கி ஒடுங்கும் அற்புத மூலிகை தண்ணீர்!

nathan

கொலஸ்ட்ராலால் மாரடைப்பு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

nathan

பெண்கள் கர்ப்பமாவதை தடுக்கும் உணவுப் பழக்கம்

nathan

தெரிஞ்சிக்கங்க…அடிக்கடி பாதங்கள் மரத்துப் போகுதா? அப்ப இந்த நோயா இருக்க வாய்ப்பிருக்கு…

nathan

மாதவிடாயை தள்ளிப்போடணுமா?… இந்த ஒரு பொருள் போதும்!

nathan

லிபோட்ரோபிக் ஊசிகள்: நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

nathan