இன்று நீங்கள் கொடுக்கும் மரியாதை நாளை உங்களை தேடிவர வேண்டுமானால் முதலில் நீங்கள் பணியுங்கள். அலுவலக வேலையை திட்டமிட்டு செய்யுங்கஅதிகப்படியாக வேலை பார்த்து உயிர் விட்டவர்கள் யாரும் கிடையாது. பார்க்கிற வேலையில் அதிகப்படியாக குழப்பங்களை...
Category : ஆரோக்கியம்
ஸ்டாபிலொ காக்கஸ் அல்லது ஸ்ட்ரெப்டோ காக்கஸ் என்ற நுண்கிருமியினால் தொற்று; துாசி, புகை ஆகியவற்றால் தொற்று; வைரஸ் தொற்று ஆகிய மூன்று வகை பாதிப்பால், ‘விழி வெண்படல அழற்சி’ அதாவது, ‘மெட்ராஸ் ஐ’ ஏற்படுகிறது....
புகுந்த வீட்டுக்கு ‘ஸ்லிம்மா’க போகிற பெண்கள் கொஞ்சநாளில் ‘புஷ்டி’யாக மாறிடுறாங்க… இதுக்கு கல்யாணத்துக்கு அப்புறம் வெயிட் போடறது சகஜம்தானேன்னு சமாதானம் வேற… அவர்கள் செய்யும் தவறே அதிக எடை கூடுவதற்கு காரணமாகிறது. * சமைக்கும்...
இரவிலேயே உணவை சமைத்து வைத்துவிட்டு, மறுநாள் காலையில் அவற்றை சூடேற்றி சாப்பிடுவோர் இதை கண்டிப்பாக படிக்க வேண்டும். அதிக முறை சூடேற்றி சாப்பிடக்கூடாத உணவுகள்இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் நம்மால் உணவுகளை சமைத்து சாப்பிட முடியவில்லை....
பிரசவத்திற்கு பிறகு முதல் மூன்று நாட்கள் முதல் ஒரு வாரம் வரையில், குழந்தையானது தாயின் மார்பகக் காம்பில் வாய் வைத்து சுவைக்க தெரியாத காரணத்தால் அதிகம் பால் சுரப்பதில்லை. அதைத் தவறாக எண்ணக் கூடாது....
மல்லி(தனியா)யை பொடி அல்லது கொட்டை வடிவாக உட்கொண்டால் அது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெகுவாக குறைக்கும். உடலின் உள்ள கொழுப்பை குறைக்கும் தனியா பொடிஇன்றைய கால சூழலில் சர்க்கரை நோய் அதிகமாக...
பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணத்தையும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் கீழே பார்க்கலாம். பக்கவாதத்தை தடுக்கும் உணவுப் பழக்கங்கள் மனித உடலில் 72,000 நரம்புகள் உள்ளன. அனைத்து நரம்புகளிலும் ரத்த ஓட்டம் சீரான முறையில் இருந்தால்...
எலும்புகள் வளர கால்சியம் தேவைப்படுகிறது. எலும்பு என்றால் கால்சியம் என்றும் கால்சியம் என்றால் எலும்பு என்று சொல்லும் அளவிற்கு ஒன்றோடொன்று இணைந்திருக்கின்றன. எலும்புகள் வளர கால்சியம் சத்து அவசியம்ஒரு கட்டிடத்திற்கு அஸ்திவாரம் முக்கியம். அது...
பொதுவாகவே அனைவருக்கும் தங்களது துணையை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகவே இருக்கும். உங்களது துணையை பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் அவர்களது கண்களை ஒற்றுப்பார்த்து எல்லாம் கண்டு பிடிக்க வேண்டிய...
உங்கள் உடல் எடை சரியான அளவில் இல்லாமல் அதிகமாக உள்ளதா? கவலையே வேண்டாம்.கீழே கொடுக்கப்பட்ட டயட் உணவை சரியாக கடைபிடித்தாலே கண்டிப்பாக எடையை குறைக்கலாம். இதற்கு உங்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு மிகவும் அவசியம் தேவை....
திடீரென்று உடம்பு வெட்டி வெட்டி இழுப்பதையும் வாயில் நுரை தள்ளி கீழே விழுந்து விடுவதையும் வலிப்பு என்று சொல்கிறோம். பொதுவாக நம் கையையும், காலையும் அசையச் செய்வது மூளை தான். மூளையில் இருந்து வெளிப்படும்...
வயிறு குறைய.. ஆயுர்வேத மருந்து! சிறுகுடல் மற்றும் பெருங்குடல் பகுதியில் அசைந்து வேலை செய்து கொண்டிருக்கும் ஸமான-அபான வாயுக்களின்சீற்றத்தினால் நீங்கள் துன்பப்படுகிறீர்களா? அல்லது வயிற்றின் தசைப் பகுதிகள் பெருத்திருக்கின்றனவா? போன்ற சந்தேகங்கள் எழுகின்றன....
சமையலுக்கு பாவிக்கப்படும் எண்ணெய் வகைகளில் எது பாதுகாப்பானது என்பது சம்பந்தமான புரிதலில் ஒரு பெரும் குழப்பநிலை காணப்படுகிறது. நல்லெண்ணெய் நல்ல எண்ணெயா? தேங்காய் எண்ணெயை பாவிக்கலாமா? ஒருமுறை பொரித்த எண்ணெயை வெளியே ஊற்றுவதா? இது...
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். கர்ப்ப காலத்தில் பெண்களின் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் என்றாலும், சிலர் அந்த மாற்றங்களைக் கண்டு...
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த எப்படி வெண்டிக்காயை பயன்படுத்த வேண்டும்..?
[ad_1] நீரிழிவு நோய் இல்லை என சொல்வது தற்போது அரிதாகிவிட்டது. பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை இந் நீரிழிவு நோய்க்கு ஆளாகியுள்ளதை அறியக்கூடியதாக இருக்கின்றது.. இத்தகைய நீரிழிவு உடலில் வந்துவிட்டால், அதனை முற்றிலும்...