ஊட்டச்சத்து குறைவான உணவுகள், சரியான உடல் வேலையின்மை, சோம்பேறித்தனம், உட்கார்ந்தே வேலை செய்வது என பல காரணிகள் இரத்த ஓட்டம் சீர்கெட காரணமாக அமைகிறது. சரியான உடற்பயிற்சி மட்டுமின்றி, நீங்கள் சில சரியான உணவுகளை...
Category : ஆரோக்கியம்
குழந்தைகளுடனான விளையாட்டு உங்கள் மனத்திற்குத் தெம்பைத் தருவதோடு மட்டுமல்லாமல் உங்களை எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க மிகவும் உதவியாக இருக்கும். உங்கள் குழந்தையோடு விளையாட நேரம் ஒதுக்குங்கள்உங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதை விட மகிழ்ச்சியான ஒன்று...
பிராணாயாமம் எனில் ‘பிராண சக்தியை அதிகமாக்குதல்’ என்று அர்த்தம். மூச்சைப் பயன்படுத்தி பலவித பலன்களும் பெறுவது பிராணாயாமத்தில் சாத்தியம். பிராணாயாமத்தை சரியாக எப்படிச் செய்வது?பிராணாயாமம் எனில் ‘பிராண சக்தியை அதிகமாக்குதல்’ என்று அர்த்தம். சிலர்...
tamil medical tips,உங்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுகிறதா? அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லையா? உண்மையில் மலச்சிக்கல் ஏற்படுவதற்கு தண்ணீர் குறைவாக குடிப்பது, உட்கார்ந்தே பணியாற்றுகின்ற வாழ்க்கை மற்றும் எடுத்துக் கொள்ளும் சில மருந்துகளின்...
இந்தியாவில் ஸ்வீட் பெர்சன்ஸ் அதிகமாயிட்டே இருக்காங்கன்னு ஒரு சர்வே சொல்லுது. ஆனால், இது சந்தோஷப்பட வேண்டிய செய்தி இல்லை. ஆமாங்க! சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிட்டே இருக்குன்னுதான் இப்படி மறைமுகமாச் சொல்லியிருக்காங்க....
தோல்வி, நஷ்டம், எதிர்பார்த்த காரியம் நடக்காவிடில், எதிர்பாராத சம்பவங்கள் என நமது மனநிலையை பாதிக்கும் விஷயங்கள் ஏராளம் இருக்கின்றான. இதோடு சேர்ந்து கோவமும், பயமும் என இவையெல்லாம் தான் ஓர் நபருக்கு மன அழுத்தம்...
இடையின் அளவை குறைக்க எளிய உடற்பயிற்சிகள் உள்ளது. இந்த பயிற்சிகளை தினமும் செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம். இடையின் அளவை குறைக்கும் எளிய உடற்பயிற்சிமுதலில் விரிப்பில் குப்புற படுக்கவும். பின்னர் காலின்...
தியானம் உள்நோக்கிச் செல்லும் ஒரு நெடும்பயணம். ஆரம்பத்தில் அந்த தியானம் கைகூடுவது அவ்வளவு சுலபமில்லை. எளிய முறையில் தியானப் பயிற்சி செய்வது எப்படிதியானம் உள்நோக்கிச் செல்லும் ஒரு நெடும்பயணம். ஆரம்பத்தில் அந்த தியானம் கைகூடுவது...
கல்லூரியில் படிக்கும்போது நாம் சந்திக்கும் எவராக இருந்தாலும், இந்த திறமை இருந்தால் எளிதில் அவர்களை எதிர்கொள்ளலாம். கம்யூனிகேஷன் ஸ்கில்லில் இது ஒரு முக்கிய அங்கம். Listening… புது நண்பர்கள், காதலி, புரஃபசர் என்று ஆரம்பித்து...
பெண்கள் உடற்பயிற்சியை பொறுத்த வரை, பலமான பொருட்களை ஜிம்மில் தூக்கி பயிற்சி செய்தால் கைகளின் எடையை குறைக்கலாம். கைத்தசைகளை குறைக்க உதவும் 4 உடற்பயிற்சிகள்பெண்களின் ஒவ்வொரு அங்கமும் வலுவடைய அதற்கென தனித் தனியாக உடற்பயிற்சிகள்...
உங்கள் ஆயுளை கூட்டும் 20 நிமிட உடற்பயிற்சிகள்
தினமும் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதால், உங்களை புத்துணர்ச்சி அடையச் செய்து, நம் ஆயுளையும் 10 ஆண்டுகள் ஆரோக்கியத்தோடு கூட்டுகிறது என்பதே விஞ்ஞானப்பூர்வ உண்மை. உங்கள் ஆயுளை கூட்டும் 20 நிமிட உடற்பயிற்சிகள்உடலை அழகாகவும்...
நாம் ஃபேஷனாக நினைக்கும் ஒவ்வொன்றும் நமது உயிரை ஏதோ ஒரு வகையில் பறிக்கும் விஷமாக தான் இருக்கிறது. பெண்கள் தினந்தோறும் பயன்படுத்தும் அலங்கார பொருட்கள் தான் அவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணியாக...
நம்முடைய முன்னோர் காலத்தில் தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒரு சிறிய மாலையையே மணமகன், மணமகள் கழுத்தில் கட்டினான். அதிலிருந்து தான் தாலி என்ற பெயர் உருவானது....
எடையை குறைக்க வைக்கும் இந்திய உணவுகள்
[ad_1] நீங்கள் உடல் எடையால் அதிகம் அவஸ்தைப்படுகிறீர்களா? இதற்காக நிறைய முயற்சிகளை எடுத்துள்ளீர்களா? இருப்பினும் எவ்வித பலனும் கிடைத்ததில்லையா? கவலையை விடுங்கள். ஏனெனில் எப்போதுமே ஒன்றைப் பெற நினைக்கும் போது கடுமையாக செயல்படுவதை விட,...
இயற்கையின் கொடையான பழங்களில் மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது. கண்பார்வை தெளிவடைய...