முட்டைகோஸில் அளவுக்கு அதிகமான நன்மைகள் நிறைந்துள்ளன. வயிற்று புண் உள்ளவர்கள் இந்த முட்டை கோஸ் சாற்றை 3 அவுன்ஸ் வீதம் நான்கு முறை குடித்துவந்தால் வயிற்று புண் குணமாகும். 100 கிராம் முட்டைகோஸில் உள்ள...
Category : ஆரோக்கியம்
இந்தக்காலத்தில் ஆண்களிற்கு மட்டுமல்ல, பெண்களிற்கும் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது தொப்பை. முன்னர்தான், தங்கள் கால்விரல்களை பார்க்க முடியாமல் வயதான ஆண்கள் தவித்தார்கள். இப்போது அந்த நிலைமை இளம்பெண்களுக்கு கூட ஏற்பட்டுள்ளது....
இப்போதுள்ள காலகட்டத்தில் ஆரோக்கியம் பற்றி மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டனர். அறுபதிலும் ஆரோக்கியமாக வாழ 6 வழிமுறைகள் உள்ளன. அவை என்னவென்று விரிவாக கீழே பார்க்கலாம். அறுபதிலும் ஆரோக்கியமாக வாழ 6 வழிமுறைகள்அதிகாரம் ஒரு...
முட்டை மற்றும் ஆட்டின் இறைச்சியில் உள்ள ஈரல் பகுதிகளில் அதிகமாக விட்டமின் ஏ உள்ளது. இவற்றை கர்ப்பிணிகள் அறவே தவிர்த்துவிடுதல் நல்லது. கர்ப்ப காலத்தில் முட்டை, ஈரலை தவிர்ப்பது நல்லதுஉயிர்ச்சத்துக்கள் அனைத்தும் உயிரைப் பாதுகாக்க...
இளமையிலேயே உயிருக்கு உலை வைக்கும் நோய்கள் வரக்கூடாது என்று நினைப்பவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது. இளமையிலேயே நோய் தாக்காமல் இருக்க உடற்பயிற்சி அவசியம்நலமான வாழ்க்கையை விரும்புவதாக இருந்தால் நீங்கள் உடற்பயிற்சி செய்வதை...
தீபாவளிக்கு பலகாரங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் அஜீரண கோளாறை சரிசெய்யும் லேகியம் செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம். அஜீரண கோளாறை போக்கும் தீபாவளி லேகியம்தேவையான பொருட்கள் : கொத்தமல்லி (தனியா) – கால் கப்அரிசி...
நோய் வரும் முன் தடுக்க உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை தினமும் அரை மணி நேரமாவது செய்தல் நல்லது. இந்த வகையில் யோகா செய்வது எப்படி, அதன் பயன் என்ன? என்பதைப் பற்றி ஒவ்வொரு...
மனைவி நல்ல வேலையில் இருக்கும்போது அதை தக்கவைத்துக்கொண்டு, கணவர் வீட்டின் மற்ற பணிகளை செய்வதோடு குழந்தைகளையும் கவனித்துக்கொள்கிறார். காலம் மாறுகிறது: அம்மா வேலைக்கு செல்கிறார்.. அப்பா குழந்தைகளை கவனிக்கிறார்..இல்லத்தரசி என்பது எல்லோருக்கும் தெரிந்த, அர்த்தம்...
உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் வேக வைத்த முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட வேண்டும். உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் முட்டைகோஸ் சூப்தேவையான பொருள்கள் : முட்டைகோஸ் – கால் கிலோமிளகு –...
ஒருவர் ஆரோக்கியமானவர் என்பதை அவரது கூந்தல் கொண்டே தெரிந்துகொள்ளலாம். நம் உடலில் கூந்தலின் வேர் பகுதி வேகமாக வளரும் திசுக்களைக் கொண்டுள்ளது. ஆகவே கூந்தல் வேகமாக வளரும். பின் உதிர்ந்து விடும். கூந்தலை சரியான...
திபெத்திய மக்கள் மிகவும் பழமையான மருந்துகளைக் கொண்டுள்ளனர். திபெத்திய மருத்துவம் அவர்களது நாகரீக உருவாக்கம் கொண்டு அமைக்கப்பட்டது. மேலும் இந்த திபெத்திய மருத்துவ முறையை உலகின் பல பகுதிகளில் வாழும் மக்கள் பின்பற்றி நன்மை...
அன்பையும், காதலையும் உணர்த்தும் ஒரே மொழி முத்தம்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த முத்தம் பல நல்ல விஷயங்களை செய்கிறது. தம்பதியரின் செல்லச் சண்டைகளை சமாதானமாக்கும் முத்தம்முத்தம் கொடுப்பதும், பெறுவதும் சந்தோஷமான விசயம்....
பெரும்பாலும், குழந்தையில்லாதவர்கள் அல்லது 30 வயதுக்கு மேலே குழந்தை பெற்றுக் கொள்பவர்கள். குறிப்பாக 12 வயதிற்கு முன்பே பருவம் அடையும் பெண்கள், அல்லது 55 வயதிற்கு மேலாகியும் மாதவிடாய் நிற்காத பெண்கள்....
துவர்ப்பு – ரத்தப்போக்கை குறைத்து, ரத்தத்தை பெருக்குகின்றது. வயிற்றுப் போக்கை சரிசெய்ய வல்லது. வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது....
நீர்க்கடுப்பு ஏற்பட்டால் தாங்க முடியாத வலியை அனுபவிக்க வேண்டிவரும். அதிகமாக கோடைக்காலத்தில் தான் நீர்க்கடுப்பு ஏற்படுகிறது, உடலுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காததுதான் நீர்க்கடுப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம். கோடைக் காலத்தில் தினமும் குறைந்தது...