கர்ப்ப காலத்தில் பெண்கள் யோகா பயிற்சியை செய்யலாமா? வேண்டாமா? என்பதை பார்க்கலாம். கர்ப்ப காலத்தில் யோகா பயிற்சிகள் செய்யலாமா?மூலை முடுக்கெல்லாம் யோகா பயற்சியாளர்கள். யோகாசனம் செய்தால் என்றும் இளமையாக இருக்கலாம். எந்த நோயும் நம்மை...
Category : ஆரோக்கியம்
ஹார்மோன்களால் பெண்களுக்கு எடை அதிகரிப்பதற்கான 6 காரணங்கள்
நீங்கள் எல்லா முயற்சியும் செய்து ஆனால் எடை இழக்காமல் வீணாக போனதா? ஏன் நீங்கள் உங்கள் ஹார்மோன்களை பரிசோதிக்கவில்லை? பெண்கள் தங்கள் வாழ்வில் அனைத்து நிலைகளிலும் உள்ள ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, உணவுப்பசி மற்றும் மெதுவான...
தினசரி பழங்கள் சாப்பிட்டால் நோய்கள் நம்மை தாக்காது மருத்துவரை நாடவேண்டியிருக்காது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றி பலன் பெறலாம். பழங்களை மட்டும் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம் உடலின் ஆரோக்கியத்தை பேணுவதில்...
கால்களின் அழகை கெடுக்கும் வகையில் வருவது தான் குதிகால் வெடிப்பு. இந்த குதிகால் வெடிப்பு வருவதற்கு பலரும் வறட்சி மட்டும் தான் காரணம் என்று நினைக்கிறோம். ஆனால் வறட்சி மட்டுமின்றி, வேறுசில காரணங்களும் குதிகால்...
ஆண்-பெண் பார்வை பெண்ணின் பார்வை அகலமானது என்பதால் யாரும் கண்டறிய முடியாதபடி, ஒரு ஆணைத் தலையிலிருந்து பாதம் வரை அவளால் எளிதாக அளந்துவிட முடிகிறது. ஆனால், ஆணிற்குக் குறுகிய பார்வை இருப்பதால் பெண்ணின் உடலில்...
நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளது என்பதால், ஆரஞ்சு பழரசத்தை பெண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். தினமும் காலையில் ஒரு டம்ளர் ஆரஞ்சு பழரசம் அருந்தும் பெண்களுக்கு, டைப் 2 நீரிழிவு நோய்...
கைகளில் படித்துள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்க கீழே உள்ள இந்த 4 உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வரலாம். கைத்தசைகளை குறைக்கும் 4 உடற்பயிற்சிகள்சீரான முறையில் தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட்டாலும் கூட, பலருக்கு வலுவான கைகள்...
இன்று தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும் ஆண்கள், பெண்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ளதேவையற்ற கொழுப்புகள் கரைந்து தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும்....
உலகத்தில் ஐந்தில் ஒருவர் வாய்ப் புண்ணால் அவதிப்படுகிறார் என்கிறது புள்ளிவிவரம். வாய்ப்புண் ஏன் ஏற்படுகிறது? வாயின் உட்புறம் மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் உள்ள திசுத்தோல் பாதிப்படைந்து காயம் ஏற்படுவதைத்தான் வாய்ப்புண் என்கிறோம். உதடு, நாக்கு,...
உண்ணும் உணவை உடைத்து செரிக்கச் செய்வதும், உணவிலுள்ள சத்துகளை கிரகித்து உடலுக்கு வழங்கும் முக்கிய பணியிலும் வயிறு ஈடுபடுகிறது. நமது உடலில் வயிறு செய்யும் வேலைகள்மனித உடலில் முக்கியமான உறுப்புகளில் ஒன்று வயிறு. உண்ணும்...
வெயில் காலத்தில் வியர்வையை துடைக்காமல் உடலில் அப்படியே காய வைப்பதால் ஒருசில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியர்வையை துடைக்காமல் காய வைப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் பார்க்கலாம்....
அவ்வப்போது கண்ணீர் விட்டு அழும் நபர்களா நீங்கள்? உங்கள் கைகளைக் கொடுங்கள். அழுகை நல்லது என்றே ஆராய்ச்சிகள் கூறுகிறது. நம்முடைய நரம்பு மண்டலத்திலுள்ள பாராசிம்பதட்டிக் சிஸ்டம் (Parasympathetic Nervous System) அழுகையின் போது அசைக்கப்படுகிறது....
வெள்ளரிக்காய்க்குள் இத்தனை விஷயங்களா?
வெள்ளரிக்காய்க்குள் இத்தனை விஷயங்களா என்று அசந்து போவீர்கள். இதை படியுங்கள்….. * ஒரு சுமாரான அளவுள்ள வெள்ளரிக்காயில் அன்றாட தேவைக்கான வைட்டமின் பி1, பி2, பி3, பி5, பி6, போலிக் ஆசிட், வைட்டமின்...
பாமினி, ஊட்டச்சத்து அலோசகர் எல்லா சீசனிலும் எளிய விலைக்குக் கிடைக்கும் வாழை மற்றும் பப்பாளிப் பழங்கள், மிகப் பெரிய வரப்பிரசாதங்கள்....
கிராமப் புறத்தை சேர்ந்த பெண் குழந்தைகள் மற்றும் இளம்பெண்கள் ஆகியோரின் மேம்பாட்டிற்காக உலகத்தரத்திற்கு நிகரான கல்வி, தொழில் பயிற்சி வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். மகளிர் மேம்பாட்டுக்கான வழிகள்கிராமப்புற பெண்களுக்கு சமூக நியாயம் மற்றும் ஆண்களுக்கு...