சிவப்பு நிறத்தில் இருக்கும் சிறுமிகளைவிட கருப்பு சிறுமிகள் சீக்கிரமே பருவமடைகின்றனர் என்று அமெரிக்க ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உணவு, பழக்க வழக்கங்கள், சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கும் பருவமடைவதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது....
Category : ஆரோக்கியம்
பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு எளிதில் கிடைக்கும் பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது....
பலரும் சோப்புக்களை பயன்படுத்தினால், அழுக்குகள் முற்றிலும் நீங்கிவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால் சோப்புக்களை சருமத்தில் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், அதனால் பல்வேறு சரும பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அதிலும் பலர் பிறப்புறுப்பில் அழுக்கு சேர கூடாது...
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், சர்க்கரை நோயாளிகள் இந்த சூப்பை தினமும் செய்து குடித்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம். உடல் எடையை குறைக்கும் ஓட்ஸ் காய்கறி சூப்தேவையான பொருட்கள் : ஓட்ஸ்...
ஆட்டுப் பாலில் உள்ள அபரிமிதமான மருத்துவ குணங்கள் மற்றும் ஒமேகா 3 வகை கொழுப்பு அமிலங்கள் நீரிழிவு, இதயம் தொடர்பான நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கின்றன. இதயத்தை பாதுகாக்கும் ஆட்டுப்பால்ஆட்டுப்பாலில் அபரிமிதமான மருத்துவ குணங்கள்...
இதயத்தை பாதுகாக்கவும், ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பல உடற்பயிற்சிகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம். இதயம் ஆரோக்கியத்திற்கு உதவும் உடற்பயிற்சிகள்இதயத்தை பாதுகாக்கவும், ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பல உடற்பயிற்சிகள் உள்ளன....
உடல் எடையைக் குறைக்க நிறைய பேர் கடுமையான டயட்டையும், உடற்பயிற்சியையும் மேற்கொண்டு வருவார்கள். குறிப்பாக ஆண்கள் தான் இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவார்கள். ஆனால் இப்படி கஷ்டப்பட்டு உடல் எடையைக் குறைக்க முயல்வது ஆபத்தானது. ஆனால்...
புளி… உணவு மட்டுமல்ல; மருந்தும்கூட என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? நம் வீட்டு பொக்கை வாய்ப் பாட்டி இப்படிச் சொல்வார்… `நறுக்கின காய்கறித் துண்டுகளை புளியில கொஞ்சம் ஊறவிட்டு வேகவிடும்மா… மல்லித்தழையையும் பெருங்காயத்தையும்...
ஏன் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைக்க சொல்கிறார்கள் என்று தெரியுமா?
தற்போது பலரும் இயற்கை வைத்தியத்தை தான் நாடுகிறோம். இதற்கு இக்கால நவீன மருத்துவ முறைகளால் எவ்வித பலனும் கிடைக்காமல் இருப்பதே முக்கிய காரணம். பாட்டி வைத்தியத்தில் உள்ள ஓர் வித்தியாசமான வைத்தியம் தான் இரவில்...
ஆரோக்கியமாக வாழ பழகிக்கொள்ளுங்கள். கொண்டைக் கடலை சுண்டல் ஒரு கப் மற்றும் 100 கிராம் தேங்காய் சாப்பிட்டு வந்தால் துத்தநாக உப்பு பெற முடியும். இது நமது கை நகங்களையும், தோலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க...
இந்த காலத்தில் நோய்கள் வருவதை தவிர்க்க முடியாத நிலையில் உள்ளோம். மேலும், இந்த நோய்கள் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களை மட்டும் பாதிப்பதில்லை. இளம் பெண்களும் கூட இந்த நோய்களுக்கு பலியாகும் நிலை இப்பொழுது...
தோள்பட்டை மற்றும் கையில் உள்ள சதையை குறைக்கும் பயிற்சி
ஜிம் பால் ட்ரையர் எக்ஸ்டென்ஷன் (Gym ball trier extension): ஜிம் பாலின் மேல் நிமிர்ந்து உட்காரவும். கால்களை சற்றே அகட்டி வைத்துக்கொள்ளவும். வலது கையில் டம்பிள்ஸை எடுத்து, தோள்பட்டை அருகில் வைக்கவும்....
கீரையை வைத்து சட்னி செய்யலாம். இந்த சட்னி சுவையாக இருக்கும். இப்போது இந்த சட்னியை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். சத்து நிறைந்த வெரைட்டி கீரை சட்னிதேவையான பொருட்கள் : புதினா, பாலக்கீரை –...
கருவுற்ற பெண்ணுக்கு ஸ்கேனிங்
இப்போது மருத்துவம் வெகுவாக முன்னேறி விட்டது. பல பெரிய நோய்களை குழந்தை கருவிலிருக்கும் போதே கண்டுபிடித்து விட முடியும். இதன் மூலம் குணப்படுத்த முடியாத நோய்களோடு குழந்தை பிறப்பதையும் தவிர்த்து விடலாம். கருவுற்ற பெண்கள்...
ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார். இதை சரியாக சொல்வது கொஞ்சம் கடினம்தான். எந்தப் பெண்ணையும் நீ அசிங்கமாக இருக்கிறாய் என்று சொல்ல யாருக்குமே மனம் வராது. இருந்தாலும் ஒரு பெண் எந்த...