முகத்தில் முதலில் சுருக்கங்கள் ஆரம்பிக்கும் பகுதி கண்களின் ஓரங்களில்தான். அதன் பின் உதட்டு ஓரங்களிலும் ஏற்பட்டு, மெல்ல மெல்ல நுண்ணிய சுருக்கங்கள் முகத்தில் தோன்ற ஆரம்பிக்கும். கண்களில் சுருக்கங்கள் வரத் தொடங்கும்போதே நீங்கள் உஷாராகிவிட...
Category : ஆரோக்கியம்
கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் உணவில் கேழ்வரகை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகை வைத்து பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான டிபன் கேழ்வரகு பணியாரம்தேவையான பொருட்கள் : கேழ்வரகு...
மனித உடலில் ஏற்படக்கூடிய வலிகளில் மிக முக்கியமான தலைவலி பற்றி பார்ப்போம். நோயின் அறிகுறியை வெளிப்படுத்தும் தலைவலிதலைவலி மட்டும் அல்ல உடலில் எந்த வலியாக இருந்தாலும் அது உடலில் உள்ள நோயை வெளிப்படுத்தும் அறிகுறிதான்....
தாம்பத்திய வாழ்க்கையில் தடுமாறும் பெண்களுக்கான உணவுகள்
ஆணோ, பெண்ணோ சில நேரங்களில் சில உணர்வுகள் நமக்கு ஏற்பட வேண்டும். அப்பொழுதுதான் மனிதர்கள் என்ற இயல்பான நிலையில் வாழ முடியும். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின்னர் பெண்களுக்கு லிபிடோ எனப்படும் பாலுணர்வு சக்தி...
உணவில் தினம் ஒரு கீரையை சேர்ப்பது உடலுக்கு ஆரோக்கியம் தரும். தினமும் கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று விரிவாக பார்க்கலாம். உணவில் தினமும் ஒரு கீரையை சேர்ப்பது நல்லதா?உணவில் தினம் ஒரு கீரையை...
உடலைத் தயார்படுத்துவதுதான் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள். கழுத்து, தோள்பட்டை, கை, கால், இடுப்பு என, ஒவ்வொரு பகுதித் தசைகளையும் தயார்ப்படுத்தும் பயிற்சிகளைப் பார்க்கலாம். முழு உடலுக்குமான ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்உடற்பயிற்சிக்கு முன்பு ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் அவசியம். இது,...
பொதுவாக நடு ராத்திரியில் சாப்பிடுவது கெட்ட பழக்கமாகும். அப்பழக்கம் இருந்தால், உடனே அதைத் நிறுத்துங்கள். இருப்பினும் நடுராத்திரியில் பசிக்கும் போது என்ன செய்வது? வெறும் வயிற்றில் தான் தூங்க வேண்டுமா? என்று நீங்கள் கேட்கலாம்....
‘மார்பகப் புற்றுநோய்’ என்றதும் அது பெண்களுக்குத்தான் ஏற்படும் என நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அரிது என்றாலும், ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் அபாயம் இருக்கிறது.அறியாமையாலும், அதன் அறிகுறிகள் பற்றி வெளிப்படையாகப் பேசத் தயங்குவதாலும் ஆண்கள் இந்நோயை ஆரம்பத்திலேயே...
இளம் வயதில் திருமணம் செய்தவர்கள் என்றால் ஒரு வருடம் வரை காத்திருக்கலாம். அதிலும் அந்தப் பெண்ணுக்கு மாதவிலக்குச் சுழற்சி முறையாக இருக்க வேண்டும். 30 வயதுக்கு மேல் திருமணம் செய்தவர்கள் என்றால் 6 மாதங்களுக்கு...
ஓமோன்கள் பிரச்சினை அனைத்து வயது பெண்களையும் பாதிக்கின்றன மற்றும் அதே போல் அவர்களின் உயிரியல் சுழற்சி மற்றும் அன்றாட வாழ்க்கையிலும் ஒரு பெரிய தாக்கத்தை உண்டாக்குகிறது. பெண்களின் உடல் எடை அதிகரிப்பதற்கு ஓமோன்களே காரணமாகும்...
அதிகம் சாப்பிட்டால் ஏற்படும் அஜீரணக்கோளாறை சரிசெய்யும் இந்த சீரக மோர். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். ஜீரணத்தை எளிதாக்கும் ஸ்பெஷல் சீரக மோர்தேவையான பொருட்கள் : சீரகம் – 2 தேக்கரண்டிதயிர் –...
குளிர் காலத்தில் பலருக்கும் அதிகரிக்கும் நோய்களில் ஒன்று ஆஸ்துமா. தற்போது வயது வித்யாசமின்றி எல்லாரையும் தாக்கி அச்சுறுத்தும் நோயாக இருக்கிறது. இந்தியாவில் மட்டும் இரண்டு கோடிக்கும் அதிகமானோர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஒருவருக்கு அடிக்கடி தொடர்ந்து...
நாம் தினமும் பயன்படுத்தும் வெள்ளை அரிசி, பழுப்பு அரிசி ரகங்களைவிட அதிக சத்துகளைக் கொண்டது, கவுனி அரிசி. ஆசிய நாடுகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கவுனி அரிசி பயன்படுத்தப்படுகிறது. மற்ற அரிசி வகைகளுடன் ஒப்பிடுகையில் மிகக்...
உளுந்துக் களி தேவையானவை: பச்சரிசி – கால் கிலோ, கறுப்பு உளுந்து – 100 கிராம், மிளகு – 20, சீரகம் – கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் & 3 டீஸ்பூன், மஞ்சள் தூள்...
இரவு நேரத்தில், சத்தான, கலோரிகள் குறைவான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். இரவில் சாப்பிட வேண்டிய ஆரோக்கிய உணவுகள்இரவு நேரத்தில், சத்தான, கலோரிகள் குறைவான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். முக்கியமாக எண்ணெய் உணவுகள்...