கஸ்டர்டு ஆப்பிள், பட்டர் ஆப்பிள் என, ஆங்கிலத்தில் பல பெயர்களில் அழைக்கப்படும் சீத்தாப்பழம், சுவை மிக்க இனிய பழம். குளூகோஸ் வடிவில், நிறைந்த அளவு சர்க்கரைச் சத்தைக் கொண்டிருக்கும் இப்பழம் குழந்தைகள் முதல், பெரியவர்கள்...
Category : ஆரோக்கியம்
முதுகு வலியால் அவதிப்படுபவர்கள் இந்த ஆசனத்தை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் விரைவில் குணம் அடையலாம். முதுகுவலியை போக்கும் அபானாசனம்செய்முறை :...
திருமணத்திற்கு பின்பு மனைவி தனது முழு சம்பளத்தையும் தன்னிடம் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் பெரும்பாலான ஆண்களிடம் இருக்கும். மனைவி சம்பாத்தியம்.. மகிழ்ச்சியான வாழ்க்கை..திருமணத்திற்கு தயாராகி பெண் தேடும் இளைஞர்களில் ஒரு பகுதியினர், தங்களுக்கு வேலைக்குப்...
மஞ்சள் காமாலை வருவதற்கு மிக முக்கிய காரணம் தண்ணீர்
வைரஸ் தாக்குதலால் ஏற்படுவது மஞ்சள் காமாலை. இது பரவக் கூடியது. சுகாதார மற்ற தண்ணீர் இந்நோய் பரவுவதற்கு காரணம். இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம். மஞ்சள் காமாலை வருவதற்கு மிக முக்கிய காரணம்...
அன்னாசிப்பழத்தில் உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன. விட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ளன. இந்தப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தொப்பை குறையும். முகம் பொலிவு பெறும். நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச்...
நமது உடலில் சுரக்கும் வியர்வையுடன் பாக்டீரியா சேரும் போது உண்டாகும் ஒரு வித மணமே துர்நாற்றமாக மாறுகிறது. ஆண், பெண் இருவருக்கும் இளம் வயதில் இந்த பிரச்சனை அதிகமாக இருக்கும்....
உன்னை நோகடிக்கும் விதத்தில் யாரெல்லாம் கருத்துக்கள் சொல்கிறார்களோ அவர்களது கருத்துக்களை கண்டுகொள்ளாதே என்று மகளுக்கு அறிவுரை கூறுங்கள். மகளிடம் மனம் விட்டுப்பேசவேண்டும்அவள் 8-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாள். வயது 13. நன்றாக படிப்பாள். நல்ல குணங்களும்...
40 வயதுக்குள் மாதவிடாய் நின்று போனால் எலும்பு மற்றும் இதயம் ஆகியவற்றில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும். பெண்களின் மெனோபாஸ் காலத்தில் வரும் நோய்கள்சராசரியாக 47 வயதில்தான் மெனோபாஸ் ஏற்படும். சிலருக்கு...
உடலை வளைத்து, நிமிர்த்திச் செய்யும் இரண்டு நிமிட ஆசனம் இது. இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் முதுகு வலி சரியாகும். அடிமுதுகுவலி, நடு முதுகுவலி குறையும். முதுகு வலியை குணமாக்கும் அதோமுக ஸ்வனாசனாஉடலை...
காலையில் வெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்த பூண்டை சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம். தேனில் ஊற வைத்த பூண்டை சாப்பிடுவதால் என்ன பலன்பண்டையக் காலத்தில் இருந்து...
சரியான விதிமுறைகளை கடைபிடிக்காமல் அமைக்கப்பட்டுள்ள இந்த வேகத்தடைகள் வாகன ஓட்டுனர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாக இருக்கின்றன. விபத்தை உருவாக்கும் ‘வேகத்தடைகள்’சாலைகளில் ஆங்காங்கே காணப்படும் வேகத்தடைகள் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்துவதை விட விபத்துகள் நடைபெறுவதற்கு காரணமாக...
கிராம்பு மரத்தின் மொட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. வாந்தி, வயிற்று கோளாறுகளை குணப்படுத்தும் கிராம்புகிராம்பு மரத்தின் மொட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது....
நீங்கள் சில நாட்களாக மிகுந்த சோர்வை மற்றும் சோம்பேறித்தனத்தை உணர்கிறீர்களா? அப்படியெனில் உங்கள் உடலினுள் அழுக்குகள் அதிகம் சேர்ந்துள்ளது என்று அர்த்தம். எனவே நீங்கள் இயற்கையாக உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை நீக்குவது எப்படி என்பதை...
வருடந்தோறும் கோடையின் கடுமை கூடிக் கொண்டே போவதால் ஒவ்வொரு வருடமும் பாதுகாப்பு முறைகளை வலியுறுத்த வேண்டிய அவசியம் உள்ளது. கோடை வெயிலை சமாளிக்க பயனுள்ள டிப்ஸ்கோடை என்று வந்து விட்டாலே கை நிறைய பிரச்சினைகள்தான்....
எல்லா உணவு வகைகளில் உள்ளதைவிட இதில் காரப்பொருள் அதிக அளவுடனும், உறுதியான பொருளாகவும் இருக்கிறது. இதுதான் நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது....