காதலை இப்படி தான் ப்ரபோஸ் செய்ய வேண்டும் என எந்த ஒரு விதிமுறையும் இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணாதிசயங்கள் கொண்டிருப்பார்கள்.ஆனால், தி மோசட் சக்சஸ் ஃபார்முலா என ஒன்று இருக்கும் அல்லவா. பெண்களுக்கு இதெல்லாம்...
Category : ஆரோக்கியம்
மீன் உணவுகளில் பெண்களுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. பெண்களுக்கு நன்மை பயக்கும் மீன் உணவுகள்அசைவ உணவு வகைகளில் அதிக நன்மை தருவதாகத் திகழ்பவை, மீன்கள். குறிப்பாக, எண்ணெய்ச் சத்துள்ள மீன்களில் உள்ள முழுமைபெறாத...
ஆசனங்களைச் செய்யும் முன் உடல், மூச்சு மற்றும் மனம் மூன்றும் தயாராக இருக்க வேண்டும். இந்த மூன்றும் சரியாக, இயல்பாக இணையும்போதுதான் பலன்கள் அதிகம் கிடைக்கும். மேலும், ஆசனங்களை எந்தப் பிரச்னையும் இன்றி நல்லமுறையில்...
சிலர் உப்பை பழங்களில் சேர்த்து சாப்பிடுவார்கள். இப்படி பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால், பழங்களின் சுவை அதிகரிப்பதோடு, வேறு சில காரணங்களும் அடங்கியுள்ளன. பழங்களில் எண்ணற்ற நுண்கிருமிகளான பாக்டீரியாக்கள் இருக்கக்கூடும்....
காது, நரம்பியல் பிரச்சினைகளாலும், காக்காய் வலிப்பு நோயாலும், அதிக மதுபானம் அருந்துவதாலும் இந்த தலைசுற்றல் நோய் பாதிப்பு ஏற்படலாம். தள்ளாட்டத்தை ஏற்படுத்தும் தலைசுற்றல்தலை சுற்றல்… ஆணுக்கும், பெண்ணுக்கும் அடிக்கடி ஏற்படும் நோய்களில் ஒன்று. இது...
வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உடனடியாக செய்ய வேண்டியது
துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்..! வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள்...
இதயத்துடிப்பு குறைவாக இருப்பவர்கள் அல்லது இதயம் சீராக துடிக்கும் அளவிற்கு வலு குறைவாக இருப்பவர்களுக்கு பொதுவாக "பேஸ்மேக்கர்ஸ்" வைத்து, இதன் உதவியோடு இதயம் சீராக துடிக்க வைப்பார்கள். "பேஸ்மேக்கர்ஸ்" வைத்து இதயம் சீராக இயங்க...
பொது இடங்களில் இப்படி வை-பை இணைப்பை பயன்படுத்தும்போது அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். பொது வை-பை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவைஇலவச வை-பை, இன்டர்நெட் பிரியர்களுக்கான வரம் என்றுதான் சொல்ல வேண்டும். மால்கள்,...
பொதுவாக பெண்கள் கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர், உடல் அளவில் மட்டுமின்றி, மனதளவிலும் மிகவும் பலவீனமாகி இருப்பார்கள். அப்போது அவர்களுக்கு ஆறுதல் அதிகம் தேவைப்படும். அதுவும் குறிப்பாக இந்நேரத்தில் கணவன்மார்கள் தான் மிகவும் ஆறுதலாக இருக்க...
உலகின் இயக்கத்துக்குத் தேவையான சக்தியை அளிக்கும் சர்வ வல்லமை படைத்தவள் பெண். ஆனால், இன்றைய பெண்கள் பலரின் நிலையோ பரிதாபம். பெண்களை தொடரும் பாலியல் தொல்லைகள்வீடு, கடை, பேருந்து, பள்ளி, கல்லூரி, பணியிடங்கள், பொது...
இருபது வயது கடந்த பெண்களுக்கு, குறைந்தபட்சமாக ஆறு மணி நேரத் தூக்கமும், அதிகபட்சமாக எட்டு மணி நேரமும், இரவுத் தூக்கமும் அவசியம். குழந்தை பெற்ற தாய்மார்களின் கவனத்துக்கு.இருபது வயது கடந்த பெண்களுக்கு, குறைந்தபட்சமாக ஆறு...
கை, கால்களின் மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் பர்வதாசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் நிரந்தர பலனை அடையலாம். இதன் செய்முறையை பார்க்கலாம். கை, கால்களின் மூட்டு பிரச்சனையை குணமாக்கும் பர்வதாசனம்செய்முறை :...
விலைக் குறைவில் அனைவரும் வாங்கி சாப்பிடும் வகையில் கிடைக்கும் ஒன்று தான் நெல்லிக்காய். இந்த நெல்லிக்காயில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. பலரும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும், தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...
திராட்சையை தினமும் உண்ண வேண்டும். அனைத்து வகை திராட்சைகளும் உடல் நலத்திற்கு ஏற்றது. இதயத்தை பலப்படுத்தும் திராட்சைதிராட்சையில் பல வகை உண்டு நமக்கு அதிகம் பரிச்சயமானது சிகப்பு, கருப்பு, பச்சை, பன்னீர் திராட்சை தான்....
பெண்கள் தங்களது செக்ஸ் குறித்த விஷயங்களை கணவரை விட அதிகமாக தங்கள் தோழிகளிடமே அதிகம் பகிர்ந்து கொள்கின்றனர் என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. இது குறித்து அண்மையில் வெளியான ஆய்வு முடிவு தகவலில், மற்ற...