சாதத்தில் கார்போஹைட்ரேட் அதிக அளவில் இருப்பதால், இதனை அதிகம் உட்கொண்டு வந்தால், உடல் எடையானது அதிகரிக்க வாய்ப்புள்ளது. சாதம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா?அசைவ ஹோட்டல்களுக்கு சென்றால், அங்கு முதலில் நாம் சாப்பிடுவது பிரியாணியாகத் தான்...
Category : ஆரோக்கியம்
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை, திருமண வாக்குறுதி அளித்து பலாத்காரம் செய்துள்ளார் ஒரு நபர். அந்தப் பெண் கருவுற்ற நிலையில் அதனைக் கலைக்க 24 வாரங்களுக்குப் பிறகு முயற்சி செய்த போது கருக்கலைப்பு...
வலிப்புள்ள பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கலாமா? அப்படியே செய்தாலும், அவளால் கருத்தரிக்க முடியுமா? குழந்தை பெறுவதில் சிக்கல் இருக்குமா. என்கிற கேள்விகள் வலிப்பு வருகிற பெண் குழந்தைகளைப் பெற்ற அனைத்து பெற்றோர்களையும் ஆட்டிப் படைக்கும்....
உணவானது நம் உடல்நிலையைப் பொறுத்தும், சூழ்நிலையைப் பொறுத்தும்தான் இருக்க வேண்டுமே தவிர, அட்டவணைப்படி எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம், எதை சாப்பிடக்கூடாது?காலையில் கண் விழித்ததும் பெட்...
மருத்துவ விஞ்ஞானம் புற்றுநோயை வெல்ல அநேக மருத்துவ முன்னேற்றங்கள் வந்துள்ளன. வரும்முன் நம்மை காப்பதும் ஆரம்ப நிலையிலேயே சிறந்த சிகிச்சை பெறுவதும் நல்ல தீர்வாக அமையும். புற்றுநோய் அறிகுறிகள் தெரிந்து கொள்வது எப்படி?இருதய நோய்க்கு...
சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள் அடிக்கடி உணவில் கோதுமை சேர்த்து கொள்ளவது நல்லது. இன்று கோதுமை ரவையை வைத்து பிசிபேளாபாத் செய்முறையை பார்க்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கான கோதுமை ரவை பிசிபேளாபாத்தேவையான பொருட்கள் : கோதுமை ரவை...
குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்க்குறிகளும் அதற்கான மருந்துகளும் என்ன என்று காண்போம் : 1. பிறந்தவுடன் குழந்தை சிறுநீர் கழிக்காமல் இருந்தால் – அகோனைட் 2. குழந்தை சிறுநீர் கழிக்காமல் இருந்தால் – ஹெலிபோரஸ் 3....
உடற்பயிற்சி
உடற்பயிற்சிக் கூடங்களில் இருக்கும் சில முக்கியமான கருவிகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம். அப்டமன் பென்ச் : சரிவான பகுதியைத் தலைப்புறம் வைத்துக் கொண்டு கால்புறம் சற்று மேடாக இருக்கும்படி மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும்....
மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக பெண் குழந்தைகள் தற்போது 10 வயதிலேயே பூப்படைந்து விடுகின்றனர். மாதவிலக்கு ஏற்படுவதற்கு முன்பு முகத்தில் பரு, மார்பகத்தில் வலி மற்றும் மனதில் ஒரு...
மூலிகைகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தன்மையான மருத்துவக் குணங்கள் உள்ளன. அவற்றில் கற்ப மூலிகைகள் என பல மூலிகைகள் உள்ளன. அதில் குப்பைமேனியும் ஒன்று. குப்பைமேனி இலையால், பல்நோய், தீச்சுட்டப் புண், பயிர் வகையின் நஞ்சு,...
டென்ஷன் என்பது இன்று எல்லாருக்கும் பொதுவான ஒன்றாகிவிட்டது, அப்போது நாம் அன்னிசையாக செய்கின்ற சில விஷயங்களில் ஒன்று நகம் கடிப்பது. நகம் கடிப்பது என்பது மைனர் பேட் ஹேபிட், அதனால் நகத்தில் இருக்கும் அழுக்கு...
வயது ஆக ஆக முகத்தில் சுருக்கங்களும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அதிலும் முப்பது வயது ஆகிவிட்டால் போதும் கிழவி என்றே பெயர் வைத்து விடுவர். அவ்வாறெல்லாம் தெரியாமல் அழகாக இளமையோடு இருக்க வேண்டும் என்று...
மூளை வித்தியாசப்படுவதால்தான் ஆணை பெண்ணாலோ, பெண்ணை ஆணாலோ முழுமையாக புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். ஆண் பெண் மூளை வித்தியாசம்உலகம் முழுவதுமுள்ள ஒட்டுமொத்த ஆண்களும் பெண்களும் நினைப்பது என்னவென்றால், ஆண், பெண்...
மருத்துவ குறிப்புகள்
பலா பிஞ்சினை அதிகமாக உண்பதால் செரியாமை, வயிற்று வலி போன்றவை ஏற்படும். பலாப் பழத்தை அளவுடன்தான் சாப்பிட வேண்டும். அதிகமாக சாப்பிட்டால், வயிறு மந்தமாகி வயிற்று வலியையும், வாந்தியையும் ஏற்படுத்தும். பலாப் பழத்தை தேன்...
பெண்களுக்கு ஏற்படும் தொப்பையை குறைக்கவும் ஸ்லிம்மாக இருக்கவும், இயற்கையாக கிடைக்கும் கீழ்க்கண்ட பொருட்களை உணவாக அடிக்கடியோ, தினமுமோ சேர்த்து வரலாம். வெந்தயக்கீரை சப்பாத்தி வெந்தயக்கீரையை ஆய்ந்து பொடியாக நறுக்கி நல்லெண்ணெயில் உப்பு சேர்த்து வதக்கிக்...