31.1 C
Chennai
Thursday, Jul 2, 2026

Category : ஆரோக்கியம்

ஆரோக்கிய உணவுஆரோக்கியம்

தாய்ப்பால் சுரக்க நூக்கல் சாப்பிடுங்க

nathan
பொதுவாக காய்கறி வகைகளில் பல காய்கள் வேக வைக்காமல் எளிமையான வகையில் சாப்பிடக் கூடியவையாக இருக்கும். ஆனால் நூக்கல் சற்று கடினமான காயாகும். எனவே இதனை நன்கு வேகவைத்து தான் சாப்பிட வேண்டும். இதற்கு...
ஆரோக்கிய உணவுஆரோக்கியம்

பூண்டில் கஞ்சி செய்து தினமும் குடித்துவர, உடல் எடை மிக வேகமாகக் குறைய ஆரம்பிக்கும்.

nathan
உடல் எடையை குறைப்பதில் நாம் தினமும் வீட்டில் பயன்படுத்தப்படும் பூண்டு எந்த அளவிற்கு உதவி செய்கிறது தெரியுமா ? இந்த கீழ்வரும் செய்முறையின் அடிப்படையில் பூண்டில் கஞ்சி செய்து தினமும் குடித்துவர, உடல் எடை மிக...
ஆரோக்கியம்பெண்கள் மருத்துவம்

தாய்ப்பாலில் என்னவெல்லாம் இருக்கின்றன

nathan
அம்மாவின் மார்பகத்தில் குழந்தை வாய் வைக்கும்போது, தாயின் மூளையில் உள்ள ப்ரோலேக்டின் (Prolactin) என்கிற ஹார்மோன் தூண்டப்பட்டு, ரத்தம் பாலாக மாற உதவி செய்கிறது. ஆக்சிடோசின் (Oxytocin) என்கிற மற்றொரு ஹார்மோன் சுரந்து மார்பகத்தில்...
மருத்துவ குறிப்பு

குழந்தைக்கு விரல் சூப்பும் பழக்கம் வர காரணம் – தடுக்கும் வழிகள்

nathan
இளம் தாய்மார்கள் விரல் சூப்பும் பழக்கத்தை தடுப்பதற்காக குழந்தைகளின் விரல்களில் வேப்பிலை எண்ணெய் தடவுதல் போன்றவை எல்லாம் அவசியம் இல்லை....
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தாங்க முடியாத கழுத்துவலி வந்தா என்ன செய்வது இதோ சில டிப்ஸ்?

nathan
பொதுவாக உடலில் எதாவது ஒரு இடத்தில் வலி உண்டானால் நமது அன்றைய நாளின் வேலைகள் கடினமாக நடந்தேறும். அதுவும் கழுத்தில் வலி ஏற்பட்டால், அந்த நாளே போயே போச்சு! சிறிய வேலை கூட செய்ய...
மருத்துவ குறிப்பு

உங்க உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் குறைத்தால் என்னாகும் தெரியுமா! மருத்துவர் கூறும் தகவல்கள்..

nathan
இன்றைக்கு உடல் நலம் குறித்த விழிப்புணர்வு எல்லாருக்கும் இருக்கிறது. அதீத விழிப்புணர்வினாலோ என்னவோ கொலஸ்ட்ரால் என்ற பெயரைக் கேட்டாலே பயந்து ஓடுகிறார்கள். எடையை குறைக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு அநியாயத்திற்கு கொலஸ்ட்ரால் இருக்கும் உணவுப்...
மருத்துவ குறிப்பு

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திப்பிலி – இயற்கை மருத்துவம்!

nathan
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திப்பிலி – இயற்கை மருத்துவம்! திப்பிலி கொடி வகையை சார்ந்தது. கொடியில் காய்க்கும் காய்தான் திப்பிலி என்றழைக்கப்படுகிறது. செடியின் வேரும் மருத்துவகுணம் வாய்ந்ததாக இருக்கிறது. அவை சிறு முடிச்சுகளுடன்...
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா பருக்களை மறைய வைக்க நீங்க அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டிய விட்டமின் எவை?

nathan
பருக்கள் பல்வேறு வடிவத்தில் பல்வேறு ஆழத்தில் சருமத்தில் ஊடுருவி இருக்கின்றன. வெண் புள்ளிகள், கரும்புள்ளிகள், கட்டிகள், பருக்கள் எல்லாம் ஒரே இனத்தை சேர்ந்த பல்வேறு ஆழத்தை கொண்டு இருக்க கூடியதாகும். இவற்றை முற்றிலும் ஒழிக்க...
மருத்துவ குறிப்பு

பீட்ரூட் 6 பயன்கள்

nathan
1. பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பி6, சி மற்றும் ஃபோலிக் ஆசிட் உள்ளன. 2. தினமும் பீட்ரூட் சாற்றைக் குடித்துவர, உயர் ரத்த அழுத்தம் குறையும்....
கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்­ப­கா­லத்தில் ஏற்­படும் உயர்­கு­ரு­தி­ய­முக்கம்

nathan
கர்ப்­ப­மா­கிய பெண் ஒருவர் 40 வார காலத்­திற்கு கர்ப்­பத்தை தொடர்ந்தும் ஒரு சிசுவைப் பெற்­றெ­டுப்­பது வழமை. இக்­கா­லப்­ப­கு­தியில் அப் பெண் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுக்கும் சிக்­ கல்­களும் பல. இவற்றால் தாய்க்கும் சிசு­வுக் கும்...
ஆரோக்கிய உணவு

சர்க்கரை நோய் இடர்பாட்டை அதிகரிக்கக்கூடிய 5 பழக்கவழக்கங்கள்!!!

nathan
இதய நோய்கள் போலவே சர்க்கரை நோயும் கூட இன்றைய நவீன சமுதாயத்தில் அதிகமாக வரக்கூடிய நோயாகும். மரபு ரீதியாக மட்டுமே வருவதல்ல சர்க்கரை நோய்; ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகளும் கூட இதற்கு காரணமாக உள்ளது....
மருத்துவ குறிப்பு

அன்பை அதிகரிக்கும் அன்பளிப்புகள்

nathan
நமக்கு அன்பளிப்பு தந்தவர்களின் அன்பையும், நேசத்தையும் தான் பார்க்க வேண்டுமே தவிர, அன்பளிப்பாக அளித்த பொருளின் மதிப்புக்கு ஏற்ப அன்பையும், நேசத்தையும் அளவிடக்கூடாது. அன்பை அதிகரிக்கும் அன்பளிப்புகள்தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரங்களில் ஒன்று அன்பளிப்புகள் வழங்குவது....
மருத்துவ குறிப்பு

வெளிநாட்டில் மருத்துவம் படிக்கலாமா?

nathan
கடந்த சில ஆண்டுகளாகவே, வெளிநாட்டில் மருத்துவப் படிப்புக்கு செல்லும் மாணவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ரஷ்யா, பிலிப்பைன்ஸ், சீனா, ஜார்ஜியா, உக்ரைன், செயின்ட் லூசியா, கயானா போன்ற நாடுகளில் உள்ள மருத்துவக் கல்வி நிறுவனங்கள்...
மருத்துவ குறிப்பு

கருத்தரித்தல் முதல் உயிர்ப்பித்தல் வரை… பெண்ணின் தாய்மை தருணங்கள்

nathan
உலகின் 7.6 பில்லியன் மனிதப் புன்னகையின் யுனிவர்சல் உரிமை, ஆதிப் பெண்ணின் கருவறைக்கே சொந்தம். அவளில் இருந்து இத்தனை கோடி இன்பமாய் பெருக்கெடுத்து, கடந்த நொடி பிறந்த குழந்தை வரை மனித குலத்தைப் படைத்து...
உடல் பயிற்சி

ஜிம்மில் அதிகமாக செய்யும் உடற்பயிற்சியால் ஏற்படும் பாதிப்புகள்

nathan
உடல் எடையை குறைக்கவும், பிட்டாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் ஜிம்மில் மாங்கு மாங்கு என நம்மில் பலரும் உடற்பயிற்சியில் ஈடுபடுவது இயல்பான ஒன்று தான். அது நம் உடலை கட்டுக்கோப்புடன் வைக்க உதவுவதும் உண்மை...