பெண்கள் வயதுக்கு வந்ததில் இருந்து மாதவிடாய் நிற்கும் வரை சினைமுட்டைப் பையில் இருந்து மாதம் ஒரு முட்டை வெளியாகும். அது விந்துவுடன் சேர்ந்து கரு உருவாகும். அது கருப்பையில் வளர்ச்சியடைந்து குழந்தை பிறக்கிறது. பலரும்...
Category : ஆரோக்கியம்
கருவுற்ற காலத்தில் வெளித்தோற்றத்தில் மட்டுமே நமக்கு மாற்றங்கள் ஏற்படுவதில்லை உள்ளுக்குள்,ஹார்மோன்களின் செயல்பாட்டினால் நம்முடைய உடலின் அனைத்து இயக்கங்களுமே மாறு பட்டுப் போகிறது. இப்படி சுமார் பத்து மாதகாலம் இந்த மாற் றங்களுக்கே பழகிப்போன நம்...
பெண்ணுக்கு மாதவிடாய் சுழற்சி ஒழுங்கற்று இருந்தால், முதலில் அதைச் சீராக்க சிறப்பு உணவு அவசியம். இன்று, பெரும்பாலும் சீரற்ற மாதவிடாய்க்கு சினைப்பை நீர்க்கட்டிதான் முதல் காரணமாகச் (Polycystic Ovary Syndrom) சொல்லப்படுகிறது. அதற்காக ரத்த...
நாள் முழுவதும் கம்ப்யூட்டர் அல்லது மொபைலையே பார்த்துக் கொண்டிருப்பதால் நரம்புகள் மற்றும் தசைகள் பாதிக்கப்பட்டு கழுத்து, முதுகு வலி உண்டாகிறது. ஆரம்பத்தில் சாதாரணமாக வலித்தாலும் அதனை கவனிக்காமல் விடும்போது கழுத்தையே திருப்பமுடியாத அளவிற்கு பிரச்சனைகளை...
இன்றைய மாசடைந்த சுற்றுச்சூழல், புகைபிடிக்கும் பழக்கம் போன்றவற்றால், மூச்சுக்குழலிலும், நுரையீரலிலும் படியும் நச்சுப்பொருட்களின் அளவு அதிகமாக இருக்கிறது. நுரையீரல் பாதிப்படையாமல் பாதுகாக்க எளிய வழிமுறைகள்இன்றைய மாசடைந்த சுற்றுச்சூழல், புகைபிடிக்கும் பழக்கம் போன்றவற்றால், மூச்சுக்குழலிலும், நுரையீரலிலும்...
ஒருவருக்கு நோய் வந்துள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள அவரிடம் பலதரப்பட்ட பரிசோதனைகள் செய்யப்படுவது அலோபதி மருத்துவத்தில் நடைமுறையில் உள்ளது. இதில் இருவகை உண்டு. ஒன்று, நோய் வந்த பின்பு பரிசோதிப்பது. உதாரணத்துக்கு, டெங்கு காய்ச்சல் பரிசோதனை....
பலராலும் கண்டுகொள்ளப்படாத மாதவிடாய்ச் சுழற்சியின் மறுபக்கமே, ஒழுங்கற்ற மாதவிடாய்
அனைவரும் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் பலராலும் கண்டுகொள்ளப்படாத மாதவிடாய்ச் சுழற்சியின் மறுபக்கமே, ஒழுங்கற்ற மாதவிடாய். இது இன்றைக்கு பல பெண்கள் சந்தித்து வரும் முக்கியமான பிரச்னை....
கோடைகாலம் முழுவதும் நாம் உணவு பழக்கம், அன்றாட செயல்கள், சில உடற்பயிற்சி, ஆடைகளில் மாற்றம் போன்றவை மேற்கொள்வது மிக முக்கியமாகிறது. கோடைகாலத்தில் உடல் நலனை பாதுகாக்க செய்ய வேண்டியவைகோடைகாலத்தில் நமது உடல் நலத்தை பாதுகாப்பது...
இலந்தை மர வகையை சார்ந்தது. இதில் நாட்டு இலந்தை, சீமை இலந்தை என இரு வகை உள்ளது. இது சிவப்பு நிறத்தில் பளபளப்பாக இருக்கும். இனிப்போடு புளிப்பு சுவை கலந்து காணப்படும். இரண்டு விதமான...
வெளியூர்களில் வேலை செய்பவர்களுக்கு மட்டுமே தெரியும் பேச்சுலர் வீட்டின் அருமையும், பெருமையும்! நான்கு பேர் தாங்கும் அறையில் நாற்பது பேர் தங்கும் அதிசயங்கள் அங்கு மட்டும் தான் நடக்கும். கூவத்தை மிஞ்சும் வாசனை களஞ்சியம்...
சிறுதானியமான கம்பு எளிதில் செரிமானம் ஆக கூடியது. பல்வேறு ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது. இதில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் உள்ளது. பித்தப்பையில் கற்கள் வராமல் தடுக்கிறது. கொழுப்பு சத்தை கரைக்க கூடியது. ரத்த அழுத்தத்தை போக்க...
வயிற்றில், குடலில் புண் இருக்கிறதா? உணவு உண்பதற்கு இரண்டுமணி நேரத்திற்கு முன்பு இரண்டு ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். பிறகு 10 தினங்கள் தொடர்ந்து செய்து வந்தால் குடல்புண்கள் ஆறிவிடும். கடுமையான வயிற்றுவலி, உள்ளவர்கள்...
அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், எழுபதாயிரத்துக்கும் மேற்பட்ட மாதவிடாய்க் காலத்தைக் கடந்த பெண்களிடம் நடத்திய ஆய்வில் கார்போஹைட்ரேட் அதிகம் கொண்ட சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை அரிசி, வெள்ளை பிரட் போன்றவற்றை உண்பவர்களின் ரத்த சர்க்கரை அளவு...
பற்களை பாதுகாகும் மவுத் வாஷ்
திரைப்படம் * வாய் துர்நாற்றத்தைப் போக்கவும், பல் சொத்தை ஆவதைத் தடுக்கவும், பற்சிதைவைக் குறைக்கவும், ஈறு தொடர்பான நோய்களைத் தொடக்கக் காலத்திலே தடுக்கவும் மவுத் வாஷ் பரிந்துரைக்கப்படுகிறது.* விளம்பரங்களைப் பார்த்து சுயமாக மவுத் வாஷ்...
முக்கனிகளில் மாம்பழத்திற்கு மயங்காதவர்களே இருக்கமுடியாது. அந்த அளவிற்கு அதன் சுவை நம் நாவை சுண்டி இழுக்கும். கார்பைடு மாம்பழங்களை கண்டறிவது எப்படிசீசனும் மாம்பழத்தின் மீதான மக்களின் ஆர்வமும் என்றும் குறைந்ததில்லை. வியாபாரிகள் விற்பனையை அதிகரித்து...