இந்த பொருளை ஒரு டீஸ்பூன் சாப்பிட்டா, மூன்று மடங்கு வேகமாக தொப்பை குறையும். சூப்பர் டிப்ஸ்…
இந்தியர்கள் எப்போதும் வாய்க்கு சுவையாகத் தான் சாப்பிட விரும்புவார்கள். இதற்காக உண்ணும் உணவுகளில் உணவின் சுவை மற்றும் மணத்தை அதிகரிக்கும் பல்வேறு மசாலாப் பொருட்களைப் பயன்படுத்துவார்கள். இந்த மசாலா பொருட்களால் உணவுகளின் ருசி அதிகரிப்பதோடு...