நாக்குதான் நாம் உண்ணும் உணவை ரசித்து, ருசித்து உண்ணவைக்கும் கிரியா சக்தி. நாவில் சுரக்கும் எச்சில் செரிமானத்தின் முதல் தொடக்கம். சிலருக்கு நாக்கின் மீது மாவு போன்ற வெண்படலம், புள்ளிகள் ஏற்படுகின்றன. இதற்கு என்ன...
Category : ஆரோக்கியம்
தர்பூசணி பழம் சாப்பிட சுவையானது மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும் அதுவே கொடை வள்ளல். கோடைக் காலத்தில் இதன் விளைச்சல் பன்மடங்காக இருக்கும். அந்தந்த சீசனில் கிடைக்கும் போது நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கோடையில்...
தூங்கும் போது உள்ளாடை அணிந்து தூங்குவது சரியா? தவறா?
இரவு நல்ல தூக்கம் வர வேண்டும் என்றால், குளித்துவிட்டு தூங்கலாம், உடல் சோர்வு விலகி உடல் இலகுவாக இருக்கும். இதனால், படுத்ததும் உறக்கம் வந்துவிடும் என்று கூறுவது உண்டு. ஆனால், குளித்துவிட்டு, மேக்-அப் செய்துக்கொண்டு...
பெண்கள் உள்ள வீடுகளில், கல்யாண முருங்கை மரம் கட்டாயம் இருக்கும். காரணம் இது பெண்மையை மேம்படுத்த உதவும் ஒரு மூலிகை. 85 அடி வரை வளரக்கூடிய இத்தாவர இலைகள், துவர்ப்பும், கசப்பும் கலந்த சுவையுடையன....
அரிசி இந்தியாவின் அடிப்படை உணவு. ஒரு கைப் பிடி சாதம் உண்டு அதன் மூலமே ஜீவிக்கும் எத்தனையோ வயிறுகள் இந்தியாவில் உள்ளன. ஆக அரிசி உயிர் காக்கும் அமிர்தம். வேத காலத்தில் லட்சம் வகை...
தாய்மை தருகிற அழகுக்கு முன் வேறு எதுவுமே அழகில்லை. தாய்மை உறுதியாகி, கருவை சுமக்கும் அந்த நாள்களில் அதுவரை இல்லாத பொலிவையும் களையையும் ஒரு பெண்ணிடம் பார்க்கலாம். இயற்கையான இந்தப் பூரிப்பும் பொலிவும் ஒரு...
இந்த நல்உலகுக்கு ஒரு புது உயிரைக் கூட்டி வருகிற தலைமுறை உருவாக்கத்தின் ஆதாரமே பிரசவம்தான். தனக்கென ஓர் உயிரை ஈன்றெடுக்கையில் ஏற்படும் வலி கூட சுகமான வலிதான். இரு தலைமுறைகளுக்கு முன் பெரும்பாலும் வீட்டிலேயேதான்...
சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவின்படி, தினந்தோறும் சுமார் அரை மணிநேரம் நாம் மேற்கொள்ளும் நடைப்பயிற்சி, நமது இளமையை மேலும் ஏழாண்டுகள் நீட்டிக்க வைக்கும் என்று தெரிய வந்துள்ளது. ஐரோப்பிய இதயவியல் குழுமத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையில்,...
இந்த பழைய சாதத்துடன் மிளகாய் சேர்த்து உண்பது அல்லது மோர் மிளகாய் சேர்த்து உண்பது என்பது சுவைக்காக என்றாலும் மருத்துவ ரீதியாக மிளகாயில் இருக்கும் நன்மைகளைப் பார்ப்போம். பச்சை மிளகாய் நோய் எதிர்ப்பு சக்தி...
வெற்றிலை ரசம் தேவையானவை: வெற்றிலை – 6, தக்காளி – 2, உப்பு – தேவையான அளவு, மிளகுத்தூள் – 1 டீஸ்பூன், சீரகத்தூள் – 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகைதாளிக்க:...
பரபரப்பாக மாறிவிட்ட, தற்போதைய வாழ்க்கை முறையில், நாம் உணவு விஷயத்தை கருத்தில் கொள்வதில்லை. சூழ்நிலைக்கேற்ப பல்வேறு விதமான உணவுப்பொருட்களை உட்கொள்கிறோம். இதனால், நம் உடலுக்கு ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. இப்படி ஏனோ,...
சிலர் சாப்பிட்டவுடன் புகைபிடிப்பது, காபி குடிப்பது போன்ற சில செயல்களில் ஈடுபடுவார்கள். சில பழக்கங்களை சாப்பிட்ட உடனே கண்டிப்பாக செய்யக்கூடாது. அவை என்னவென்று பார்க்கலாம் சாப்பிட்ட உடன் கண்டிப்பாக செய்ய கூடாதவைசாப்பிட்ட பின்பு ஒருவர்...
எப்சம் உப்பு (Epsom Salt), நாம் உணவில் பயன்படுத்தும் சாதாரண சோடியம் குளோரைடு அல்ல. இது மக்னீசியம், சல்பேட் போன்றவற்றின் கலவை. இதன் வேதியியல் அமைப்பின் காரணமாகவே `உப்பு’ எனப்படுகிறது. மளிகைக்கடைகளில் கிடைக்காது; மருந்துக்...
இந்த ஆசனம் இடுப்பு பகுதியில் உள்ள அதிகளவு கொழுப்பை குறைத்து இடுப்பை வலுவடையச்செய்யும். இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம். இடுப்பு பகுதியை வலுவாக்கும் பார்சுவ கோணாசனம்...
மாத்திரைகள், நோய்க்கிருமிகளிடம் இருந்து நம்மைக் காக்கும் போர்வீரர்கள். நோயுறும் காலங்களில் மட்டும் அல்ல… நோய் வராமல் தடுப்பதற்காகவும் ஊட்டச்சத்துகளுக்காகவும்கூட மாத்திரைகள் பயன்படுகின்றன. உணவுக்கு முன்பாக உண்ணவேண்டியவை, உணவுக்குப் பின்னர் உண்ணவேண்டியவை, உணவோடு சேர்த்து உண்ணவேண்டியவை...