36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கியம்உடல் பயிற்சி

பைக் ஓட்டினா… பயிற்சி செய்யுங்க!

கேட் அண்ட் கேமல் பயிற்சி(Cat and camel exercise)

முட்டி போட்டபடி இரண்டு கைகளையும் தரையில் ஊன்ற வேண்டும். இப்போது மூச்சை நன்கு இழுத்து வெளிவிட்டபடி, வயிற்றையும் முதுகெலும்பையும் மேலும் கீழும் உயர்த்தி இறக்க வேண்டும். இப்படி 3 முதல் 5 நிமிடங்கள் செய்யவும்.

பலன்கள்: நீண்ட நாள் முதுகு வலி உள்ளவர்கள் தொடர்ந்து செய்தால், சில வாரங்களிலேயே வலி குறைவதை உணர்வீர்கள்.

Related posts

இந்த நாட்களில் உடற்பயிற்சி செய்யவேண்டாம்

nathan

கருப்பட்டிக்கு சுவை, மணம் இருப்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவ குணமும் அதிகம் இருக்கிறது.

nathan

உடல் எடையை மிக வேகமாக குறைக்க வெல்லம்!….

sangika

ஆயுளை காக்கும் பற்கள்

nathan

உடலுறவு சிறப்பாக அமைய சில யோகாசனங்கள்

nathan

உடல் சிலிம் ஆக வேண்டுமா??? —இய‌ற்கை வைத்தியம்

nathan

கீழ் வயிற்று தசைப்பகுதியை குறைக்கும் பயிற்சி

nathan

சமையல் அறைகளில் நாம் செய்யும் சின்னச் சின்னத் தவறுகளின் விளைவுகள்……

sangika

நல்லெண்ணெய்

nathan