27.4 C
Chennai
Saturday, Jan 11, 2025

Category : ஆரோக்கியம்

blowing nose in tissue
மருத்துவ குறிப்பு

மூக்கிலிருந்து ரத்தப்பெருக்கு (Epistaxis)

nathan
எந்த வயதினர் என்றாலும் எதிர்பாராத விதமாக மூக்கிலிருந்து ரத்தம் கொட்டும் போது அதிர்ச்சியடைவார்கள். சிறுவர் சிறுமியரிடம் பரவலாக இந்நிலை காணப்படுகிறது. பருவப் பெண்களுக்கும் இப்பாதிப்பு இருக்கிறது. சைனஸ் பாதிப்பு, மூக்கிலுள்ள பூந்தசைகளில் ஏற்பட்டுள்ள வறட்சி,...
182657432 crop 56a6d9673df78cf772908b82
மருத்துவ குறிப்பு

பெண்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானம்! தடுப்பது எப்படி?

nathan
பெண்களுக்கு மாதவிடாய் நிறைவுபெறும் காலத்தில் எலும்புத் தேய்மானம் ஏற்படுவது இயற்கையான நிகழ்வு.ஆனால் இப்பொழுது இருபது முதல் முப்பது வயதடைய இளம்பெண்களிடையே கூட எலும்பு தேய்மான பாதிப்பு உள்ளது. பல இளம்பெண்கள் கழுத்து வலி, முதுகுவலி,...
04 1438683933
எடை குறைய

குண்டுமணி – குண்டூசி: 11 மாதத்தில் 86 கிலோ எடை குறைத்த ஆக்லாந்து இளம்பெண்!!!

nathan
சரியான உடல்வாகு இல்லையெனில் கண்டிப்பாக கேலி கிண்டலுக்கு ஆளாக வேண்டும் என்பது எழுப்படாத சாசனம். இது நமது ஊர்களில் மட்டுமல்ல, உலகளவில் பொருந்தும். உடல் எடை குறைவாக இருந்தால் "ஒல்லிப்பிச்சான்" என்ற ஒற்றை வரி...
201606241132127059 Drinking ginger juice benefits once a week SECVPF
ஆரோக்கிய உணவு

வாரம் ஒருமுறை இஞ்சி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

nathan
இஞ்சியில் ஜூஸ் போன்று செய்து குடித்து வந்தால், ஏராளமான நன்மைகள் கிடைக்கும். வாரம் ஒருமுறை இஞ்சி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்அனைவருக்குமே இஞ்சி சாற்றில் மருத்துவ குணங்கள் ஏராளமாக உள்ளது என்று தெரியும். இஞ்சி...
alimentos atrapalhar dieta megagymacademia
எடை குறைய

எடையைக் குறைக்க எளிய ஆலோசனைகள்

nathan
தொந்தியும், உடல் எடையும் குறைய உதவும் எளிய ஆலோசனைகள் இவை. * தினமும் இதயத்தை வேகமாக இயங்கச் செய்யும் ஓட்டம், நடைபயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். * அதிகாலையில் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும். *...
201604221148216277 wheat pepper dosa SECVPF
ஆரோக்கிய உணவு

டயட்டில் இருப்பவர்களுக்கு கோதுமை மிளகு தோசை

nathan
டயட்டில் இருப்போர் காலை வேளையில் எப்போதும் ஓட்ஸையே சாப்பிடாமல், சற்று கோதுமையையும் சேர்த்துக் கொள்வது மிகவும் சிறந்தது. டயட்டில் இருப்பவர்களுக்கு கோதுமை மிளகு தோசை தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – 2 கப்...
watertherapy 002
மருத்துவ குறிப்பு

தண்ணீர் அதிகமாக குடித்தால் ஆபத்தா?

nathan
நமது உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பதை விட அதிகமாகக் பருகுவதாலும், குறைவாகக் பருகுவதாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை விளக்கி, ஆலோசனைகளை வழங்குகிறார் உணவியல் வல்லுநர். பொதுவாக, உணவில் உள்ள ஊட்டச் சத்துக்கள் அனைத்தும் ரத்தத்தில்...
201608041116595890 Give breast milk for the baby health SECVPF
கர்ப்பிணி பெண்களுக்கு

தாய்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கான முக்கிய டிப்ஸ்கள்

nathan
குழந்தைக்கு தாய்ப்பால் என்பது மிக மிக முக்கியம். தாய் பாலை மட்டுமே உணவாக அருந்தும் குழந்தைக்கு அந்த பாலை தூய்மையாக கொடுக்கவேண்டும்.பல நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியாக தாய்ப்பால் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....
hindi sad couple
கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்ப கால டிராபோபோலிக் நோய் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 9 விஷயங்கள்.

nathan
கடைவாய்ப்பல் கர்ப்பம், கர்ப்பகால tடிரோபோபோலிக் நோயின் ஒரு வகையாக உள்ளது (GTD), கோரியானிக் விரலிகளின் வீக்கமுள்ள   கருப்பையில் வளரும் ஒரு கட்டி. இந்த கொத்தாக வளர்ந்து உங்கள் கருப்பையில் ஒரு திராட்சை போன்ற அமைப்பு...
dehydration 001
ஆரோக்கியம் குறிப்புகள்

உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்க வேண்டுமா?

nathan
வெள்ளரிக்காயில், 96 சதவிகிதம் நீர்ச் சத்து உள்ளது. சுரைக்காய், முள்ளங்கி, செலரியில் 95 சதவிகிதமும், தக்காளியில் 94 சதவிகிதம், முட்டைக்கோஸில் 93 சதவிகிதம், காலிஃபிளவர், சிவப்பு கோஸ், கீரையில் 92 சதவிகிதமும் நீர்ச் சத்து...
201606081022122234 how to make nutritious ragi idiyappam SECVPF
ஆரோக்கிய உணவு

சத்தான கேழ்வரகு இடியாப்பம் செய்முறை விளக்கம்

nathan
வீட்டில் சுலபமான முறையில் கேழ்வரகு இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான கேழ்வரகு இடியாப்பம் செய்முறை விளக்கம்தேவையான பொருட்கள் : கேழ்வரகு மாவு – 1 கப்அரிசி மாவு – ¼கப்உப்பு –...
374490 640179192671066 2085217069 n
ஆரோக்கியம் குறிப்புகள்

பிறந்த குழந்தையின் வளர்ச்சி நிலைகள்

nathan
தாயின் கர்ப்பப் பையில் கருவாக உருவாகி, 9 மாதத்தின் நிறைவில் சரியான உடல் எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் வளர்ச்சி ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமாக இருக்கும்....
201607181214224732 Reducing waist flesh hip twister stick workouts SECVPF
உடல் பயிற்சி

இடுப்பு சதையை குறைக்கும் ஹிப் டிவிஸ்டர் ஸ்டிக் வொர்க் அவுட்ஸ்

nathan
இடுப்பு பகுதியில் உள்ள தேவையில்லா தசைகள் குறைக்க இந்த பயிற்சி உதவும். இடுப்பு சதையை குறைக்கும் ஹிப் டிவிஸ்டர் ஸ்டிக் வொர்க் அவுட்ஸ்இந்த பயிற்சியை செய்பவர்கள் அவர்களின் உயரத்துக்கு ஏற்ற குச்சியை பயன்படுத்த வேண்டும்....
ponankanni 002
ஆரோக்கிய உணவு

ரத்தத்தில் சேரும் சர்க்கரையை குறைக்கும் கீரை

nathan
தெளிவான கண்பார்வை வேண்டுமென்றால் பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.அடங்கியுள்ள சத்துக்கள் இரும்புசத்து – 1.63 மி.கி, கால்ஷியம் – 510 மி.கி, பாஸ்பரஸ், விட்டமின்கள் ஏ, பி, சி உள்ளன....