இங்கு வயிற்று புற்றுநோய் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.புற்றுநோய் எப்போது ஒருவரைத் தாக்கும் என்று சொல்ல முடியாது. நாம் இதுவரை நுரையீரல், மார்பகம், புரோஸ்டேட் போன்ற புற்றுநோய்களின் அறிகுறிகளைப் பார்த்துள்ளோம். இப்போது இக்கட்டுரையில் வயிற்று...
Category : ஆரோக்கியம்
40 வயதை கடந்த பெண்களுக்கு மூட்டுவலி வாய்ப்பு;மனதை தளர்வாக வைத்துக் கொள்வது அவசியம்
மதுரை;’அதிக கவலைப்படும் மற்றும் 40 வயதை கடந்த பெண்களுக்கும் மூட்டுவலி, எலும்பு தேய்மான பிரச்னைகள் வரலாம்,’ என, டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.குடும்பம், குழந்தைகள் என கவலைப்பட்டு, தங்களை கவனிக்காத பெண்களுக்கு மூட்டுவலி வரலாம். கவலைகள் அதிகமாகும்...
இன்றைய இளைய தலைமுறையாகட்டும், பெரியவர்களாகட்டும் அவர்களுடைய எடையை, குறிப்பாக வயிற்றை குறைக்க படும் பாடுகளை சொல்லி மாளாது. இவ்வாறு வயிற்றுப்பகுதி பெரியதாக இருப்பதை அதை விட பெரிய குறையாக கருதுபவர்கள் பலரும் உண்டு. இந்த...
நாம் அடிக்கடி சாப்பிடும் டிபன் இட்லிதான் அந்த இட்லி சாப்பிடுவதினால் நன்மை என்ன? என்று நம்மில் சில பேருக்கு தெரியாது இதோ தெரிந்து கொள்ளுங்கள். அரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஊறவைத்து பிறகு அரைத்து மறுநாள்...
கொழுப்பைக் குறைக்க முயலும் போது, இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பையும் கரைக்க உதவும் உடற்பயிற்சிகளை செய்து வாருங்கள். இடுப்புப் பகுதி கொழுப்பை குறைக்கும் எளிய உடற்பயிற்சிகள்உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும் முயற்சியில் இறங்கும்...
இன்றைய காலத்தில் பெரும்பாலும் அனைவரும் பெரிதும் பாதிக்கப் படுவது சிறுநீரகக் கல் ஆகும். இந்த பிரச்சனைக்கு 20 வயது இளைஞர் கள் கூட ஆனாகி அவதிப்படுகின்றனர். இதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் அவற்றில்...
மூலிகைகளின் தாய் மற்றும் ராணி தான் துளசி. இந்த சிறு இலை பல மகிமைகளைச் செய்யும். அதிலும் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும் மூலிகைகளில் துளசியை விட சிறந்தது எதுவும் இருக்க முடியாது. இதற்கு...
சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் எத்தனையோ கதவுகளைத் திறந்திருக்கிறது. அவற்றில் ஒன்று, இளைஞர்கள் மத்தியில் கோலா பானங்களின் மேல் ஏற்பட்டிருக்கும் அசூயை. அவற்றின் மீதான மோகம் தவறு என்கிற புரிதல் வந்திருப்பது வரவேற்கத்தக்கது. தாகத்தைத்...
செய்முறை: கால்களை நீட்டி, முதுகெலும்பு நேராக இருக்கும்படி நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ளுங்கள். கைகளைத் தொடைக்குப் பக்கத்தில், உடலுக்குப் பக்கவாட்டில் வைத்துக்கொள்ளவே ண்டும். கைவிரல்கள் முன்பக்கம் பார்த்து இருக்கவேண்டும். கைகள் லேசாக தரையைத் தொட்டுக் கொண்டிருக்க...
சுடுநீரில் கிராம்பு சேர்த்து குடிப்பதால் உடலுக்கும் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று கீழே விரிவாக பார்க்கலாம். சுடுநீரில் கிராம்பு சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்நம்மில் பலபேர் சோர்வுத் தன்மை நீங்கி சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக...
1. உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும்....
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் சர்க்கரை நோயால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அவை என்னவென்று கீழே விரிவாக பார்க்கலாம். கர்ப்ப கால சர்க்கரை நோயால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் ஏற்படும்...
அனைவருக்குமே முத்தான பற்கள் வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக பலரும் பற்களின் வெண்மையை அதிகரிக்கும் வழிகள் என்னவென்று தேடி, அவற்றை பின்பற்றி வருவார்கள். அதில் தினமும் பற்களை இரண்டு முறை துலக்குவது முதன்மையான ஒன்று....
நாம் உண்ணும் உணவில் தரமற்ற ஆபத்தான பொருட்களை கலக்கிறார்கள். அதை எப்படி கண்டுபிடிப்பது என்று பார்க்கலாம். கலப்பட உணவுகளை எவ்வாறு கண்டறிவது?கடைகளில் நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருள்களில் நம் கண்ணால் கண்டுபிடிக்க முடியாத...
உடல் எடையை குறைப்பது தான் இன்றைக்கு பலரது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு என எல்லாவற்றையும் தாண்டி நீங்கள் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவு அதிக புரோட்டீன் சத்து கொண்ட அதே...