30.6 C
Chennai
Wednesday, Jul 1, 2026

Category : ஆரோக்கியம்

ஆரோக்கியம் குறிப்புகள்

இளமையுடன் இருக்க இந்தாங்க ஆலோசனை!

nathan
முதுமை வந்த பின்தான், இளமையின் அருமை புரியும். தலையில் நரை முடி வந்தாலோ, நீண்ட நேரம் நடக்க முடியாமல், மூச்சு வாங்கினாலோ அல்லது பழையபடி சுறுசுறுப்பாக இருக்க முடியாமல் போகும் பட்சத்திலோ, வயசாகிடுச்சு என்கிற...
எடை குறைய

தேனை எப்படியெல்லாம் எடுத்து வந்தால் உடல் எடை குறையும்?

nathan
உடல் எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. இதற்கு கடைகளில் எத்தனை மருந்துகள் இருந்தாலும், அதனால் உடல் எடை குறைகிறதோ இல்லையோ, அதனால் பக்க விளைவுகளை கட்டாயம் சந்திக்கக்கூடும். எனவே எப்போதும்...
ஆரோக்கிய உணவு

நோய் எதிர்ப்பு சக்தி தரும் நெல்லிக்காய் ஜூஸ்

nathan
நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. நெல்லிக்காய் ஜூஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி தரும் நெல்லிக்காய் ஜூஸ்தேவையான பொருட்கள் :...
ஆரோக்கிய உணவு

பூசணிக்காயை விரும்பி சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்கள்

nathan
பூசணிக்காய் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது திரிஷ்டி சுத்தி போடுவதை பற்றி தான். நம் நாட்டில் அது ஒரு பழங்கால பழக்கமாக நீடித்து வருகிறது. சரி வேறு என்ன தோன்றுகிறது என்றால், குண்டாக இருப்பவர்களை...
மருத்துவ குறிப்பு

குடும்பம் என்றால் பிரச்சினைகள் வருவது சகஜம்தான்

nathan
அந்த காலம் முதல் இந்த காலம் வரை குடும்பம் என்றால் பிரச்சனைகள் வருவது சகஜம் தான்.. அந்த பிரச்சனைகள் சில நேரங்களில் பூகம்பமாக வெடிக்கும்… குடும்பம் என்றால் பிரச்சினைகள் வருவது சகஜம்தான்குடும்ப வாழ்க்கை அழகாக...
மருத்துவ குறிப்பு

பெண்களுக்கு ஏற்படும் ‘வாட்ஸ் ஆப்’ சிக்கல் – தவிர்ப்பது எப்படி?

nathan
வாட்ஸ்ஆப்’ எனும் தொழில்நுட்பத்தில் பெண்களுக்கான பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. அவற்றை தடுப்பது எப்படி என்று விரிவாக பார்க்கலாம். பெண்களுக்கு ஏற்படும் ‘வாட்ஸ் ஆப்’ சிக்கல் – தவிர்ப்பது எப்படி?சமூக வலைதளங்கள் மூலமாக பெண்களுக்கு நேரும்...
உடல் பயிற்சி

உடற்பயிற்சியில் மாற்றம் அவசியம் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்

nathan
நீங்கள் பயிற்சிக்குப் பின்னர் மிகவும் தளர்ந்து போகும் நிலையை உணர்ந்தால் நீங்கள் குறைந்த தீவிரமுள்ள பயிற்சிகளை செய்ய வேண்டும். உடற்பயிற்சியில் மாற்றம் அவசியம் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்எளிய உடற்பயிற்சிகள் வயிற்றுக் கொழுப்பை கரைக்க உதவுகிறது....
ஆரோக்கியம் குறிப்புகள்

சமைத்த உணவுகளின் சுவையை சரிப்படுத்துவது எப்படி?

nathan
குழம்பு ரசம் செய்யும்போது உப்பு, காரம் கூடிவிடும் அல்லது குறைந்துவிடும். குறைந்தால் அதை சேர்ப்பதன் மூலம் சரி செய்யலாம். ஆனால் கூடுதலாக இருந்தால் வயிற்றுக்குள் செல்வதற்கு பதில் நேராக குப்பைத்தொட்டிக்கு போய்விடுமே…. அதை எப்படி...
மருத்துவ குறிப்பு

‘கார்டியாக் அரஸ்ட்’ என்றால் என்ன?

nathan
கார்டியாக் அரஸ்ட்’ என்றால் என்ன? என்பதற்கான விளக்கத்தையும், அது செய்யும் வேலையையும் கீழே விரிவாக பார்க்கலாம். ‘கார்டியாக் அரஸ்ட்’ என்றால் என்ன?மாரடைப்பு எனப்படும் “ஹார்ட் அட்டாக்”குக்கும் “கார்டியாக் அரஸ்ட்”டுக்கும் சிறு வித்தியாசம் உள்ளது. ‘ஹார்ட்அட்டா’க்கும்,...
மருத்துவ குறிப்பு

நீங்கள் தூங்கும்போது செய்யும் தவறுகள் கூந்தல் உதிர்வை அதிகரிக்கும்

nathan
கூந்தல் உதிர்விற்கு இரவுகளில் நாம் செய்யும் சில விஷயங்களும் காரணமாகிறது. அவ்வாறான எந்த தவறுகள் உங்கள் கூந்தலை பாழ்படுத்துகின்றன என பார்க்கலாம். நீங்கள் தூங்கும்போது செய்யும் தவறுகள் கூந்தல் உதிர்வை அதிகரிக்கும்கூந்தல் உதிர்விற்கு பகல்...
ஆரோக்கிய உணவு

காலையில் வெறும் வயிற்றில் முட்டைகோஸ் ஜூஸ் குடிங்க

nathan
முட்டைக்கோஸில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஏராளமான சத்துக்களும் அதனால் கிடைக்கும் நன்மைகளும் அதிகமாக நிறைந்துள்ளது. காலையில் வெறும் வயிற்றில் முட்டைகோஸ் ஜூஸ் குடிங்கமுட்டைக்கோஸை காய்களோடு சமைத்து சாப்பிடுவதை விட அதை ஜூஸ் செய்து சாப்பிடுவதால்,...
மருத்துவ குறிப்பு

மாதவிலக்கை தள்ளிப்போட மாத்திரைகளை பயன்படுத்துவது சரிதானா?

nathan
நமது நாட்டில் மாதவிலக்கு காலத்தில் கோவில்களுக்கு செல்ல கூடாது என்று இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் பெண்கள் முக்கியமான விஷேசங்கள், பக்கத்து வீட்டு சுப நிகழ்ச்சிகள், டூர் செல்லுதல் போன்ற காரணங்களுக்காக மாதவிடாயை தள்ளிப்போட நினைக்கின்றனர்.இன்றும் சிலர்...
ஆரோக்கிய உணவு

இரத்த சோகையை குணப்படுத்தும் உணவுகள்

nathan
இரத்த சோகை உள்ளவர்கள் இரத்தம் விருத்தியாக்க போதிய ஊட்டம் மிகுந்த உணவுகளை உண்டாலே போதும். அவை எந்தவகை உணவுகள் என்று பார்க்கலாம். இரத்த சோகையை குணப்படுத்தும் உணவுகள்இரத்தம் குறைவது போதிய அளவு ஊட்டச்சத்து சாப்பிடாததும்...
மருத்துவ குறிப்பு

மரிக்கொழுந்தை தலையணைக்கு அடியில் வைத்து படுத்தால் கிடைக்கும் நன்மை தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan
வாசனை நிரம்பிய இலைகள் மலர்களை விரும்பாதவர்கள் யாரேனும் உண்டா? வாசம் நாசியை நெருங்கும் வரை, ஆயிரம் கருத்துக்கள் இருந்தாலும், நாசியில் ஏறி சுவாசத்தில் வாசனை கலந்த பின், எதிர்ப்புக் காற்று கூட வராது, மனிதர்களுக்கு...
மருத்துவ குறிப்பு

உங்க பற்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளை போக்க முயன்று பாருங்கள்!

nathan
முகத்திற்கு அழகை தருவது சிரித்த முகம். அந்த சிரிப்பிற்கு அழகை தருவது வெண்மையான ஆரோக்கியமான பற்கள் தான். பல் போனால் சொல் போச்சு என்ற பழமொழி பற்களின் முக்கியத்துவம் பற்றி கூறுகின்றது. உடலின் ஆரோக்கியத்தை...