காலையில் எழுந்திருப்பதிலிருந்து இரவு தூங்கும் வரை ஹெல்த் தொடர்பான பல விஷயங்களை தினமும் அக்கறையுடனும் ஆர்வமுடனும் செய்துவருகிறோம். ஆனால், நலம் பெற்ற வாழ்க்கை வளம் பெற, நிதி சார்ந்த விஷயங்களை எவரும் செய்வதில்லை. உடலுக்கான...
Category : ஆரோக்கியம்
எவர்சில்வர் பாத்திரங்களைவிட கழுவுவதற்கு எளிதாக உள்ளது என பல குடும்பத்தலைவிகள் தங்களது பிள்ளைகளுக்கும், கணவர்களுக்கும் பிளாஸ்டிக் டப்பாக்களில் உணவுகளை கட்டித் தந்தனுப்புகின்றனர். இதில் உள்ள மிகப்பெரிய ஆபத்து பற்றி சமீபத்திய ஆய்வின் முடிவு எச்சரித்துள்ளது....
நாம் மாற வேண்டும்......... இந்த மூன்று வார்த்தைகளை கொண்ட வாக்கியத்தை படித்தவுடன் நாம என்னடா தப்பு பண்ணுனோம், நம்மள எதுக்கு மாற சொல்றாங்க, நாம ஜாம் ஜாம்னு நல்லாதானே இருக்கோம்னு உங்கள் மனசுல தோன்றியதா?...
அருகம்புல் பவுடர்: அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி. * நெல்லிக்காய் பவுடர்: பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது. * கடுக்காய் பவுடர்: குடல் புண் ஆற்றும், சிறந்த...
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. எண்ணும் எழுத்தும் ஏதோ ஒரு வகையில் மனித வாழ்வில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒன்றாம் எண் மற்ற எல்லா எண்களுக்கும் அடிப்படையானது. ஒவ்வொருவருக்கும் ஒரு எண்...
ஆண்களுடன் பெண்கள் மனம் விட்டு பேசலாமா
தினமும் நாம் செல்லும் இடங்கள், சந்திக்கும் நபர்கள் என அனைத்து இடங்களிலும் பெண்களை மட்டுமே காண முடியாது. ஆண்களும்தான் இருப்பார்கள். எனவே அவர்களிடம் எப்படி அணுக வேண்டும், எப்படி பழக வேண்டும் என்பதை தெரிந்து...
‘நீங்கள் யார்..?’இந்தக் கேள்விக்கு உங்கள் பெயரையோ, வீட்டில், அலுவலகத்தில் நீங்கள் வகிக்கும் பொறுப்பையோ பதிலாகச் சொல்லக் கூடாது. உங்கள் வசதி, திறமை, பாலினம், சமூக அந்தஸ்து எதையும் சொல்லக் கூடாது. இப்போது சொல்லுங்கள்… ‘நீங்கள்...
ஒரு மனிதனின் விரல்களில் உள்ள நகங்களுக்கும் அவனுடைய குணத்திற்கும் ஒரு லிங்க் இருக்கிறதாம்! நகத்தை வைத்தே உடல் நலக் குறைபாடுகளை அறிந்து கொள்ளலாம் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளை நகமே காட்டிக்...
கொலஸ்ட்ரால் குறைக்க…
“கொழுப்பைக் குறைக் கிறேன் என்று இடைவிடாமல் உடற்பயிற்சி, நடைப்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டும போதாது. உண்ணும் உணவிலும் கட்டுப்பாடு அவசியம். உணவின் மூலம் தேவையற்ற கொழுப்பைக் குறைத்து… உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்” என்று...
வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய வாழ்க்கை முறையை யாரும் கட்டாயப்படுத்தி வாழ வேண்டும் என்று சொல்வதில்லை. நாமே தான் அத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை...
பலரும் வீட்டை விட கடைகளில் தான் நாவிற்கு சுவையான உணவுகள் கிடைக்கிறது என்று பெரும்பாலும் கடைகளிலேயே உணவுகளை உட்கொள்கின்றனர். அப்படி உட்கொள்வதால், நாவிற்கு சுவையான உணவுகள் கிடைக்கலாம். ஆனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது...
காளான் ரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது....
ஆண்மை மற்றும் உடல் சக்தியை அதிகரிக்க உதவும் வியக்க வைக்கும் இயற்கை பொடிகள்!!!
தூதுவளை, வல்லாரை, அருகம்புல், கடுக்காய், வில்வம், நாவல் என பல இயற்கை பொடிகள் உடலுக்கு பல நன்மைகளை விளைவிக்கின்றன. நீரிழிவு, ஆண்மை குறைபாடு, இரத்த கொதிப்பு, சளி, காய்ச்சல் என சிறிய பிரச்சனையில் இருந்து,...
`நலமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும்’ – இதுதான் நம் அனைவரின் ஆசை. ஆனால், ஒருவரின் மகிழ்ச்சியைத் தீர்மானிப்பது அவருடைய மனநிலை மட்டுமே. நாம் வாழ்க்கையில், இரண்டு வகையான மனிதர்களைச் சந்தித்திருப்போம். ஒரு பிரிவினர், தங்களுக்குக்...
பெண்கள் தங்கள் கணவனுக்காக செய்யும் ரொமாண்டிக் விஷயங்கள் தான் இல்லறத்தில் அதிகப்படியான காதலை உண்டாக்கும். உறவில் நெருக்கத்தை அதிகரிக்கவும் செய்யும். கணவனுக்காக மனைவி செய்யும் ரொமாண்டிக்கான விஷயங்கள்ஆண்களை விட பெண்கள் தான் ரொமாண்டிக்கானவர்கள். ஆனால்,...