30.8 C
Chennai
Monday, May 20, 2024
201607281126477981 Amla juice gives immunity SECVPF
ஆரோக்கிய உணவு

நோய் எதிர்ப்பு சக்தி தரும் நெல்லிக்காய் ஜூஸ்

நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. நெல்லிக்காய் ஜூஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி தரும் நெல்லிக்காய் ஜூஸ்
தேவையான பொருட்கள் :

நெல்லிக்காய் – 6
எலுமிச்சை சிறியது – 1,
தேன் – தேவையான அளவு,
இஞ்சி – சிறிதளவு,
ஐஸ் கியூப்ஸ் – தேவைக்கு

செய்முறை:

* நெல்லிக்காயில் உள்ள விதைகளை நீக்கி விட்டு சிறுசிறு துண்டுகளாக வெட்டி, எலுமிச்சைச்சாறு, தேன், இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து, மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.

* பின்னர் அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் ஒருமுறை மிக்சியில் சுற்றவும்.

* அரைத்த ஜூஸை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி தேன், ஐஸ் கியூப்ஸ் சேர்த்து நன்றாக கலந்து பருகவும்.

பலன்கள்:

நெல்லிக்காய் வைட்டமின் சி நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், செரிமான மண்டலத்துக்கு மிகவும் நல்லது.

சளிப்பிடிக்கும் என நினைப்பவர்கள், மஞ்சள் தூள் சேர்த்து இந்த ஜூஸ் அருந்தலாம். குழந்தைகளுக்குத் தேன் சேர்த்துக் கொடுக்கலாம்.201607281126477981 Amla juice gives immunity SECVPF

Related posts

ஹைதராபாத் கோழி வறுவல் செய்முறை!

nathan

இந்த உணவுகளுக்கு ‘குட்-பை’ சொல்லுங்க… சீக்கிரம் மாரடைப்பு வந்துடும்….

nathan

வளரும் இளம் பருவ பெண்கள்: என்னென்ன சாப்பிடலாம்

nathan

இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உடல் பருமனா? உங்களுக்கான டயட்

nathan

வெற்றிலையில் உள்ள ஆச்சரியமான விஷயம்

nathan

நின்னுக்கிட்டே சாப்பிட்டா என்னென்ன ஆபத்து! மோசமான குறைபாட்டை சந்திக்கலாம்.

nathan

60 வயதைக் கடந்தவர்கள் அடிக்கடி நோய்களின் தாக்கங்களுக்கு ஆளாகாமல் தப்பிக்க இத படிங்க…

sangika

தினமும் அரிசி சமையல் மட்டும் போதுமா?

nathan