வேலை தேடத் தொடங்கும்போதே விழிப்புடன் செயல்பட்டால்தான் வாழ்வில் வளர்ச்சி கிடைக்கும். வேலை தேடும்போதே சில கேள்விகளை உங்களுக்கு நீங்களே எழுப்பி சுய பரிசோதனை செய்வது அவசியம். வேலை தோடும் பெண்களுக்கான சுய பரிசோதனைபடிப்பை முடித்துவிட்ட...
Category : ஆரோக்கியம்
எந்த பொசிஷனை தேர்வு செய்தால் மனைவியை அசரடிக்கலாம், எப்படி கிஸ் தரலாம், எப்படிக் கட்டிப்பிடிக்கலாம் என பல கணவன்மார்கள் ‘கால்குலேட்டிவாக’ யோசித்துக் கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் எப்படியெல்லாம் ‘ஆளுமையைக்’ காட்டலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள்.ஆனால்...
டீன் ஏஜ் பருவத்தில் நண்பர்களை தேர்ந்து எடுக்கும்போதும், அந்த நட்பை வளர்க்கும்போதும் மிகவும் கவனம் தேவை. அது குறித்த தகவல்களை இங்கே காண்போம். பெண்களின் வாழ்க்கையை வளமாக்கும் நண்பர்கள்பதின்ம பருவம் எனப்படும் டீன் ஏஜ்...
பெண் குழந்தைகள்தான் சென்சிட்டிவ். அவர்களிடம் சட்டென்று எதையாவது சொல்லிவிட்டால் மனம் உடைந்து அழுதுவிடுவார்கள்’ என்கிற கருத்து பொதுவாக இருந்து வருகிறது. ஆனால் ஆண் குழந்தைகளும் சென்சிட்டிவ்தான். அவர்கள் அழுது வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்களே தவிர,...
‘தலைவலியும் வயிற்றுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்’ என்பார்கள். இந்த வாசகத்தில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பது அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். ஒற்றைத்தலைவலி… மகா வேதனை! அந்த வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மரபியல் காரணங்கள், பருவநிலை...
கண்டிப்பாக ஒவ்வொருவரும் தங்களின் வீட்டிலும் பல்லி, கரப்பான் பூச்சி, கொசு, எலி போன்றவைகளால் அதிக தொந்தரவுகளை சந்தித்திருப்போம். இவைகளை எப்போது தான் வீட்டில் இருந்து ஒழிப்போம் என்று பலரும் நினைப்பதோடு, கடைகளில் விற்கும் கண்ட...
நீ வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் இன்னும் குறையவே இல்லை…’ – பட்டிதொட்டி எங்கும் ஒலித்த இந்தத் திரைப்பட வசனம் ஒன்றே இளமைக்குச் சாட்சி. `பாலுண்போம்; எண்ணெய்பெறின் வெந்நீரில் குளிப்போம். பகல் புணரோம்; பகல்...
நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உடனே ஃபேமிலி டாக்டரைப் பார்க்கிறோம். அதேமாதிரி நிதி சார்ந்த விஷயத்திலும் ஃபினான்ஷியல் டாக்டரை அணுகுகிறோமோ என்றால் 100-க்கு 99% இல்லை. எப்படி நமது உடல் நலன் மீது நாம்...
கணவன் – மனைவியின் அவர்களின் குணங்களே உறவை வலுப்படுத்தி, இல்லற வாழ்க்கையை இனிமையாக வழிநடத்தி செல்ல அடித்தளமிடும். கணவன் – மனைவியின் குணங்களே உறவை வலுவாக்கும்தங்கள் வாழ்க்கை துணை அழகாக இருக்கிறாரா? என்பதுதான் பெரும்பாலானோரின்...
நம் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப உணவு முறைகள், நடைமுறை பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் வியர்க்குருவை எதிர்கொள்ளலாம்; சமாளிக்கலாம்; தடுக்கலாம். வியர்க்குரு யாருக்கெல்லாம் வரும் – அதனை விரட்டும் இயற்கை வழிகள்கோடை காலத்தில் கொட்டும் வியர்வை, ஆடைகளையும்...
சமுதாயம் என்னும் வண்டியின் இருசக்கரங்கள் ஆணும், பெண்ணும் என்னும் உண்மையை புரிந்து, மகளிர் முன்னேற்றத்தில் யாவரும் பங்கு கொள்ள வேண்டும். மகளிர் முன்னேற்றத்தில் பங்கு கொள்வோம்மாதர் போற்றும் மாந்தர்க்கு மாலைகள் தரவேண்டும் என்று பாடினர்...
சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்களுக்கு ஓட்ஸ் மிகவும் சிறந்தது. இன்று ஓட்ஸ் வைத்து சத்தான தயிர் பாத் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த ஓட்ஸ் தயிர் பாத்தேவையான பொருட்கள் :...
உடலை வருத்திக்கொண்டு உடற்பயிற்சி செய்யும்போது, உடல் சோர்வடைவதால் உற்சாகமும் விரைவில் குறைந்துபோய் உடற்பயிற்சியையே கைவிட நேரிடும். உடற்பயிற்சி என்பது உடலை கஷ்டப்படுத்துவதா?உடற்பயிற்சிக்குள் நுழையும் முன் உடலை உடற்பயிற்சிக்கு ஏற்பத் தயார்படுத்த வேண்டியது மிகவும் முக்கியம்....
பள்ளிக்காதல், பருவக்காதல், கல்லூரிக்காதல் என பலதரப்பட்ட காதல் இருந்தாலும் ஒரே அலுவலகத்தில் ஏற்படும் காதல் சற்று பிரச்சனையான ஒன்றுதான். வேலை பார்க்கும் இடத்திலே காதல் வசப்படுவது, வேலையில் இருக்கும் அவர்களது கவனத்தை குறைத்துவிடுகிறது. திறமையானவர்கள்கூட...
தினமும்தண்ணீருடன்சிறிதுசீரகத்தைப்போட்டுநன்குகொதிக்கவைத்து‘சீரகக்குடிநீர்‘ தயார்செய்துவைத்துக்கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போதுபருகிவர, எந்தவிதஅஜீரணக்கோளாறுகளும்வராது. நீர்மூலம்பரவும்நோய்களைத்தடுக்கலாம். பசிருசியைத்தூண்டும்தன்மையும்ஆகும்இந்தச்சீரகநீர். * சிறிதுசீரகத்தைமென்றுதின்றுஒருடம்ளர்குளிர்ந்தநீரைக்குடித்தால்தலைச்சுற்றுகுணமாகும்.* மோருடன்சீரகம், இஞ்சி, சிறிதுஉப்புசேர்த்துப்பருகினால்வாயுத்தொல்லநீங்கும்....