ஸ்லிம்மான தொடையை பெற எந்த பெண்ணுக்கு தான் ஆசையில்லை. இதோ அதற்கு 8 எளிய உடற்பயிற்சிகள் உள்ளன. இந்த பயிற்சிகளை செய்து ஸ்லிம்மான தொடையை பெறுங்கள்.. 1.சேரில் உட்காந்துக்கொண்டு கால்களை மடக்கி தூங்கி இறக்கவும்....
எப்படி இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் செலினியம் போன்றவை உடலுக்கு இன்றியமையாததோ, அதேப் போல் செம்புச் சத்தும் முக்கியமானது. செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் இதயநோய் வருவதை தடுக்கலாம்எப்படி இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் செலினியம் போன்றவை...
ஒரு டஜன் யோசனைகள்! [center] [color=red]முதலுதவிகள்… முத்தான அறிவுரைகள்![/color] [/center] [color=red]தீ [/color]விபத்து முதல் மாரடைப்பு வரையிலான எதிர்பாராத சமயங்களில், மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் முன் பாதிக்கப்பட்டவருக்கு அளிக்க வேண்டிய முதலுதவிகளைப் பற்றி இந்த இதழ்...
அனைவருக்கும் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் சில விஷயங்களைக் கண்டிப்பாகப் பின்பற்றினாலே போதும்… ‘வெயிட் லாஸ்’ என்பது ரொம்ப ஈஸி. காலை உணவை 8 மணிக்கு...
குறைமாதக் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன? நிறைமாதக் குழந்தைகள் என்பது 37 முதல் 41 வாரங்கள் முடிந்த பிறகு பிறக்கும் குழந்தைகளே. 37 வாரங்களு க்கு (259 நாட்கள்) குறைவாகப் பிறக்கும் குழந்தைகள் குறை...
வெந்தயம், கீரை வகையைச் சேர்ந்தது. வெந்தயக்கீரை, வெந்தயம் இரண்டுமே மருத்துவப் பலன்கள் கொண்டவை. அனைவருமே வீட்டில் சிறு தொட்டியில் வெந்தயக்கீரையைப் வளர்த்துப் பயன்படுத்தலாம். வயிறு உப்புசம், மாந்தம், வாயுத்தொல்லை, இருமல், சுவையின்மை பிரச்னைகளைச் சரிசெய்யும்....
தினமும் ஒரு முட்டை அவசியமா?- சமையல் டிப்ஸ் தினம் ஒரு முட்டையினை சாப்பிடுவது நம்முடைய உடலிற்கு நல்லது.குறைந்த செலவில், அதிக சத்துகள் நிறைபிய ஒரு உணவு முட்டை....
உங்கள் உடற்கட்டை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வீட்டில் இருந்தே சில எளிய உடற்பயிற்சி செய்தால் போதும். உங்கள் பின்னழகை கவர்ச்சியாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால், இங்கே கூறப்பட்டிருக்கும் உடற்பயிற்சிகளை சரியான முறையில்...
போலிக் ஆசிட் மாத்திரைகளை பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே பிறவிக் கோளாறுடன் பிறக்கும் குழந்தைகளை 60 சதவீதம் தவிர்க்க முடியும். பெண்கள் போலிக் ஆசிட் மாத்திரைகளை சாப்பிட்டால் குழந்தைகளில் பிறவி கோளாறை தடுக்கலாம்நிச்சயதார்த்த மாத்திரை...
எல்லா வயதினருக்கும் வரக்கூடியது தேமல். தேமல் ஏன் வருகிறது என்று யாருக்கும் தெரிவதில்லை. இது ஒரு வகை தோல் நோயாகும். இதில் வெள்ளைத்தேமல், கருந்தேமல், ரத்த தேமல், சொறித்தேமல் புள்ளி மற்றும் படர் தேமல்,...
வயதான காலத்தில் பெண்களை தாக்கும் நோய்கள் என்னவென்று கீழே பார்க்கலாம். வயதான காலத்தில் பெண்களை தாக்கும் நோய்கள்முதுமையில் இருபாலாருக்குமே (ஆண்,பெண்) நோய்கள் வர வாய்ப்புண்டு. ஆனால் பெண்கள் தான் ஆண்களைவிட நீண்டகாலம் வாழ்கிறார்கள். அதற்கான...
முன்பு எழுவது வயது முதியவர் கூறிய உடல்நல குறைகளை எல்லாம் இன்று முப்பது வயதிற்கும் குறைவான இளம் ஆண்கள் கூறுகின்றனர். இதற்கு, உணவுப் பழக்கத்தின் மாற்றம் , சரியான உடற்பயிற்சி இல்லை என காரணங்களை...
கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த கொழுப்பு இதயத்துக்கு நல்லது என நம்பப்பட்டுவந்தது. அது சமீபத்தில் ஊர்ஜிதம் ஆனதைப் போல, குறைந்த ரத்த அழுத்தமும் இதயப் பிரச்சனைகளிலிருந்து தடுக்கும் என தற்போதைய ஆய்வின் மூலம்...