தோலை சுத்தமாக வைக்காததால் தோலுக்கடியில் பலவிதமான மலினங்களும் சேருவதால் தோல் தடித்து அதிலுள்ள செல்கள் சேதமடைகின்றன. இவ்வாறு சேதமடைந்த செல்களிலுள்ள நுண்கிருமிகள் வெளியேற முடியாமல் தோல் மற்றும் தோலின் கீழ்ப்பகுதியில் பலவிதமான கட்டிகளை உண்டாக்குகின்றன....
Category : ஆரோக்கியம்
வலியிலிருந்து உடனடி நிவாரணம் பெற எல்லாரும் கை மருத்துவம் ஏதேனும் ஒன்றினை கடைபிடிப்பதை வழக்கமாக வைத்திருப்போம். வீட்டு மருத்துவம், மாத்திரை ,மசாஜ் என்று ஏதேனும் ஒரு கைப் பக்குவத்தை கையில் வைத்திருப்பார்கள். இவற்றில் மாத்திரையில்...
நமது முன்னோர்கள் இரவு நேர உணவை ஏழு மணியளவில் சாப்பிடும் பழக்கத்தை வைத்திருந்தனர். ஏனெனில், இரவு தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு உணவருந்துவது தான் சரியான முறை என்று அவர்கள் அறிந்து வைத்திருந்தனர்....
பிறந்த குழந்தைகள் அழுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. எதற்காக குழந்தை அழுகின்றது என கண்டுபிடிப்பது தாய்மார்களுக்கு சிரமமான விஷயமாகும். அதுவும், முதல் முறை குழந்தை பெற்றுள்ள தாய்க்கு இது மிகவும் சிரமம் என்றே கூறலாம்....
இந்த முத்திரை உடல் கொழுப்பை குறைத்து, உடல் பருமனை கட்டுப்படுத்துகிறது. உடல் பருமனை கட்டுப்படுத்தும் அக்னி முத்திரைசெய்முறை : கை விரல்களை நீட்டிக்கொண்டு மோதிர விரலை மட்டும் மடக்கி அதன் மேல் கட்டை விரலால்...
சர்க்கரை நோயாளிகளுக்கான கோதுமை ரவை பிசிபேளாபாத்
சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள் அடிக்கடி உணவில் கோதுமை சேர்த்து கொள்ளவது நல்லது. இன்று கோதுமை ரவையை வைத்து பிசிபேளாபாத் செய்முறையை பார்க்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கான கோதுமை ரவை பிசிபேளாபாத்தேவையான பொருட்கள் : கோதுமை ரவை...
காளான் நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு உணவுப் பொருளாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காளானை விரும்பி சாப்பிடுகின்றனர். காளான் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், காளானை வாங்கும் போது...
உடல் எடை அதிகரிப்பு என்பது இன்று அனைவருக்கும் இருந்து வரும் ஒரு முக்கிய பிரச்சனையாகும். உயரத்திற்கு தகுந்த உடல் எடை இருக்க வேண்டியது மிகவும் அவசியம். உடல் எடை அதிகமாக இருந்தால் பல நோய்கள்...
இடுப்பை ‘சிக்’கென்று வைத்துக்கொள்ள … (tamil beauty tips)
* காலையில் டீ, காபி குடிப்பதைத் தவிர்த்து, சுடு தண்ணீரில் எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் கலந்து குடிக்கலாம். • பூசணிக்காய், வாழைத்தண்டு இவற்றுக்கெல்லாம் கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை அதிகம். எனவே, ஒரு...
உலகின் பழமையான நாகரிகமான “மெசபடோமியா”வில்தான் முதன் முதலாகப் பேரீச்சம்பழத்தின் பயன் பற்றி கூறப்பட்டுள்ளது. எகிப்திய பிரமிடுகளிலும், கிரேக்க, ரோமானிய, பாலஸ்தீனிய வரலாற்றுக் குறிப்புகளிலும் இடம் பெற்றுள்ள பேரீச்சம்பழம் கடந்த 300 ஆண்டுகளாக உலகெங்கிலும் “சத்துணவுப்பழமாக”...
உடல் எடையைக் குறைக்க நிறைய பேர் கடுமையான டயட்டையும், உடற்பயிற்சியையும் மேற்கொண்டு வருவார்கள். குறிப்பாக ஆண்கள் தான் இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவார்கள். ஆனால் இப்படி கஷ்டப்பட்டு உடல் எடையைக் குறைக்க முயல்வது ஆபத்தானது. ஆனால்...
அழகு, ஆரோக்கியத்திற்காக தரமான உலர்திராட்சையை வாங்கி, அன்றாடம் பயன்படுத்துங்கள். ரத்தத்தில் கொழுப்பு சேராமல் தடுக்கும் காய்ந்த திராட்சைகாய்ந்த திராட்சை, உலர்ந்த திராட்சை என்று அழைக்கப்படுபவை, பழமாக இருந்த திராட்சையை காய வைத்து பதப்படுத்துவதால் கிடைப்பதே!...
பெண்களின் கருப்பையில் சிறிய பலநீர் கோவைகள் உருவாகுவதை pcos(polycysticovarysyndrome) என்கிறோம். இது பெண்களின் ஈஸ்டிரோஜன், பிரஜட்டரான் ஹார்மோன்களின் ஏற்ற தாழ்வுகளால் ஏற்படும் பிரச்னை ஆகும். இந்நோயானது பெண்களின் மாதவிடாய் காலத்தில் சீரற்றநிலையை ஏற்படுத்துகிறது. மேலும்...
ஜிம்மில் சென்று உடற்பயிற்சியை மேற்கொள்ளும் முன், போதிய அளவில் நீரைப் பருக வேண்டும். இதனால் உடலின் மெட்டபாலிச அளவு அதிகரித்து, ஆற்றல் கிடைக்கும். மேலும் உடற்பயிற்சிக்கு முன் சாப்பிட வேண்டிய உணவுகளையும் உட்கொள்ள வேண்டும்....
தவறான பாதையில் சென்றுவிட்ட ஒரு குழந்தையைக் கையாளுவது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. உண்மையைச் சொன்னால் சில பெற்றோர் தங்கள் பொறுமையையும், நம்பிக்கையையும் இதில் இழந்துவிடுவதும் கூட உண்டு. இதுப்போன்ற குழந்தைகள் பொதுவாக மிகவும்...