நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு உணவு பொருட்களும் அருமருந்தாக இருந்து வருகிறது. இதில் குறிப்பாக நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் நீருக்கு முக்கிய பங்கு உள்ளது. உடலில் நீர் சத்து குறைந்து போனால் உள்ளுறுப்புகள்...
Category : ஆரோக்கியம்
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளது. எனவே கர்ப்பிணிகள், முதல் மூன்று மாதங்களில் உண்ணும்...
கோவைக்காய், கோவை இலை மற்றும் கோவை பூ அனைத்தையும் சமஅளவு எடுத்து ஒன்றாக ஓரு ஒருபாத்திரத்தில் போட்டு அதில் தேவையான நீரை சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்கவைக்க வேண்டும், கொதித்த பின் அதை...
கடன் அன்பை முறிக்கும்; சில நேரங்களில் எலும்பையும் முறிக்கும் என்று நமக்கு நன்றாகத் தெரிந்திருந்தாலும், சில சமயங்களில் கடன் வாங்குவது நம்மால் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது. கடனைக் கண்டு அஞ்சிய காலம் போய், இன்றைக்கு...
ஜலதோஷம், காய்ச்சல், தலைவலியோடு இந்த குளிர்காலத்தில் இன்னொரு முக்கிய சவாலையும் எதிர்கொள்ள வேண்டும். அது… ஆஸ்துமா. நுரையீரலை பாதிக்கக்கூடிய நோய்களில் முக்கிய அங்கம் வகிக்கும் இந்த ஆஸ்துமா பாதிப்பு கொண்டவர்களுக்காக வீட்டிலேயே பின்பற்றக்கூடிய சில...
தங்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கிற, தனி மனித சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை போடாத குணவாளனாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே இன்றைய இளம் பெண்களின் கல்யாண கனவுகளாக மலர்ந்து கொண்டிருக்கிறது. இளம் பெண்களின் கல்யாண ஆசைகள்தங்கள்...
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை அனைவருக்கும் உளுந்தினால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட கொடுக்கலாம். கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும்....
உடலின் ‘கழிவுத் தொழிற்சாலை’ என்று அழைக்கப்படும் சிறுநீரகங்கள், உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு அதிகப்படியான தண்ணீர் மற்றும் பெரும்பாலான கழிவுகளை வெளியேற்றும் வேலையை செய்கிறது. இந்த சிறுநீரகங்கள் தான் உடலில் பல்வேறு ஹார்மோன்களை உற்பத்தி செய்து,...
உங்களுக்கு தெரியுமா? சில உணவுகள் உங்களது மனநிலையை நல்ல முறையில் மேலோங்க சிறந்த முறையில் உதவுகிறது. இந்த உணவுகள் உங்கள் மனநிலையை மேலோங்க உதவும் செரட்டோனின் மற்றும் டோபமைன் போன்றவற்றின் அளவை அதிகரித்து, இயற்கையான...
குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் குதூகலம் மிக்கவர்கள் தான். அவர்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான விஷயங்கள் பல உண்டு. நீங்கள் குறைபிரசவத்தில் பிறந்தவரா? அப்ப இத படிங்க…குறை பிரசவத்தில் பிறக்கும்...
குழந்தை பெற்றெடுக்க இயலாத மனையின் கருமுட்டை – கணவரின் உயிரணு ஆகிய இரண்டையும் தன்னுடைய கருப்பையில் வளர்த்தெடுத்து பிள்ளை பெற்று தரும் பெண்மணியே வாடடைத்தாய். வாடகைத்தாய் முறையில் உள்ள நன்மைகளும், தீமைகளும்குழந்தை பெற்றெடுக்க இயலாத...
பரோட்டா தயாரிக்க பயன்படும் மாவுக்கு பெயர் மைதா ஆகும். பெரும்பாலும் கோதுமையில் இருந்தே மைதாமாவு தயாரிக்கப்படுகிறது. நார்ச்சத்து, வைட்டமின், புரோட்டின் இல்லாத மைதா மாவுபரோட்டா தயாரிக்க பயன்படும் மாவுக்கு பெயர் மைதா ஆகும். பெரும்பாலும்...
"வெற்றி"… இந்த நிமிஷம் உலகத்துல பெரும்பாலானவர்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் வார்த்தை. இந்த நிமிஷம் மட்டுமில்ல வாழ்க்கையோட அனைத்து நிமிடங்களையும் "வெற்றி" என்ற இலக்கை அடையறதுக்காகத்தான் செலவழித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், வெற்றிதான் வாழ்வின் ஒரே...
உங்கள் மகள் காதல்வசப்பட என்ன காரணம் என்பதையும், மகள் காதல்வசப்பட்டிருந்தால் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். மகள் காதல் வசப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்‘டீன்ஏஜ்’ பெண்கள் காதல்வசப்படுவது அதிகரித்து வருகிறது. உங்கள்...
இதில் நீங்கள் எந்த வகை தலைவலியால் அவஸ்தைப்படுகிறீர்கள்? அதற்கு காரணம் என்ன தெரியுமா?
ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஒரு நாளில் ஒரு கட்டத்தில் ஒருமுறையாவது தலைவலியை சந்திப்போம். இப்படி தலைவலி வருவதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் உயர் அல்லது தாழ் இரத்த அழுத்தம், கண் பிரச்சனைகள், சப்தம், சளி...