பெண்களுக்கு உடல் பருமன் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின் அதிகமாவதற்கு பல காரணங்கள் உள்ளன. இதற்கு ஹார்மோன் சம நிலையில்லாமல் இருப்பதுதான் காரணம். பெண்களின் உடல் எடை அதிகரிக்க இவை தான் காரணம்பெண்களுக்கு உடல்...
எப்பொழுதும் நாம் நம்பிக்கை இழக்காமல் இருக்க வேண்டும். எந்த இக்கட்டான சூழ்நிலைகளிலும் நம்பிக்கையை மட்டும் இழக்கவே கூடாது. நம்பிக்கை தான் வாழ்க்கைநம் எல்லோருடைய வாழ்க்கையையும் நம்பிக்கை என்னும் சக்கரத்தை வைத்தே சுழன்று கொண்டிருக்கிறது. நம்பிக்கை...
சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாக மோர் இட்லி செய்யும் முறையை இங்கு தருகிறோம்..! தேவையான பொருட்கள்: இட்லி மாவு- தேவையான அளவு கடைந்தெடுத்த மோர் – 2 கிளாஸ் (கெட்டியாக இருக்க வேண்டும்) மோர் மிளகாய்...
காதல் சந்திப்புகள் இனிமையானவை. காதலருடனான சந்திப்பு திகட்டும் வகையில் இனிதாய் அமைய யோசனைகள் என்னவென்று கீழே பார்க்கலாம். காதலரை சந்திக்க செல்லும் முன் கவனிக்க வேண்டிவைகாதல் சந்திப்புகள் இனிமையானவை. முதன்முதலாக காதலரை சந்திக்கும்போது மனதில்...
பெண்களுக்கு குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுவதற்கு நிறைய காரணம் இருக்கின்றன. அதில் முதன்மையாக கருதப்படுபவை, மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகள், கருப்பைக் கோளாறுகள், கருப்பை வலு போன்றவை ஆகும். இது சார்ந்த பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே சிறந்த...
கம்ப்யூட்டர் திரையை நீண்ட நேரம் உற்று பார்த்து வேலை செய்வதால் பார்வை மங்குவது, கண் வலி, கண்களில் இருந்து நீர் வடிவது, கண் எரிச்சல் போன்றவை ஏற்படுகின்றன. இவற்றைத் தவிர்க்க வேண்டுமானால், தினமும் கண்களுக்கு...
தூக்கமின்மை… தலைவலி, உடல் வலி மாதிரி, பரவலாக எல்லாரையும் பாதிக்கிற லேட்டஸ்ட் பிரச்னை! மற்ற பிரச்னைகளுக்கெல்லாம் மருத்துவரைத் தேடி ஓடுகிறவர்களுக்கு, தூக்கமின்மை என்பது அவசரமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஆபத்தான பிரச்னை என்பது புரிவதில்லை. தூக்கமின்மை...
கர்ப்பிணிகள் ஒவ்வொரு செயலிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் தான் அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.ஏனெனில் இக்காலத்தில் கர்ப்பிணிகள் மனதளவில் அதிகமாக கஷ்டப்பட்டாலும் அது சிசுவை உடனே பாதிக்கும்....
0 வயதை கடந்த பெண்களின் உடல் எடையை குறைக்கும் 3 பயிற்சிகளை கீழே பார்க்கலாம். 30 வயதை கடந்த பெண்களின் உடல் எடையை குறைக்கும் பயிற்சிமுப்பதுகளைக் கடந்த பெண்களுக்கு, மிகப் பெரிய பிரச்சனையே உடல்பருமன்தான்....
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் துரித உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம். இதனால் அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். துரித உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்நாம் பயன்படுத்தி வந்த பாரம்பரிய உணவு முறைகளை மறந்து வருகிறோம். தற்போது...
உலகின் மிகப் பழமையான மணமூட்டிகளில், அதிக செல்வாக்கு நிறைந்தவைகளுள் சீரகம் ரொம்ப முக்கியமானது. பார்க்கும் போது அவ்வளவு வசீகரம் இல்லாமல் கொஞ்சம் அழுக்காய், அப்படியே சாப்பிட்டால் லேசான கசப்பாய், உலர்வாய் இருக்கும் இந்த சீரகம்....
தொப்பையைக் குறைப்பதற்கு பலர் ஜிம், உடற்பயிற்சி, உணவுகளில் டயட் போன்றவற்றை மேற்கொள்கின்றனர். அவ்வாறு உடல் எடையையும், அழகைக் கெடுக்கும் தொப்பையையும் குறைக்கப் பின்பற்றும் டயட்டில், ஒருசில உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்களை கரைக்கும் உணவுகளை சேர்க்க...
‘அக்கா…’, `அண்ணா…’ என்று கூப்பிட்டுக்கொண்டிருந்த பிள்ளைகள் எல்லாம் நம்மை ‘ஆன்ட்டி…’ `அங்கிள்…’ என்று கூப்பிடும் காலம் ஒன்று- வைஷ்ணவி சதீஷ், டயட்டீஷியன் உண்டு. அது 40 வயதை நெருங்கும் பருவம்....
அடிப்படை உடற்பாங்கு வேறுபாட்டுக்கு ஏற்பவே ஆண்களுக்கு, பெண்களுக்கு ஆசனத்திலும் சில மாறுபாடுகளை மேற்கொள்ள வேண்டும். குழந்தைப்பேறு காலத்தில், உடலை, தரையில் முழுமையாக நீட்டிட முடியாததைக்கருதி, பெண்கள் சிறு வயதிலிருந்தே குறுகிய வணங்கு முறையை பின்பற்றுகின்றனர்....
நண்பர் வீட்டில் ஆங்காங்கே கள்ளி மற்றும் கற்றாழை செடிகள் வைத்திருக்கின்றனர். பொதுவாக இந்தச் செடிகளை வீட்டில் வைக்கக்கூடாது என்பார்களே… கள்ளிச் செடிகள் வைப்பதால் என்ன பயன்? கள்ளி கற்றாழைத் தோட்ட ஆலோசகர் ராஜேந்திரன் முள்...