நீங்கள் வாரம் ஒரு நாள் கோழி நெஞ்சுக் கறி சாப்பிடுங்க! காரணம் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
வாரம் ஒரு நாள் கோழி நெஞ்சுக் கறி சாப்பிடுங்க!- வீடியோ உடலில் கொழுப்புகள் அவசியம்தான். ஆனால் ஒழுங்கா வேலையை செய்யாமல் ஒரே இடத்தில் உட்காந்து டிவி பார்த்தா, கொழுப்புகள் எரிக்கப்படாமல் அதுவும் வயிற்றுக்குள்ளேயே உட்காந்துக்கும்....